திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கஉ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். ஆங்கவற் காணா முன்ன ரவசமா யெழுந்த தங்கக் தேங்கமழ் முடியிற் றாமே சென்றன கரங்க டென்னன் பாங்கல வெழுந்திருத்தல் பார்த்திவற் கென்றி ருந்தா னீங்கரு மனிதர் முற்று நின்றிலர் தொழுது வீழ்ந்தார். (சு) மிக்கமந் திரிகா ளிந்த வெம்பரிச் செட்டி நந்தஞ் சொக்கனே போலெ னக்குத் தோன்றி.டா நின்றான் வந்த கொக்கினைப் பாரீர் காலந் தாழ்த்ததா யினுங்கொ ணர்ந்த மிக்கமக் திரியைப் பாரீ ரென்றுபன் முறைவி யந்தான், கொற்றவன் றிருமு னின்று கூறுவான் குதிரைச் செட்டி யுற்றநின் னமைச்சன் நந்த வுயர்பெருங் கனக முற்றும் கற்கிக ளிடுவ தாக நம்முளோர் கைக்கொண் டார்கள் வெற்றிகொண் மன்னா கொற்ற வெம்பரி நீதி கேண்மோ . (சு2.) வேறு. புரிதீபாந் தரத்திமவான் புறத்தி னின்று போந்துபெருந் துறை யிறங்கி வந்த வின்றிங், கருமறையிற் கடலமுதில் விதிகண் ணீரி லா ரழலி லுலூகத்தி லண்டந் தன்னி, லுரியதிசை யிருநான்கு தேவர் தம்மி லுயர்ந்தவெழு பிறப்பினவா யுரைசேர் மண்வாழ், சுரரரசர் வணிகர்சூத் திரர்நாற் சாதித் தோற்றத்த காணிந்தத் துாக மொத்தம். வேறு. மருவுநாய் கழுதை கோழ் வாயதம் வெருகு கூகை நரிபசா சேனம் பொல்லா நல்லன மயூரங் கீரி பொருவிடை மடங்க லன்ன மகரம்ஷா னரம். ழைக்கைக் கரிபுலி முனிவர் வானோர் கடும்பரிச் சுபாவ மன்றே, (கூச ) சுக, கொக்கு - குதிரை, சு... குதிரைச்செட்டி கூறுவார். கற்சிகள் - குதிரைகள். சுங.. (பருந்துறை - பெரியகடற்றுறை, ஒரு திருப்பதி, உலகம் - கோ ட்டான். குதிரை, வேதமுதலிய ஏதிடத்திற் பிறந்தன என்பதை, "வெடி வாற் டைங்கட் குறாரி யினத்தினை, யோழிடத் தோன்றி யினனாத் இயைந்து, வீதி போகிய வாலுளைப் புரவி, யாக்கிய விஞ்சைப் பிறைமுடி யந்தணன்" (கல். அ) எனவும், ''மிக்க செழுமறை நாற் கமலநாதன் விழிப்புனலில் விண்ணோர்க ளெண்மர் தம்பான், மைக்கடன்மே லமிர்தத்தி வங்கிமீதின் மல்கு கருப் பையிலுலுக வண்டக் தன்னித் றொக்கவெழு பேதமெனு மிவற்றிற் றோன் றுக தொன்மையவா யீரிரண்டு அணைத்தா ணெற்றி, பொக்கவெளுக் கும்பரிக ளுளவாய் வரனி லொண் புனலிற் செல்லு தெறி யுளவுமாகி'' (திருவாத, குதி ரை. ச0) எனவும் வருவனவற்றா துணர்க, மொத்தம் - தொகுதி; "பரிக்குமிப் பரிமா மொத்தம்" என்பர் பின்னும் ; எஉ. சுச. வாயதம் = வாயசம் - காக்கை, வெருகு - பூனை, ஏனம் - பன்றி. காய் முதலியவற்றின் இயல்பையுடைய குதிரைகள் (பொல்லா; மயூரமுதலிய (H . ம்.) 1'அவர்க்காணு' 2 'மனிதரெல்லா' 3 'எமக்குத்தோன் றிட' பொருந்து. 'ஓரி'
கஉ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . ஆங்கவற் காணா முன்ன ரவசமா யெழுந்த தங்கக் தேங்கமழ் முடியிற் றாமே சென்றன கரங்க டென்னன் பாங்கல வெழுந்திருத்தல் பார்த்திவற் கென்றி ருந்தா னீங்கரு மனிதர் முற்று நின்றிலர் தொழுது வீழ்ந்தார் . ( சு ) மிக்கமந் திரிகா ளிந்த வெம்பரிச் செட்டி நந்தஞ் சொக்கனே போலெ னக்குத் தோன்றி . டா நின்றான் வந்த கொக்கினைப் பாரீர் காலந் தாழ்த்ததா யினுங்கொ ணர்ந்த மிக்கமக் திரியைப் பாரீ ரென்றுபன் முறைவி யந்தான் கொற்றவன் றிருமு னின்று கூறுவான் குதிரைச் செட்டி யுற்றநின் னமைச்சன் நந்த வுயர்பெருங் கனக முற்றும் கற்கிக ளிடுவ தாக நம்முளோர் கைக்கொண் டார்கள் வெற்றிகொண் மன்னா கொற்ற வெம்பரி நீதி கேண்மோ . ( சு2 . ) வேறு . புரிதீபாந் தரத்திமவான் புறத்தி னின்று போந்துபெருந் துறை யிறங்கி வந்த வின்றிங் கருமறையிற் கடலமுதில் விதிகண் ணீரி லா ரழலி லுலூகத்தி லண்டந் தன்னி லுரியதிசை யிருநான்கு தேவர் தம்மி லுயர்ந்தவெழு பிறப்பினவா யுரைசேர் மண்வாழ் சுரரரசர் வணிகர்சூத் திரர்நாற் சாதித் தோற்றத்த காணிந்தத் துாக மொத்தம் . வேறு . மருவுநாய் கழுதை கோழ் வாயதம் வெருகு கூகை நரிபசா சேனம் பொல்லா நல்லன மயூரங் கீரி பொருவிடை மடங்க லன்ன மகரம்ஷா னரம் . ழைக்கைக் கரிபுலி முனிவர் வானோர் கடும்பரிச் சுபாவ மன்றே ( கூச ) சுக கொக்கு - குதிரை சு . . . குதிரைச்செட்டி கூறுவார் . கற்சிகள் - குதிரைகள் . சுங . . ( பருந்துறை - பெரியகடற்றுறை ஒரு திருப்பதி உலகம் - கோ ட்டான் . குதிரை வேதமுதலிய ஏதிடத்திற் பிறந்தன என்பதை வெடி வாற் டைங்கட் குறாரி யினத்தினை யோழிடத் தோன்றி யினனாத் இயைந்து வீதி போகிய வாலுளைப் புரவி யாக்கிய விஞ்சைப் பிறைமுடி யந்தணன் ( கல் . ) எனவும் ' ' மிக்க செழுமறை நாற் கமலநாதன் விழிப்புனலில் விண்ணோர்க ளெண்மர் தம்பான் மைக்கடன்மே லமிர்தத்தி வங்கிமீதின் மல்கு கருப் பையிலுலுக வண்டக் தன்னித் றொக்கவெழு பேதமெனு மிவற்றிற் றோன் றுக தொன்மையவா யீரிரண்டு அணைத்தா ணெற்றி பொக்கவெளுக் கும்பரிக ளுளவாய் வரனி லொண் புனலிற் செல்லு தெறி யுளவுமாகி ' ' ( திருவாத குதி ரை . ச0 ) எனவும் வருவனவற்றா துணர்க மொத்தம் - தொகுதி ; பரிக்குமிப் பரிமா மொத்தம் என்பர் பின்னும் ; எஉ . சுச . வாயதம் = வாயசம் - காக்கை வெருகு - பூனை ஏனம் - பன்றி . காய் முதலியவற்றின் இயல்பையுடைய குதிரைகள் ( பொல்லா ; மயூரமுதலிய ( H . ம் . ) 1 ' அவர்க்காணு ' 2 ' மனிதரெல்லா ' 3 ' எமக்குத்தோன் றிட ' பொருந்து . ' ஓரி '