திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

அசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். வித்தக வேடங் காட்டும் விமலனீள் புணரி சூழ்ந்த வெத்தலத் தினுஞ்சி றந்த தித்தல மேயென் றெண்ணெ ணுத்தமப் பத்தர் தங்க ணுத்தரா கமகோ சங்கள் வைத்துமா மதுரை நோக்கிப் போயினான் மாதி னோடும். (உ..) அன்றுமைக் கருளிச் செய்த வரியரைத் தாகோ சங்கண் மன்றுற வைத்த லாலே வாதவூராளிபோற்று மொன்றிய நகர்க்கு நாம முத்தர கோச மங்கை 2யென்றுமை மங்கை பேரால் வழங்கிய திலங்க வெங்கும், (உச) ஆகத்திருவிருத்தம் - சசஅ. 2. - வளையல் விற்ற திருவிளையாடல். முக்கண னால வாயன் முன்னமோர் காலஞ் சென்று தக்கமா முனிவர் வாழுக் தருமவார் சிரமந் தன் னுட் புக்குநற் பிச்சை கொள்ளுங் காலையிற் புனித மாதர் மிக்கபே ரெழில்கண் டியாரும் விரும்பியொள் வளையி ழந்தார். (க விரும்பிய மடவார் கெஞ்ச வேறுபா டறிந்து கேள்வர் பொருந்தலின் றெமர்கிங் காகீர் பொழிறிகழ் மதுரை மன்னும் திருந்திய வணிகர் தூய்மை சேர்குலத் துதித்தங் கெல்லாக் தரும்பான் றன்னைச் சாரு மென்றவர் தமைச்ச பித்தார். அங்கவர் முன்னர்ச் செய்த வருந்த தவப் பயத்தாற் போந்து வாங்கருஞ் செல்வத் தோங்கும் வணிகர் தங் குலத்துட் டோன்றி யோங்கிய வடிவத் தோடு முலகுளோ ரதிசயிப்ப நீங்கரு மொழுக்கத் தோடு நிரம்பினர் பிறங்க வங்கண். முன்னவ னியாவும் வல்ல முதியவன் சமாதி யாலே பின்னசொண் புதல்வ ரின்றி யனைவரும் பெண்ணே யாக மன்னிய வினிமை கூர்ந்த வணிகர்கண் டியார்க்க ளிப்பே மன்னிய சல்லா ரில்லை யென்றுளத் தழுங்கிப் புக்கார். வர்கள் ஆயிரவரென்றும் அவர்களுக்குக் காட்சி காடுத்தருளியவருடைய திரு காமம் காட்சிகொடுத்த காயகரென்றும் கூறாகின்றது; அப்புராணத்துள்ள பார்ப்பதி தவம்புரிந்த அத்தியாயம் பார்க்க. உங. பத்தர் தங்கண் - பத்தரிடத்து, உத்தா ஆகம கோசங்கள் - விடை யாகிய ஆகம புத்தகங்கள். ச. சமாதி - சங்கற்பம், [வாய்.) * ''வளைவிலியா பெல்லார்க்கு மருர்செய்தானை” (தே. திருநா. திருவால (பி. ம்.) 'என்றெண்ணி' 2'என்தெழின் மங்கை' 3 4இலக்கயாக்கும் ''புனிதர்மாதர்' ' தவப்பலத்தார்' பதங்கலன்தே'
அசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . வித்தக வேடங் காட்டும் விமலனீள் புணரி சூழ்ந்த வெத்தலத் தினுஞ்சி றந்த தித்தல மேயென் றெண்ணெ ணுத்தமப் பத்தர் தங்க ணுத்தரா கமகோ சங்கள் வைத்துமா மதுரை நோக்கிப் போயினான் மாதி னோடும் . ( . . ) அன்றுமைக் கருளிச் செய்த வரியரைத் தாகோ சங்கண் மன்றுற வைத்த லாலே வாதவூராளிபோற்று மொன்றிய நகர்க்கு நாம முத்தர கோச மங்கை 2யென்றுமை மங்கை பேரால் வழங்கிய திலங்க வெங்கும் ( உச ) ஆகத்திருவிருத்தம் - சசஅ . 2 . - வளையல் விற்ற திருவிளையாடல் . முக்கண னால வாயன் முன்னமோர் காலஞ் சென்று தக்கமா முனிவர் வாழுக் தருமவார் சிரமந் தன் னுட் புக்குநற் பிச்சை கொள்ளுங் காலையிற் புனித மாதர் மிக்கபே ரெழில்கண் டியாரும் விரும்பியொள் வளையி ழந்தார் . ( விரும்பிய மடவார் கெஞ்ச வேறுபா டறிந்து கேள்வர் பொருந்தலின் றெமர்கிங் காகீர் பொழிறிகழ் மதுரை மன்னும் திருந்திய வணிகர் தூய்மை சேர்குலத் துதித்தங் கெல்லாக் தரும்பான் றன்னைச் சாரு மென்றவர் தமைச்ச பித்தார் . அங்கவர் முன்னர்ச் செய்த வருந்த தவப் பயத்தாற் போந்து வாங்கருஞ் செல்வத் தோங்கும் வணிகர் தங் குலத்துட் டோன்றி யோங்கிய வடிவத் தோடு முலகுளோ ரதிசயிப்ப நீங்கரு மொழுக்கத் தோடு நிரம்பினர் பிறங்க வங்கண் . முன்னவ னியாவும் வல்ல முதியவன் சமாதி யாலே பின்னசொண் புதல்வ ரின்றி யனைவரும் பெண்ணே யாக மன்னிய வினிமை கூர்ந்த வணிகர்கண் டியார்க்க ளிப்பே மன்னிய சல்லா ரில்லை யென்றுளத் தழுங்கிப் புக்கார் . வர்கள் ஆயிரவரென்றும் அவர்களுக்குக் காட்சி காடுத்தருளியவருடைய திரு காமம் காட்சிகொடுத்த காயகரென்றும் கூறாகின்றது ; அப்புராணத்துள்ள பார்ப்பதி தவம்புரிந்த அத்தியாயம் பார்க்க . உங . பத்தர் தங்கண் - பத்தரிடத்து உத்தா ஆகம கோசங்கள் - விடை யாகிய ஆகம புத்தகங்கள் . . சமாதி - சங்கற்பம் [ வாய் . ) * ' ' வளைவிலியா பெல்லார்க்கு மருர்செய்தானை ( தே . திருநா . திருவால ( பி . ம் . ) ' என்றெண்ணி ' 2 ' என்தெழின் மங்கை ' 3 4இலக்கயாக்கும் ' ' புனிதர்மாதர் ' ' தவப்பலத்தார் ' பதங்கலன்தே '