திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உஎ,--ஞானோபதேசஞ்செய்த திருவிளையாடல் காசு வேறு, பொன்னி னீடிய புஞ்சமா ரறையினுட் புக்குத் துன்னு பல்பொருள் சூழ்ந்தகண் காணிய னெடுத்துப் பன்னு நீதிசேர் பல்பெருங் கணக்கினும் படுத்து முன்வி ருப்பொடு கட்டினர் பெட்டக முட்ட. (20) வேறு, பொய்ம்மை 2யின்றிப் பரிக்கும் புகழுடைச் செம்மை யோரைத் தெரிந்து பரிவொடும் வம்பி னென்ன வரவழைத் தாங்கவர் தம்ம னங்கேளிப் பத்தன கல்கிஞர். ஆங்கி லங்கு மளப்பரும் பெட்டகம் தாங்கு மென்றவர் தம்வயிற் சேர்த்தரு டேங்கு நாதன் றிருவால வாயுமை 4 பாங்கி னானைப் பணிவமென் றெய்தினார். (22) வேறு, எண்ணில் பெரும் பாவ மிமைப்பளவி னீக்குவிக்கும் புண்ணியநன் னீர்பொலியும் 6(பொற்றா மரையதனு ணண்ணிநெறி யாசமித்துப் போந்து நலங்கடரும் பெண்ணை யன துதிக்கைப் பிள்ளை யுழைச்சேர்ந்தார். (உ...) ஆங்குமா ஹேங்கியபேரண்டம் வலம்வாவே யோங்குமரன் றன்னை வலம் வந்தாங் குறுகனியை வாங்குசதி ரோனே மதவா ரணவாசே தேங்குபுக ழைங்கரனே செய்யமலர்த் தாள் போற்றி, (உச) காத்தருளா யென்று தொழுது கசங்கூப்பி யேத்தி யருள் பெற்றுப் போந்தாங் கினிமைதருஞ் சீர்த்தி பொலியு மிமவான் விருமகளார் வாய்த்த திருக்கோயில் புக்கார் மதியு.ை...யார். (உரு) 20. புஞ்சம் . தொகுதி. கண்காணியின் - மேற்பார்வையுள்ளோனால், இப்பெயர், இப் பொருளில் தென்னாட்டில் வழங்குகின்றது. உக. பரிக்கும் செம்மையோர்- சுமத்தற்குரிய நல்லொழுக்கமுடையோர்; பொன்பரித்தவரை'' என்பர் பி.'ம்; சக. உக., பெண்ணை அன துதிக்கை பிள்ளை - பனைபோன்ற துதிக்கையை யுடைய பிள்ளை, விநாயகக்கடவுள்; "பனைக்கைமும்மத வேழம்" (தேவாரம்.) பெண்ணை, பிள்ளையென்பது சொன் முரன். உச. ஆம் குமரன் - பெருமையை யுடைவராகிய முநகக்கடவுள், ஓங் கும் அரன், கனி - மாங்கனி. (9-ம்.) 1'கணக்கினுட்படுத்தி 2'யன் ரிப்பரிக்குப்' 3'களிப்பத்தா' 'பான் இனாரைப் 5'எகனார்' 'பொற்றாமரைவாவி' 'புகழையனே' 8 இனிய தருஞ்'
உஎ - - ஞானோபதேசஞ்செய்த திருவிளையாடல் காசு வேறு பொன்னி னீடிய புஞ்சமா ரறையினுட் புக்குத் துன்னு பல்பொருள் சூழ்ந்தகண் காணிய னெடுத்துப் பன்னு நீதிசேர் பல்பெருங் கணக்கினும் படுத்து முன்வி ருப்பொடு கட்டினர் பெட்டக முட்ட . ( 20 ) வேறு பொய்ம்மை 2யின்றிப் பரிக்கும் புகழுடைச் செம்மை யோரைத் தெரிந்து பரிவொடும் வம்பி னென்ன வரவழைத் தாங்கவர் தம்ம னங்கேளிப் பத்தன கல்கிஞர் . ஆங்கி லங்கு மளப்பரும் பெட்டகம் தாங்கு மென்றவர் தம்வயிற் சேர்த்தரு டேங்கு நாதன் றிருவால வாயுமை 4 பாங்கி னானைப் பணிவமென் றெய்தினார் . ( 22 ) வேறு எண்ணில் பெரும் பாவ மிமைப்பளவி னீக்குவிக்கும் புண்ணியநன் னீர்பொலியும் 6 ( பொற்றா மரையதனு ணண்ணிநெறி யாசமித்துப் போந்து நலங்கடரும் பெண்ணை யன துதிக்கைப் பிள்ளை யுழைச்சேர்ந்தார் . ( . . . ) ஆங்குமா ஹேங்கியபேரண்டம் வலம்வாவே யோங்குமரன் றன்னை வலம் வந்தாங் குறுகனியை வாங்குசதி ரோனே மதவா ரணவாசே தேங்குபுக ழைங்கரனே செய்யமலர்த் தாள் போற்றி ( உச ) காத்தருளா யென்று தொழுது கசங்கூப்பி யேத்தி யருள் பெற்றுப் போந்தாங் கினிமைதருஞ் சீர்த்தி பொலியு மிமவான் விருமகளார் வாய்த்த திருக்கோயில் புக்கார் மதியு .ை . . . யார் . ( உரு ) 20 . புஞ்சம் . தொகுதி . கண்காணியின் - மேற்பார்வையுள்ளோனால் இப்பெயர் இப் பொருளில் தென்னாட்டில் வழங்குகின்றது . உக . பரிக்கும் செம்மையோர் - சுமத்தற்குரிய நல்லொழுக்கமுடையோர் ; பொன்பரித்தவரை ' ' என்பர் பி . ' ம் ; சக . உக . பெண்ணை அன துதிக்கை பிள்ளை - பனைபோன்ற துதிக்கையை யுடைய பிள்ளை விநாயகக்கடவுள் ; பனைக்கைமும்மத வேழம் ( தேவாரம் . ) பெண்ணை பிள்ளையென்பது சொன் முரன் . உச . ஆம் குமரன் - பெருமையை யுடைவராகிய முநகக்கடவுள் ஓங் கும் அரன் கனி - மாங்கனி . ( 9 - ம் . ) 1 ' கணக்கினுட்படுத்தி 2 ' யன் ரிப்பரிக்குப் ' 3 ' களிப்பத்தா ' ' பான் இனாரைப் 5 ' எகனார் ' ' பொற்றாமரைவாவி ' ' புகழையனே ' 8 இனிய தருஞ் '