திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

12 மும்மணிக்கோவை, மதுரைத் திருப்பணிமாலை, மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி, மருதவனப் புராணம், யாப்பருங்கல விருத்தி, வில்லி பாரத மென்பன; வடநூல்கள்: ஸ்ரீவா தபுசமாஹாத்மிய முதலியன. பயகாமாலை முதலிபவைகளும் மேற்கோள்களாக இப்புத்தகத் தில் அங்கங்கே எடுத்துக்காட்டப்பட்டுள்ள பாடல்களும் சிலசில விடத்து அச்சுப் புத்தகப்பாடங்களுக்கு வேறுபட்டுத் தோன்றும்; அங்கனம் தோன்றுபவைகள் ஏட்டுப்பிரதிகளிற் காணப்பட்டவை யென்று கொள்க. முதல் நூல்கள் அகப்படாமையின், இதிலுள்ள குதிரையிலக்கண முதலிய பகுதிகளுட் சிலவற்றிற்குப் பொருள் விளங்கவில்லை ; இதன் குறிப்புரையில் மேற்கோள்களாக எடுத்துக்காட்டிய இசை மாபுச் செய்யுள் முதலியன பழைய உரைகளிற்கண்டவை. படிப்போரும் தேடுவோருமற்று மூலையிற்கிடந்த இந்நூற் கையெழுத்துப் பிரதிகளிலிருந்த பாடவேறுபாடுகளும் பிழைகளும் அளவு படுவனவல்ல. ஆதலால், இதைப்பதிப்பித்தகாலத்தில் நேர்ந்த உழைப்பிலும் பொருட்செலவிலும் இதனை ஆராய்ச்சி செய்தகாலத்து நேர்ந்த உழைப்பும் பொருட்செலவும் மிக அதிகம். பரிசோதனைக்குக் கருவியாகக் கொண்ட இந்நூற் கையெழுத்துப் பிரதிகள்: திருக்கைலாயபாம்பரைத் திருவ வந்துறையா தீனத்துப் பிரதி க திருப்பெருந்துறை ஆலயத்துப் புத்தகசாலப் சென்னை இராசாங்கத் திக் கையெழுத்துப் புத்தகசாலைப் மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் .......... ... களக்காடு ஸ்ரீ சாமிநாத தேசிகாவர்கள் வீட்டுப் ... திருநெல்வேலி ஸ்ரீ சராசநெல்லையப்பபிள்ளயவர்கள் வீட்டுப் , வேம்பத்தூர் ஸ்ரீ பிச்சுவையவர்கள் வீட்டுப் ... ... ,,க்ஷ ர் சாமாவையசென்கின்ற ஆண் - ஐயரவர்கள் வீட்டு ) சாலி. கசு எ.கா; கி. பி. 175:3) >, பின்னத்தூர் ஸ்ரீ அ, நாராயணசாமி ஐயாவர்கள் தந்த ... . மதுரை ஸ்ரீ மு. ரா.கந்தசாபிக்கவிராயாபர்கள் தந்த கும்பகோணம் மகா தளம் பேட்டை இராமலிங்க ேதசிகர் வீட்டுப் , க பட்டுக்கோட்டையைச் சார்ந்த சிதம்பாவித்தி கோவிந்த ஐயர்வீட்டுப் க இந்நூலாராய்ச்சிக்காக ஸ்ரீ வாதபுரமாஹாத்மியமாகிய வட நூலை வருவித்து தவியவர், மதுரை ஹைகோர்ட் வக்கீல் மா-ஸ்ரீ வே. முத்துராமலிங்க ஐயரவர்கள்,
12 மும்மணிக்கோவை மதுரைத் திருப்பணிமாலை மதுரைப் பதிற்றுப் பத்தந்தாதி மருதவனப் புராணம் யாப்பருங்கல விருத்தி வில்லி பாரத மென்பன ; வடநூல்கள் : ஸ்ரீவா தபுசமாஹாத்மிய முதலியன . பயகாமாலை முதலிபவைகளும் மேற்கோள்களாக இப்புத்தகத் தில் அங்கங்கே எடுத்துக்காட்டப்பட்டுள்ள பாடல்களும் சிலசில விடத்து அச்சுப் புத்தகப்பாடங்களுக்கு வேறுபட்டுத் தோன்றும் ; அங்கனம் தோன்றுபவைகள் ஏட்டுப்பிரதிகளிற் காணப்பட்டவை யென்று கொள்க . முதல் நூல்கள் அகப்படாமையின் இதிலுள்ள குதிரையிலக்கண முதலிய பகுதிகளுட் சிலவற்றிற்குப் பொருள் விளங்கவில்லை ; இதன் குறிப்புரையில் மேற்கோள்களாக எடுத்துக்காட்டிய இசை மாபுச் செய்யுள் முதலியன பழைய உரைகளிற்கண்டவை . படிப்போரும் தேடுவோருமற்று மூலையிற்கிடந்த இந்நூற் கையெழுத்துப் பிரதிகளிலிருந்த பாடவேறுபாடுகளும் பிழைகளும் அளவு படுவனவல்ல . ஆதலால் இதைப்பதிப்பித்தகாலத்தில் நேர்ந்த உழைப்பிலும் பொருட்செலவிலும் இதனை ஆராய்ச்சி செய்தகாலத்து நேர்ந்த உழைப்பும் பொருட்செலவும் மிக அதிகம் . பரிசோதனைக்குக் கருவியாகக் கொண்ட இந்நூற் கையெழுத்துப் பிரதிகள் : திருக்கைலாயபாம்பரைத் திருவ வந்துறையா தீனத்துப் பிரதி திருப்பெருந்துறை ஆலயத்துப் புத்தகசாலப் சென்னை இராசாங்கத் திக் கையெழுத்துப் புத்தகசாலைப் மதுரைத் தமிழ்ச் சங்கத்துப் . . . . . . . . . . . . . களக்காடு ஸ்ரீ சாமிநாத தேசிகாவர்கள் வீட்டுப் . . . திருநெல்வேலி ஸ்ரீ சராசநெல்லையப்பபிள்ளயவர்கள் வீட்டுப் வேம்பத்தூர் ஸ்ரீ பிச்சுவையவர்கள் வீட்டுப் . . . . . . க்ஷ ர் சாமாவையசென்கின்ற ஆண் - ஐயரவர்கள் வீட்டு ) சாலி . கசு . கா ; கி . பி . 175 : 3 ) > பின்னத்தூர் ஸ்ரீ நாராயணசாமி ஐயாவர்கள் தந்த . . . . மதுரை ஸ்ரீ மு . ரா . கந்தசாபிக்கவிராயாபர்கள் தந்த கும்பகோணம் மகா தளம் பேட்டை இராமலிங்க ேதசிகர் வீட்டுப் பட்டுக்கோட்டையைச் சார்ந்த சிதம்பாவித்தி கோவிந்த ஐயர்வீட்டுப் இந்நூலாராய்ச்சிக்காக ஸ்ரீ வாதபுரமாஹாத்மியமாகிய வட நூலை வருவித்து தவியவர் மதுரை ஹைகோர்ட் வக்கீல் மா - ஸ்ரீ வே . முத்துராமலிங்க ஐயரவர்கள்