திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

15 | (வேம்பத்தூர்) வேம்பத்தூ ரென்பது, பாண்டிவளநாட்டில் மதுரைக்கு வடகிழ க்கில் இரண்டுகாதத்தில் வைபைததிக்கு வடக்கே உள்ளது ; இது நிம்பையென்றும் வழங்கும் ; நிரம்பம்- வேம் ; பிரமோத்தரகாண்ட த்தின் பாயிரத்தில், தேசான" என்னும் செய்யுளில், ''திம்பை, ஸ்ரீசான மாமுனிவன்'' நான இப்பெயர் வந்திருத்தல் காண்க. (பண்டை க்காலத்தில் இப்பெயர் வேம்பற்றுரென்றே வழங்கிவந்ததாகத் தெரிகி ன்றது. மண வாரிலி, ருந்த குலசேகரபாண்டியனால், இவ்வகுப்பினர் க்கு முன்!- தானஞ்செய்யப் பெற்றதாதலின், இவ்வூர், குலசேகரசதுர் வேதமங்கலமெனவும் பெயர் பெறும் ; இவ்வூரைக் குலசேகரபாண்டி பர் தானஞ்செய்தாரென்பதை, " தனக்கொருபத்தேழு கலிக்கொதிபத் தாறு புனக்குடுமிக் கோமான் புதல்வன் - மனக்கினிய தென்னிம்பை பூசதனைச் சீர்மறையோ ருக்களித்தான் கன்னன் குலசேகரன் '' என்னும் பழைய வெண்பாவாலுணர்க. குலசேகரபாண்டியனென்பவன், அகரமேற்ற நினைத்து சாகேத புரி யென்ற இடத்திலிருந்து பிராமணர் இரண்டாயிரத்தெண்மரை அழைப்பித்து, அவர்சுன் நாமாவவியைப் பதிந்து கொண்டு, முறையே ஒவ்வொருவருக்கும் மனையும் நிலமும் கொடுத்துக் கொண்டே வந்து, இறுதியில் எஞ்சிய கணபதியென்னும் பெயருள்ளவரை அழைத் தகா லத்து, பாதுகாரணத்தாலோ அவர் வரவில்லை; அப்பொழுது, ஸ்ரீ மாறாகணபதி, ஒரு பிரமசாரி வடிவங்கொண்டுவந்து, யான் கணபதி' என்று கூறி, அவற்றை ஏற்றுக்கொண்டு மறைந்தருளினர். உடனே அரசன் வியந்து பரவசமுற்று அவருக்கென்று கொடுத்த மனையிற் கோயில்கட்டுவித்து, அதில் அவருடைய திருவுருவத்தைப் பிர திஷ்டை செய்து நிலத்தையும் தேவதானமாக விட்டனனென்றும் அவ்வூரே இ.துவென்றும் ஒரு பழையசரிதம் பாண்டி நாட்டில் காண பரம்பரையில் வழங்கிவருகின்றது. வேம்பத்தூரில் அக்கிரகாரத் திற்கு மேற்கே கோயில் கொண்டுடழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மஹா கணபதிக்கு அமைந்துள்ள இரண்டாயிரத்தெண் விநாயகரென்னும் திருநாமமும் இந்தப் பழைய சரிதத்தை வலியுறுத்தும். வானவீரமதுரை (மானாமதுரை) யிலிருந்த குலசேகாபாண்டிய னென்ற ஓரரசன், இரண்டாயிரத்தெட்டுக் குடும்பத்தார்க்குப் பாண்டி
15 | ( வேம்பத்தூர் ) வேம்பத்தூ ரென்பது பாண்டிவளநாட்டில் மதுரைக்கு வடகிழ க்கில் இரண்டுகாதத்தில் வைபைததிக்கு வடக்கே உள்ளது ; இது நிம்பையென்றும் வழங்கும் ; நிரம்பம் - வேம் ; பிரமோத்தரகாண்ட த்தின் பாயிரத்தில் தேசான என்னும் செய்யுளில் ' ' திம்பை ஸ்ரீசான மாமுனிவன் ' ' நான இப்பெயர் வந்திருத்தல் காண்க . ( பண்டை க்காலத்தில் இப்பெயர் வேம்பற்றுரென்றே வழங்கிவந்ததாகத் தெரிகி ன்றது . மண வாரிலி ருந்த குலசேகரபாண்டியனால் இவ்வகுப்பினர் க்கு முன் ! - தானஞ்செய்யப் பெற்றதாதலின் இவ்வூர் குலசேகரசதுர் வேதமங்கலமெனவும் பெயர் பெறும் ; இவ்வூரைக் குலசேகரபாண்டி பர் தானஞ்செய்தாரென்பதை தனக்கொருபத்தேழு கலிக்கொதிபத் தாறு புனக்குடுமிக் கோமான் புதல்வன் - மனக்கினிய தென்னிம்பை பூசதனைச் சீர்மறையோ ருக்களித்தான் கன்னன் குலசேகரன் ' ' என்னும் பழைய வெண்பாவாலுணர்க . குலசேகரபாண்டியனென்பவன் அகரமேற்ற நினைத்து சாகேத புரி யென்ற இடத்திலிருந்து பிராமணர் இரண்டாயிரத்தெண்மரை அழைப்பித்து அவர்சுன் நாமாவவியைப் பதிந்து கொண்டு முறையே ஒவ்வொருவருக்கும் மனையும் நிலமும் கொடுத்துக் கொண்டே வந்து இறுதியில் எஞ்சிய கணபதியென்னும் பெயருள்ளவரை அழைத் தகா லத்து பாதுகாரணத்தாலோ அவர் வரவில்லை ; அப்பொழுது ஸ்ரீ மாறாகணபதி ஒரு பிரமசாரி வடிவங்கொண்டுவந்து யான் கணபதி ' என்று கூறி அவற்றை ஏற்றுக்கொண்டு மறைந்தருளினர் . உடனே அரசன் வியந்து பரவசமுற்று அவருக்கென்று கொடுத்த மனையிற் கோயில்கட்டுவித்து அதில் அவருடைய திருவுருவத்தைப் பிர திஷ்டை செய்து நிலத்தையும் தேவதானமாக விட்டனனென்றும் அவ்வூரே . துவென்றும் ஒரு பழையசரிதம் பாண்டி நாட்டில் காண பரம்பரையில் வழங்கிவருகின்றது . வேம்பத்தூரில் அக்கிரகாரத் திற்கு மேற்கே கோயில் கொண்டுடழுந்தருளியிருக்கும் ஸ்ரீ மஹா கணபதிக்கு அமைந்துள்ள இரண்டாயிரத்தெண் விநாயகரென்னும் திருநாமமும் இந்தப் பழைய சரிதத்தை வலியுறுத்தும் . வானவீரமதுரை ( மானாமதுரை ) யிலிருந்த குலசேகாபாண்டிய னென்ற ஓரரசன் இரண்டாயிரத்தெட்டுக் குடும்பத்தார்க்குப் பாண்டி