திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கக) திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், என்றார் வரை மயிலே யேழ் பொழில்வாழ் 1கோகிலமே யொன்றாம் வேதா கமவாவி யோதிமமே பொன்றாத வெண்ணெண் கலைபேசும் பூவையே மன்றார் கடம்பவன மானே யடிபோற்றி. (உசு) வேறு. இவ்வண்லாக் துதித்தி றைஞ்சி பின்னருள் பெற்றுப் போந்து செவ்வண்ணச் சொக்கன் மிக்க செம்பொனா லயத்துப் புக்கு டைமவண்ணக் கண்டத் தானே வாய்த்த பேரண்டத் தானே மெய்வண்ணப் போதத் தானே யென்று சூழ்க் திறைஞ்சி வீழ்ந்தார். ( } விழுந்தவர் திருமுன் சென்று விண்ணப்பஞ் செய்வார் வேந்தர் செழும் பொருள் கொடுபோய்க் கொள்ளுங் காரியக் தீங்க தின்றி யொழுங்குறப் பலித்தல் வேண்டு முன்னாலா லுதவி யில்லென் றேழுந்தமுன் னுரைத்துப் போது மளவினி வருளர வாங்கு. ( அ ) வெண்டிரு நீறு கொண்டோர் வேதிய னுவந்த ளிப்பக் கண்டது வாங்கிச் சாத்திக் காரியம் பலிக்கு மென்று கொண்டகங் களித்துப் போந்து குறைவிலாக் கனகத் தோடு மண்டிய தானை யோடும் புறப்பட்டார் மதுரை விட்டு. (உக) கற்றைவெண் கவரி வீசக் கோயகர் கீதம் பாடக் கொற்றவெண் குடை முற்றக் கோதையர் மருங்கு வாழ்த்த மற்றுமன் னரைநி றுத்தி மாணிக்கச் சிவிகை யேறி முற்று பல் லியங்க ளேங்கப் போந்தனர் முகே வன்றே. (0) சாலிநீள் கழளி தோறும் 3 தண்டுலங் கதிரா வினும் பாலுறு தடங்க டோறும் பணிவதித் தலம் பிறக்கு மேலுறு சாபக் தீர விந்தியன் வெள்ளை யானை காலைவந் திறைஞ்சுந் தொல்லைக் 10கானையம் பதிய டைந்தார். (கூக) உள்ள, என் று ஆர் - சூரியன் பொருந்துகின்ற; சூரியனை ஒத்த வென்பது மாம். இச்செய்யுளில், மயில் முதல்பாதவைகள் உரிய இடங்களுடன் பாராட்ட ப்பட்டுள்ள நயங்கள் மிகப்பாராட்டம் பாவன. உ.எ, வாய்த்த பேபாண்டத்தான் - அண்டங்களைப் பெற்றருளியவர், கூ.). காயகர் - இசைப்புலவர், மத்த மன்னர் - வேறுது. சர்கள். R. சு. காலை - சிவபெருமான் திருவடிய. கானை - திருக்கானப்பேர்; காளை யார்கோயில், ஐராவதம், தனக்கிருந்தசாபம் தீரும்பொருட்டுச் சிவ': 'பருமானை வழிபட்டதென்பது அத்தலபுராணவரலாறு; "மானமா மடப்பிடி வன்கையா லல கிடக், காலமார் கடகரி வழிபந்த் கானப்பேர்'' (திருஞா. தே.) என்பதலுை முணர்க, ஐயாவதத்தால் உடாக்கப் பெற்ற மிகப்பெரிதான தடாகமொன்று யானைமடுவன்னும் பெயருடன் இன்றும் அத்தலத்தேயுள்ளது. (பி - ம்.) 1 கோகுலமே' 2'போதத்தானே யென்றடி தொழுது' 3' அழுத்தி' 4களிக்கப்' 'கானவர்' 6'சிவிகைமீது பல்லியங்கறங்க தேண்டுலக்கதிராய்' 9 'பிறக்கு' 10'கானலம்பதி'
கக ) திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் என்றார் வரை மயிலே யேழ் பொழில்வாழ் 1கோகிலமே யொன்றாம் வேதா கமவாவி யோதிமமே பொன்றாத வெண்ணெண் கலைபேசும் பூவையே மன்றார் கடம்பவன மானே யடிபோற்றி . ( உசு ) வேறு . இவ்வண்லாக் துதித்தி றைஞ்சி பின்னருள் பெற்றுப் போந்து செவ்வண்ணச் சொக்கன் மிக்க செம்பொனா லயத்துப் புக்கு டைமவண்ணக் கண்டத் தானே வாய்த்த பேரண்டத் தானே மெய்வண்ணப் போதத் தானே யென்று சூழ்க் திறைஞ்சி வீழ்ந்தார் . ( } விழுந்தவர் திருமுன் சென்று விண்ணப்பஞ் செய்வார் வேந்தர் செழும் பொருள் கொடுபோய்க் கொள்ளுங் காரியக் தீங்க தின்றி யொழுங்குறப் பலித்தல் வேண்டு முன்னாலா லுதவி யில்லென் றேழுந்தமுன் னுரைத்துப் போது மளவினி வருளர வாங்கு . ( ) வெண்டிரு நீறு கொண்டோர் வேதிய னுவந்த ளிப்பக் கண்டது வாங்கிச் சாத்திக் காரியம் பலிக்கு மென்று கொண்டகங் களித்துப் போந்து குறைவிலாக் கனகத் தோடு மண்டிய தானை யோடும் புறப்பட்டார் மதுரை விட்டு . ( உக ) கற்றைவெண் கவரி வீசக் கோயகர் கீதம் பாடக் கொற்றவெண் குடை முற்றக் கோதையர் மருங்கு வாழ்த்த மற்றுமன் னரைநி றுத்தி மாணிக்கச் சிவிகை யேறி முற்று பல் லியங்க ளேங்கப் போந்தனர் முகே வன்றே . ( 0 ) சாலிநீள் கழளி தோறும் 3 தண்டுலங் கதிரா வினும் பாலுறு தடங்க டோறும் பணிவதித் தலம் பிறக்கு மேலுறு சாபக் தீர விந்தியன் வெள்ளை யானை காலைவந் திறைஞ்சுந் தொல்லைக் 10கானையம் பதிய டைந்தார் . ( கூக ) உள்ள என் று ஆர் - சூரியன் பொருந்துகின்ற ; சூரியனை ஒத்த வென்பது மாம் . இச்செய்யுளில் மயில் முதல்பாதவைகள் உரிய இடங்களுடன் பாராட்ட ப்பட்டுள்ள நயங்கள் மிகப்பாராட்டம் பாவன . . வாய்த்த பேபாண்டத்தான் - அண்டங்களைப் பெற்றருளியவர் கூ . ) . காயகர் - இசைப்புலவர் மத்த மன்னர் - வேறுது . சர்கள் . R . சு . காலை - சிவபெருமான் திருவடிய . கானை - திருக்கானப்பேர் ; காளை யார்கோயில் ஐராவதம் தனக்கிருந்தசாபம் தீரும்பொருட்டுச் சிவ ' : ' பருமானை வழிபட்டதென்பது அத்தலபுராணவரலாறு ; மானமா மடப்பிடி வன்கையா லல கிடக் காலமார் கடகரி வழிபந்த் கானப்பேர் ' ' ( திருஞா . தே . ) என்பதலுை முணர்க ஐயாவதத்தால் உடாக்கப் பெற்ற மிகப்பெரிதான தடாகமொன்று யானைமடுவன்னும் பெயருடன் இன்றும் அத்தலத்தேயுள்ளது . ( பி - ம் . ) 1 கோகுலமே ' 2 ' போதத்தானே யென்றடி தொழுது ' 3 ' அழுத்தி ' 4களிக்கப் ' ' கானவர் ' 6 ' சிவிகைமீது பல்லியங்கறங்க தேண்டுலக்கதிராய் ' 9 ' பிறக்கு ' 10 ' கானலம்பதி '