திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ருச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். யேலவே யருள்செய் பாயே லிறப்பமிங் கெவரு ஞாலஞ் 1சாலமுற் றுங்கா லத்து நீயலா லுண்டோ தம்பம். என்றடி தொழுது வீழ்ந்து முறையிட விரங்கி யென்று மொன்றிய வடியார் தங்க ளுறுகுறை தீர்ப்பான் கண்டு பொன் றுமுன் காப்ப லென்றே புட்கலா வருத்த முன்னா வென்றிகொ ணான் கு மேக வேந்தரை வரவழைத்தான், தக்கபே ரேணுக்க ளுய்யத் தரங்கவெங் கடனீர் முற்றும் புக்கு நீர் மாந்து மென்று புகலுமுன் போற்றி செய்து சொக்கனாணையைகி னைந்தே சுவறிடக் குடிப்பக் கண்டு மிக்கவிண் ணோர்கண் முன்னா வியந்தனர் பயந்த ணிந்து, அப்பொழு ததிச பித்தவ் வருணன்மீண் டாங்கா ரித்துத் தப்பருந் தன்கொண் மூக்க டமையெலாம் வரல ழைத்து மைப்பனை யனைய துக்கம் வள்ளுறை சிதறி யந்தச் செப்பரு முஃபிரை யெல்லாம் வருத்தில் மெனச்சி வந்தான். (கூ) படுசேர் முகில்கள் சாய்க்கும் பெருமழைத் துளியால் யாரும் வாடுதல் கண்டு தொல்லைப் புட்கலா வருத்த முன்னா நாடருங் காம ரூபப் புயல்களை நான்கு மா...க் கூடம தாகக் கற்பித் தருளினான் கூடமில்லான். சோதிசேர் பாதா ளத்தர் துறக்கரங் தேரத்தோர் பாரோ ரேதநீருறாதி யாரு மியைந்தநான் மாடத் தும்போய் வீதியி னெருக்க மின்றி மேதகு புதல்வ ரோடு மாதர மாத ரோடு மிருமென வருள்சு சந்தான். ஈ. எவரும் இதப்பம், தம் ., - பற்றுக்கோடு ; ''தம்பத்துனை நீத்தித் தொரு வேள்விதொடக்கும், தக்கன் (தத்துவ, பிள்ளை, சிற்றில். (ந). ஈ. மேகங்கள் கான் குவகை; "மேக்கு நால்வகை மேகமுங் கீழ்விழ" (கம்ப. சுந்தர, ஊர்தேடு, க. ) ரு. அதுக்கள் - உயிர்கள்; ''சிவனலால், அன்னை பொப்ப வணுக்கட்கு நல்லவர், பின்னருஞ் சில நண்டோ '' ச: கசு. சு, கொண்மூக்கள் , மேகங்கள். மைப்பனை - கரியப்ளை, கள்ளுறை - பெரிய துளிகள்; "வள்ளுறை சிதறி' மந்த, அ. எ. 'கூடம்...கூடபில்லா.' ' மடக்கணி. கூடம் - மாடத்தின் மேற்பாகம் வஞ்சனை ; " அம்புத நால்களா ofடுங் கூட, வாலலாபின் கணமர்ந்தவாதே (தே. திருநா.) 4. நீர், முன்னிலைப்பன்பை), ஆதாரம் - அன்பு. இரும் - இருங்கோள். (பி. ம்) 1'சாலகாமுறுக்காலத்து' 2 உறுதுயர் 3 மனுக்களுய்ய' 4 உதை சிந்தி' 5 மழைத்தளியால்' 6 கூடலில்லாப் பாதளத்தர்' (அந்தாத்தர்' அ
ருச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . யேலவே யருள்செய் பாயே லிறப்பமிங் கெவரு ஞாலஞ் 1சாலமுற் றுங்கா லத்து நீயலா லுண்டோ தம்பம் . என்றடி தொழுது வீழ்ந்து முறையிட விரங்கி யென்று மொன்றிய வடியார் தங்க ளுறுகுறை தீர்ப்பான் கண்டு பொன் றுமுன் காப்ப லென்றே புட்கலா வருத்த முன்னா வென்றிகொ ணான் கு மேக வேந்தரை வரவழைத்தான் தக்கபே ரேணுக்க ளுய்யத் தரங்கவெங் கடனீர் முற்றும் புக்கு நீர் மாந்து மென்று புகலுமுன் போற்றி செய்து சொக்கனாணையைகி னைந்தே சுவறிடக் குடிப்பக் கண்டு மிக்கவிண் ணோர்கண் முன்னா வியந்தனர் பயந்த ணிந்து அப்பொழு ததிச பித்தவ் வருணன்மீண் டாங்கா ரித்துத் தப்பருந் தன்கொண் மூக்க டமையெலாம் வரல ழைத்து மைப்பனை யனைய துக்கம் வள்ளுறை சிதறி யந்தச் செப்பரு முஃபிரை யெல்லாம் வருத்தில் மெனச்சி வந்தான் . ( கூ ) படுசேர் முகில்கள் சாய்க்கும் பெருமழைத் துளியால் யாரும் வாடுதல் கண்டு தொல்லைப் புட்கலா வருத்த முன்னா நாடருங் காம ரூபப் புயல்களை நான்கு மா . . . க் கூடம தாகக் கற்பித் தருளினான் கூடமில்லான் . சோதிசேர் பாதா ளத்தர் துறக்கரங் தேரத்தோர் பாரோ ரேதநீருறாதி யாரு மியைந்தநான் மாடத் தும்போய் வீதியி னெருக்க மின்றி மேதகு புதல்வ ரோடு மாதர மாத ரோடு மிருமென வருள்சு சந்தான் . . எவரும் இதப்பம் தம் . - பற்றுக்கோடு ; ' ' தம்பத்துனை நீத்தித் தொரு வேள்விதொடக்கும் தக்கன் ( தத்துவ பிள்ளை சிற்றில் . ( ) . . மேகங்கள் கான் குவகை ; மேக்கு நால்வகை மேகமுங் கீழ்விழ ( கம்ப . சுந்தர ஊர்தேடு . ) ரு . அதுக்கள் - உயிர்கள் ; ' ' சிவனலால் அன்னை பொப்ப வணுக்கட்கு நல்லவர் பின்னருஞ் சில நண்டோ ' ' : கசு . சு கொண்மூக்கள் மேகங்கள் . மைப்பனை - கரியப்ளை கள்ளுறை - பெரிய துளிகள் ; வள்ளுறை சிதறி ' மந்த . . ' கூடம் . . . கூடபில்லா . ' ' மடக்கணி . கூடம் - மாடத்தின் மேற்பாகம் வஞ்சனை ; அம்புத நால்களா ofடுங் கூட வாலலாபின் கணமர்ந்தவாதே ( தே . திருநா . ) 4 . நீர் முன்னிலைப்பன்பை ) ஆதாரம் - அன்பு . இரும் - இருங்கோள் . ( பி . ம் ) 1 ' சாலகாமுறுக்காலத்து ' 2 உறுதுயர் 3 மனுக்களுய்ய ' 4 உதை சிந்தி ' 5 மழைத்தளியால் ' 6 கூடலில்லாப் பாதளத்தர் ' ( அந்தாத்தர் '