திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சுச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், 15:/முறு பொருட்குப் பொருந்திய தத்த நலந்தரு மிருத் தமிழ் கண்டே,, 1யியலுடை வாணர் மகிழ்ந்ததி சயத்தோ டிவையிவை யொள்ளிய வென்னர், சயமுறு கீரன் பொறாமையா லங்கண் சாற் றுவா னென்றேனித் தமிழிற், செயிசறு அமைந்தாம் பனுவலுக் கொப் புச் செப்புதற் கரிதெனச் செப்ப. (கங} வேறு. நண்ணியவை யிடைவியந்து நவிலுவதே யொருவனெனக் கண்ணிவியன் பரும்பொருளாற் கனத்ததொரு கவிதை தொடா வண்ணிறைந்த புலவீர்காளிதன் பொருள் கண் நிரைமினெனட்ட பண்ணினொடு முரை செய்தான் பாவறிந்த நாவலவன். (கச) ஏயவழு வின்றியிலக் கிருங்கவிதை கேட்டலுமே நேயமொடு நிறைந்திருந்தார் நேர்கொடுப்ப வுரையின்றி யாயுமிய னக்கீர னஞ்ஞானத் தாலதனைத் தீயதென வுரைசெய்யத் தமிழ்ச்சொக்கன் சிரித்தருளி, என்றுமிவன் பொறாமையுள னென்னுமதிங் கியாரறியார் வென்றியுளீ ரவன் றனக்கு வேண்டுவன விளம்பிடுக வொன்றியநங் கவிதைக்கிங் கிவனொழிய வுங்களிலோர் நன்றியுளார் குற்றமெனிற் குற்றமது கனியென்றான், இத்தகைமை யியம்பக்ேேகட் டினிமையினா வேனோரு முத்தரமொன் றுரையாம லிருக்குங்கா லுயர்விசும்பில் வித்தகரே நும்வழக்கு விடுவிப்பான் காரணமா வத்தனும்வந் தானுமைப் போல் விடும் விருது மறிவின்மை , (கா) வணங்குமினீர் வணங்குமினீ ரெனமயக்க நீக்கிடுவா னணைத்தருள்சேர் திருவாக்குத் தோன்றியிட வதிசயித்துக் குணம்பயில் வோர் பாமெய்திக் கும்பிடுமூ 10னியங்கீகன் பணிந்தடியேன் செய்தபிழை பொழத்தியெனப் பழிச்சினனால். (கஅ) கச. ஒருகலிதைதொடா - ஒருசெய்யுள் தொடுத்து; தொடுத்தவர். சிவ பெருமான். கரு. நிறைத்திருந்தார் - மகிழ்ந்திருந்தார். கஎ. விடுவிப்பான் காரணமா - விடுவித்தற்பொருட்டு, 'விடும் விடும்' அடுக்கு. கனி', 'வணங்கு (Scor வணங்கு மிளீர்': அடுக்கு. {பி-ம்.) 1' இயலுறுவாணர்' 2 இஃதிஃதொள்ளிதென்றேத்தச்' 'ேதளித் தமிழில்' - 'அஞ்சாம்' "வியந்தரும்' 'கொணர்த்து' 7 கன்கவி தயதிங்கு 8 கேட்டிருமையினால்' - 'வீடறுப்பால்' 'உயர்ரேன்'
சுச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் 15 : / முறு பொருட்குப் பொருந்திய தத்த நலந்தரு மிருத் தமிழ் கண்டே 1யியலுடை வாணர் மகிழ்ந்ததி சயத்தோ டிவையிவை யொள்ளிய வென்னர் சயமுறு கீரன் பொறாமையா லங்கண் சாற் றுவா னென்றேனித் தமிழிற் செயிசறு அமைந்தாம் பனுவலுக் கொப் புச் செப்புதற் கரிதெனச் செப்ப . ( கங } வேறு . நண்ணியவை யிடைவியந்து நவிலுவதே யொருவனெனக் கண்ணிவியன் பரும்பொருளாற் கனத்ததொரு கவிதை தொடா வண்ணிறைந்த புலவீர்காளிதன் பொருள் கண் நிரைமினெனட்ட பண்ணினொடு முரை செய்தான் பாவறிந்த நாவலவன் . ( கச ) ஏயவழு வின்றியிலக் கிருங்கவிதை கேட்டலுமே நேயமொடு நிறைந்திருந்தார் நேர்கொடுப்ப வுரையின்றி யாயுமிய னக்கீர னஞ்ஞானத் தாலதனைத் தீயதென வுரைசெய்யத் தமிழ்ச்சொக்கன் சிரித்தருளி என்றுமிவன் பொறாமையுள னென்னுமதிங் கியாரறியார் வென்றியுளீ ரவன் றனக்கு வேண்டுவன விளம்பிடுக வொன்றியநங் கவிதைக்கிங் கிவனொழிய வுங்களிலோர் நன்றியுளார் குற்றமெனிற் குற்றமது கனியென்றான் இத்தகைமை யியம்பக்ேேகட் டினிமையினா வேனோரு முத்தரமொன் றுரையாம லிருக்குங்கா லுயர்விசும்பில் வித்தகரே நும்வழக்கு விடுவிப்பான் காரணமா வத்தனும்வந் தானுமைப் போல் விடும் விருது மறிவின்மை ( கா ) வணங்குமினீர் வணங்குமினீ ரெனமயக்க நீக்கிடுவா னணைத்தருள்சேர் திருவாக்குத் தோன்றியிட வதிசயித்துக் குணம்பயில் வோர் பாமெய்திக் கும்பிடுமூ 10னியங்கீகன் பணிந்தடியேன் செய்தபிழை பொழத்தியெனப் பழிச்சினனால் . ( கஅ ) கச . ஒருகலிதைதொடா - ஒருசெய்யுள் தொடுத்து ; தொடுத்தவர் . சிவ பெருமான் . கரு . நிறைத்திருந்தார் - மகிழ்ந்திருந்தார் . கஎ . விடுவிப்பான் காரணமா - விடுவித்தற்பொருட்டு ' விடும் விடும் ' அடுக்கு . கனி ' ' வணங்கு ( Scor வணங்கு மிளீர் ' : அடுக்கு . { பி - ம் . ) 1 ' இயலுறுவாணர் ' 2 இஃதிஃதொள்ளிதென்றேத்தச் ' 'ேதளித் தமிழில் ' - ' அஞ்சாம் ' வியந்தரும் ' ' கொணர்த்து ' 7 கன்கவி தயதிங்கு 8 கேட்டிருமையினால் ' - ' வீடறுப்பால் ' ' உயர்ரேன் '