திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

க2.--நான்மாடக்கூடலான திருவிளையாடல், (ச) வேறு, ஆண்!--கை தெய்வ வீரெட் படாண்டணி மவுலி சூடித் தூண்டுமா வரசர் போகந் துய்த்துல காள லாலே பூண்டபி டேகச் சொக்கன் புழுதகெய்ச் சொக்க னென்னு மீண்டுயர் நன்னா மங்க ளெங்கணும் பிறங்கு மாலோ, மன்னவர் முடிக வித்து மருவிய கணங்க ளோடு நன்னெறி யோங்க நாடோர் நகரென ஞாலங் காண வின்னா சாள லாலே யமன் றிசை யாய வெய்ய தென்னவன் பாண்டி நாடு சிவலோக மான தன்றே. ஆகத்திருவிருத்தம் - உச . க..- நான்மாடக்கூடாான திருவிளையாடல். சீலமார் வருணாசன் நிறத்தினான் முன்னோர் கால மாலவா யழகார் மெய்யன் பெருமையை யறிவா னெண்ணி ஞாலநீ கைக்கொ ளென்று களிபுனற் பெருத்த சங்க 4வேலையை யேவ வேலை வேலைகள் வேலை யென்று, உரனொடுங் கணத்துப் போதி னொலித்துவ கனைத்துக் கொள்ள வரனுறு தேவர் சித்தர் மானிடர் நாகர் முற்றும் வெருவரு முள்ளத் தோடு மாலலாய் மெய்யன் செய்ய திருவடி சரண மென்றா லுய்யலா மென்று சேர்ந்தார். (2} காலமல் லாத காவத் துததிவா னுறக்க லித்து மேலெழ வாரா நின்ற தென் செய்கோம் விண்ணோர் கோவே 7. அபிடேகச் சொக்கன் - கிரீடத்தையணிந்த சொச்சமாயகர்; அபிடே கம் - கிட்டம்; வைஷ்ணவஸம்பிரதாயத்திலும் இப்பெயர் இப்பொருளில் வழ ங்குகின்றது. 'அபிடேகச் சொக்கர்' (மதுரைக்கல. 'ச, ருகூ); 'புமுகு செய்ச் சொக்சர்' (மதுடைக்கல. 52, க; மீனட்சி, பிள்னை. ஊசல், க - க0), ரு. இச்செய்யுள், "அப்பாண்டி நாட்டைச் சிவலோக மாக்குவித்த, வப் பார் சடையப்பன்" (திருவா. திருவம்மானை, கக) என்னும் திருவாக்கின் பொருளைத் தழுவியது, - --- - - --- - . . - . - . ------- - -- க. 'வேலையையேவ...வேலை' மடக்கணி; வேலை-கடல், காலம், தொழில், உ. கொள்ள - கடல்கொள்ள உம்பரு நாக ருலகந் தாறு மொலிகடல் சூழ்ந்த வுலகத் தோரு மம்புத கால்களா னீடுங் கூட லாலவா யின்க ணமர்ந்த வாரே" (தே), (பி- ம்.) 1' அனிடேக' 2 பிரங்கிற்றன்தே ' 3 அழகார்சொக்கன்' 4' வேலை யையேயவே ப' ''கணத்தினாலித்துலகனைத்தினையுக்கொள்ள'
க2 . - - நான்மாடக்கூடலான திருவிளையாடல் ( ) வேறு ஆண் ! - - கை தெய்வ வீரெட் படாண்டணி மவுலி சூடித் தூண்டுமா வரசர் போகந் துய்த்துல காள லாலே பூண்டபி டேகச் சொக்கன் புழுதகெய்ச் சொக்க னென்னு மீண்டுயர் நன்னா மங்க ளெங்கணும் பிறங்கு மாலோ மன்னவர் முடிக வித்து மருவிய கணங்க ளோடு நன்னெறி யோங்க நாடோர் நகரென ஞாலங் காண வின்னா சாள லாலே யமன் றிசை யாய வெய்ய தென்னவன் பாண்டி நாடு சிவலோக மான தன்றே . ஆகத்திருவிருத்தம் - உச . . . - நான்மாடக்கூடாான திருவிளையாடல் . சீலமார் வருணாசன் நிறத்தினான் முன்னோர் கால மாலவா யழகார் மெய்யன் பெருமையை யறிவா னெண்ணி ஞாலநீ கைக்கொ ளென்று களிபுனற் பெருத்த சங்க 4வேலையை யேவ வேலை வேலைகள் வேலை யென்று உரனொடுங் கணத்துப் போதி னொலித்துவ கனைத்துக் கொள்ள வரனுறு தேவர் சித்தர் மானிடர் நாகர் முற்றும் வெருவரு முள்ளத் தோடு மாலலாய் மெய்யன் செய்ய திருவடி சரண மென்றா லுய்யலா மென்று சேர்ந்தார் . ( 2 } காலமல் லாத காவத் துததிவா னுறக்க லித்து மேலெழ வாரா நின்ற தென் செய்கோம் விண்ணோர் கோவே 7 . அபிடேகச் சொக்கன் - கிரீடத்தையணிந்த சொச்சமாயகர் ; அபிடே கம் - கிட்டம் ; வைஷ்ணவஸம்பிரதாயத்திலும் இப்பெயர் இப்பொருளில் வழ ங்குகின்றது . ' அபிடேகச் சொக்கர் ' ( மதுரைக்கல . ' ருகூ ) ; ' புமுகு செய்ச் சொக்சர் ' ( மதுடைக்கல . 52 ; மீனட்சி பிள்னை . ஊசல் - க0 ) ரு . இச்செய்யுள் அப்பாண்டி நாட்டைச் சிவலோக மாக்குவித்த வப் பார் சடையப்பன் ( திருவா . திருவம்மானை கக ) என்னும் திருவாக்கின் பொருளைத் தழுவியது - - - - - - - - - - . . - . - . - - - - - - - - - - . ' வேலையையேவ . . . வேலை ' மடக்கணி ; வேலை - கடல் காலம் தொழில் . கொள்ள - கடல்கொள்ள உம்பரு நாக ருலகந் தாறு மொலிகடல் சூழ்ந்த வுலகத் தோரு மம்புத கால்களா னீடுங் கூட லாலவா யின்க ணமர்ந்த வாரே ( தே ) ( பி - ம் . ) 1 ' அனிடேக ' 2 பிரங்கிற்றன்தே ' 3 அழகார்சொக்கன் ' 4 ' வேலை யையேயவே ' ' ' கணத்தினாலித்துலகனைத்தினையுக்கொள்ள '