திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உசு..-- வளையல்விற்ற திருவிளையாடல். துப்பமர் மெய்யன் வையந் தொழுபவன் வணிக னாகி யொப்பருங் கங்கை மாதை யுமைமாதை யொளித்துப் போந்தே யப்பெருங் கன்னி மாரைப் பரிசிப்பா ாைசை கூர்ந்து செப்பரு மதுரை தன்னுட் சேர்ந்தனன் வணிகர் வீதி, கழையதண் நன்றி மூன்று விரல்படக் கடி நீ றிட்டுத் தழையலொண் கலிங்கஞ் சுற்றித் தனிமுடிச் சாத்துஞ் சாத்திப் பழையதோர் குடை.க வித்துப் பசும்பை தோ ளேற்றிச் செங்கை யழகெழ மோதி ரங்கா கணிகொள் கண் டிகைக டாழ. வேறு. இளமை மெய்வி டாதி வங்க விருமி யுள் களைந்து சொற் றளா வெள்ளை கரைபு னைந்து சால வீழ்விருத்தனா யளவில் வண்ண வளைகள் கொண்ட ரும்பெருந்தெருத்தொறும் 3வளையல் கொள்ளும் வளையல் கொள்ளு மென்று கூறி வந்தனன், { ) வந்துகூறும் வணிக னல்ல 4வடிவி லை நங்கனே பதிந்த மாய நரைப ரந்த தின்ன தென்ற றிந்திலோஞ் சுந்த ரேசன் மாயை யோதெ ரிந்தி டாதெனச் சொலிப் பேந்த மாற யாவ ரும்ப ழிச்ச நின்று லாவினான், (அ) இணையில் வண்ண வளையல் கண்டெ னக்கெ னக்கெ னப்பகர்க் தணிக வன்கள் பொலிய வும்ம கங்கனான்ம னங் குலைக் துணர்வு மின்றி (ய -னு மின்றி யொல்லை வந்த முல்லை சேர் வணிகர் தங்கண் மங்கை மாயை வளையி னால்வளைத்தனன். (*) கருதி நின்று தொழுது செய்ய நைந்த வங்க ளைப்பிடித் 6 துருவ மிஞ்சு மாதரீரு பமக்கு மிக்கி லங்கயாம் வரிசி றந்த நல்ல நல்ல வளைக ளுண்டு பரிவொடுந் தருது நில்லு நில்லு மென்று சாற்றி மாலை யேற்றினான், (க) (வேறு. மின்வளை தன்னையெடுத்துவி ரித்துளி ரைந்திடு வார்போல மன்னிய கைகள்பி டித்துவி டா,துவ ணக்கிம யக்குதல்கண் 5. துப்பு - பல ழம்; ஆய்மையுமாம். tir, கழைந்தண்டு - மூங்கிற்றனடு. கலிங்கம் - ஆடை, முடிச்சாத்து- தீலைப்பாகை, காதணிகளும் கண்டிசைகளும் தாழ. எ. 'வளையல் கொள்ளும் வளால் கொள்ளும்': அடுக்கு, கூ. முல்லை - கற்பு, வளைத்தனன் - அகப்படுத்திக்கொண்டார், வாயி னால வளைத்தனன்: மடக்கு. 50. நல்ல நல்ல', 'கில்லும் நில்லும்': அடுக்கு மாலை - மயக்கத்தை, (பி.ம்.) 1'பரிசிப்பின்' யுணர்ந்து','பரந்து வேளைகள் கொள்ளுமென்று கூறிவளமையாகவந்தனன்' 4'வடிவினானவ.கணே, யந்தமாயை' 'பக்தமற்றி யாவரும்' 'உருவமிஞ்சு' 'உமக்குமக்கு' 'கைகண்மடித்துவிடாத வணங்கி'
உசு . . - - வளையல்விற்ற திருவிளையாடல் . துப்பமர் மெய்யன் வையந் தொழுபவன் வணிக னாகி யொப்பருங் கங்கை மாதை யுமைமாதை யொளித்துப் போந்தே யப்பெருங் கன்னி மாரைப் பரிசிப்பா ாைசை கூர்ந்து செப்பரு மதுரை தன்னுட் சேர்ந்தனன் வணிகர் வீதி கழையதண் நன்றி மூன்று விரல்படக் கடி நீ றிட்டுத் தழையலொண் கலிங்கஞ் சுற்றித் தனிமுடிச் சாத்துஞ் சாத்திப் பழையதோர் குடை . வித்துப் பசும்பை தோ ளேற்றிச் செங்கை யழகெழ மோதி ரங்கா கணிகொள் கண் டிகைக டாழ . வேறு . இளமை மெய்வி டாதி வங்க விருமி யுள் களைந்து சொற் றளா வெள்ளை கரைபு னைந்து சால வீழ்விருத்தனா யளவில் வண்ண வளைகள் கொண்ட ரும்பெருந்தெருத்தொறும் 3வளையல் கொள்ளும் வளையல் கொள்ளு மென்று கூறி வந்தனன் { ) வந்துகூறும் வணிக னல்ல 4வடிவி லை நங்கனே பதிந்த மாய நரைப ரந்த தின்ன தென்ற றிந்திலோஞ் சுந்த ரேசன் மாயை யோதெ ரிந்தி டாதெனச் சொலிப் பேந்த மாற யாவ ரும்ப ழிச்ச நின்று லாவினான் ( ) இணையில் வண்ண வளையல் கண்டெ னக்கெ னக்கெ னப்பகர்க் தணிக வன்கள் பொலிய வும்ம கங்கனான்ம னங் குலைக் துணர்வு மின்றி ( - னு மின்றி யொல்லை வந்த முல்லை சேர் வணிகர் தங்கண் மங்கை மாயை வளையி னால்வளைத்தனன் . ( * ) கருதி நின்று தொழுது செய்ய நைந்த வங்க ளைப்பிடித் 6 துருவ மிஞ்சு மாதரீரு பமக்கு மிக்கி லங்கயாம் வரிசி றந்த நல்ல நல்ல வளைக ளுண்டு பரிவொடுந் தருது நில்லு நில்லு மென்று சாற்றி மாலை யேற்றினான் ( ) ( வேறு . மின்வளை தன்னையெடுத்துவி ரித்துளி ரைந்திடு வார்போல மன்னிய கைகள்பி டித்துவி டா துவ ணக்கிம யக்குதல்கண் 5 . துப்பு - பல ழம் ; ஆய்மையுமாம் . tir கழைந்தண்டு - மூங்கிற்றனடு . கலிங்கம் - ஆடை முடிச்சாத்து தீலைப்பாகை காதணிகளும் கண்டிசைகளும் தாழ . . ' வளையல் கொள்ளும் வளால் கொள்ளும் ' : அடுக்கு கூ . முல்லை - கற்பு வளைத்தனன் - அகப்படுத்திக்கொண்டார் வாயி னால வளைத்தனன் : மடக்கு . 50 . நல்ல நல்ல ' ' கில்லும் நில்லும் ' : அடுக்கு மாலை - மயக்கத்தை ( பி . ம் . ) 1 ' பரிசிப்பின் ' யுணர்ந்து ' ' பரந்து வேளைகள் கொள்ளுமென்று கூறிவளமையாகவந்தனன் ' 4 ' வடிவினானவ . கணே யந்தமாயை ' ' பக்தமற்றி யாவரும் ' ' உருவமிஞ்சு ' ' உமக்குமக்கு ' ' கைகண்மடித்துவிடாத வணங்கி '