திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கணபதி துணை. இந் நூலாசிரியராகிய பெரும்பற்றப்புலியூர் நம்பியின் வரலாறு. இந்நூலாசிரியராகிய பெரும்பற்றப்புலியூர்நம்பியென்பவர் பாண் டி வளநாட்டுள்ள செல்லிநகரிற் பிராமாணவருணத்தில் ஸ்மார்த்தர் களாகிய வேம்பத்தூர்ச் சோழியர்வகுப்பிற் *கௌணியகோத்திரத் திற் சிதம்பரம் ஸ்ரீ ஆனர் தாடாாசருடைய திருவடிக்கண் மிகுந்த பத்திச்செல்வம்வாய்ந்த குடும்பத்திற் சனித்தவர். இவர்க்குப் பெரும்பற்றப்புலியூர்நம்பி பெனவும், இவர்பரம்பரையிற் பிறந் தவரும் மதுரைத் திருப்பணியாலையிற் கூறப்பெற்றவருமாகிய ஒருவருக்கு ஆனந்ததாண்டவகம் பியெனவும் பெயர்கள் அமைந் திருத்தலையும் இந்நூற் கடவுள் வாழ்த்திற் பெரும்பற்றப்புலியூர்த்து திமுதலியன அமைந்திருத்தலையும் உற்றுநோக்குகையில், இவர் குடும்பத்தார்கள் சிதம்பரம் ஸ்ரீ ஆனந்த நடராசர் திருவடிக்கண் மிக்க அன்புடையவர் களென்பது வெளியாகின்றது. இவர்பெயர் தில்லை நம்பி யெனவும் வழங்கும் ; வேம்பத்தூர்ச் சோழியர்களில் அநேகருடைய இயற்பெயர்களின் பின் நம்பியென்பது சார்த்தப்பட்டுப் பண்டைக் காலத்தில் வழங்கிவந்ததென்பதை அவர் கன் வீட்டி, லுள்ள பழைய ஓலைச்சாதனங்களில் இன்றும் காணலாகும். செல்லிநகரென்பது செல்லிநாடென்றும் பரசுராம சதுர்வேதிமங் கல பொன்றும் செய்யுட்களில் வழங்கப் பெறும் ; அக்கிரகாரத்தைச் தூர் வேதிமங்கலம் அல்லது சதுர்வேதமங்கலாமன்றல் மாபு; இது பழைய சிலாசாஸனமுதலியவற்றாலும் விளங்கும்; இந்தகர், இக்கா லத்துப் பனையூயன்று வழங்கப்படுகின்றது. இது, சங்கரநயினார் கோயில் தாலூகா, கரிவலம் வந்ததல்லூர்க்குச்சமீபத்தில் உள்ளது; செல்லியாரம்மையென்று பெயருள்ள துர்க்காதேவியைத் தனக்கு அதிதேவதையாக உடைமையின், இவ்வூர் செல்லிநகசென்று பெயர் பெற்றதென்று சொல்லுகின்றனர். ----- ... ..... . -- ...... - , - - , ... . ... .. . .... . --.. --- *கௌணிய கோத்திரம் - கௌண்டின்னிய கோத்திரம் , புறநானூற்றி லுள்ள நன்றாய்ந்த (கன்.சு) என்னும் செய்புளின் ஆசிரியரான சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப்பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் என்பவரும், திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரும் இந்தக்கோத்திரத்தினரென்பது அறிதற்பாலது.
கணபதி துணை . இந் நூலாசிரியராகிய பெரும்பற்றப்புலியூர் நம்பியின் வரலாறு . இந்நூலாசிரியராகிய பெரும்பற்றப்புலியூர்நம்பியென்பவர் பாண் டி வளநாட்டுள்ள செல்லிநகரிற் பிராமாணவருணத்தில் ஸ்மார்த்தர் களாகிய வேம்பத்தூர்ச் சோழியர்வகுப்பிற் * கௌணியகோத்திரத் திற் சிதம்பரம் ஸ்ரீ ஆனர் தாடாாசருடைய திருவடிக்கண் மிகுந்த பத்திச்செல்வம்வாய்ந்த குடும்பத்திற் சனித்தவர் . இவர்க்குப் பெரும்பற்றப்புலியூர்நம்பி பெனவும் இவர்பரம்பரையிற் பிறந் தவரும் மதுரைத் திருப்பணியாலையிற் கூறப்பெற்றவருமாகிய ஒருவருக்கு ஆனந்ததாண்டவகம் பியெனவும் பெயர்கள் அமைந் திருத்தலையும் இந்நூற் கடவுள் வாழ்த்திற் பெரும்பற்றப்புலியூர்த்து திமுதலியன அமைந்திருத்தலையும் உற்றுநோக்குகையில் இவர் குடும்பத்தார்கள் சிதம்பரம் ஸ்ரீ ஆனந்த நடராசர் திருவடிக்கண் மிக்க அன்புடையவர் களென்பது வெளியாகின்றது . இவர்பெயர் தில்லை நம்பி யெனவும் வழங்கும் ; வேம்பத்தூர்ச் சோழியர்களில் அநேகருடைய இயற்பெயர்களின் பின் நம்பியென்பது சார்த்தப்பட்டுப் பண்டைக் காலத்தில் வழங்கிவந்ததென்பதை அவர் கன் வீட்டி லுள்ள பழைய ஓலைச்சாதனங்களில் இன்றும் காணலாகும் . செல்லிநகரென்பது செல்லிநாடென்றும் பரசுராம சதுர்வேதிமங் கல பொன்றும் செய்யுட்களில் வழங்கப் பெறும் ; அக்கிரகாரத்தைச் தூர் வேதிமங்கலம் அல்லது சதுர்வேதமங்கலாமன்றல் மாபு ; இது பழைய சிலாசாஸனமுதலியவற்றாலும் விளங்கும் ; இந்தகர் இக்கா லத்துப் பனையூயன்று வழங்கப்படுகின்றது . இது சங்கரநயினார் கோயில் தாலூகா கரிவலம் வந்ததல்லூர்க்குச்சமீபத்தில் உள்ளது ; செல்லியாரம்மையென்று பெயருள்ள துர்க்காதேவியைத் தனக்கு அதிதேவதையாக உடைமையின் இவ்வூர் செல்லிநகசென்று பெயர் பெற்றதென்று சொல்லுகின்றனர் . - - - - - . . . . . . . . . - - . . . . . . - - - . . . . . . . . . . . . . . . - - . . - - - * கௌணிய கோத்திரம் - கௌண்டின்னிய கோத்திரம் புறநானூற்றி லுள்ள நன்றாய்ந்த ( கன் . சு ) என்னும் செய்புளின் ஆசிரியரான சோணாட்டுப் பூஞ்சாற்றூர்ப்பார்ப்பான் கௌணியன் விண்ணந்தாயன் என்பவரும் திருஞான சம்பந்தமூர்த்தி நாயனாரும் இந்தக்கோத்திரத்தினரென்பது அறிதற்பாலது .