திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ருஉ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், வேறு. எண்பயிலு நெடுஞ்சடிலம் பிறங்குதலா லிலங்கிவனுக் கொண்புவியோர் கொண்டாடு முபாயனத் திரு நாம மண்பரவு கோச்சடில வருமனென வியையுமென விண்பாவ விளங்குவித்தான் 1விது குடுமிப் பெருவழுதி. ஆகத்திருவிருத்தம் - உங க. கக.-- வளைவேல் செண்டு கொடுத்த திருவிளையாடல். -- **** --- 2முன்ன மிந்திரன் கடல்வட மேரு முந்துதம் வல்வினை வசத் தான், மன்னு நம்முய ராணையைக் கடப்பர் மதித்தொவ்வொர் கால த்தி லென்று, பின்னர் யாவையு முணர்பவ னதனைப் பேரருட் டிரு வளத் துணர்ந்து, சொன்ன மூவர் தம் பெருவலி தொலைப்பான் சோர் வறச் சிறிதுளே முனிந்து. வேறு. அறமலி தனது புதல்வனுக் கிரனுக் கருள்சுரந் தரும்புக ழோங்க, மறுவிலோர் வளையை யிந்திரன் பெரிய மவுலியி லறையென வணித் துச், செறிகடல் வலியை யறவெறி யென்று சிறந்ததோர் வேலினை நல்கி, யறிவட கிரியைப் 4பந்துபோற் சுழல வடியெனச் செண்டை யுங் கொடுத்தான். ஆதிமா மரபின் வருவடி வணங்கை யறநெறி மணம்புணர்வித் துக், காதல்கூர்ந் தறத்தின் பகுதிசேர் புவனக் கனமெலா மவன் றலை வைத்து, நீதிமூ வுலகு மதிசயித் திரங்க நிறைமலி தடாதகை யோடு, மாதா முறுங்க ணாதப் போதி மறைந்தனன் பிறங்கவா வயத்து, (கூ) --. ---..- - - ....... -- ..-. ..---.. ----... .----. ... ... அ. சடிலம் - சடை, கோச்சடிலவருமரென்லும் பெயர் சிலாசாசனத்திற் பரக்கக்காணப்படுகின்றது, விதுகுடுமிப் பெருவழுதி - சுந்தரமாதர். க. காலத்திற் கடப்பர், மூவர் - இந்திரன், கடல், மேரு. இச்செய்யுள் கருத்துடை யடைகொளணி, .., வளை, செண்டு என்ப ஆயுத விசேடங்கள். அறி வடகரி - கால்லா பாலும் அறியப்படும் மேரு. ... 'வடி வணங்கு' என்பது பெயர், கணாதிபர் - கணங்களின் தலைவர். பி-ம்.) 1'வி. அக்குடுமி 2'முன்னு மித்திரன்' 3'கடப்பர்கண்' 'கத்தகம் போலவடியென'
ருஉ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் வேறு . எண்பயிலு நெடுஞ்சடிலம் பிறங்குதலா லிலங்கிவனுக் கொண்புவியோர் கொண்டாடு முபாயனத் திரு நாம மண்பரவு கோச்சடில வருமனென வியையுமென விண்பாவ விளங்குவித்தான் 1விது குடுமிப் பெருவழுதி . ஆகத்திருவிருத்தம் - உங . கக . - - வளைவேல் செண்டு கொடுத்த திருவிளையாடல் . - - * * * * - - - 2முன்ன மிந்திரன் கடல்வட மேரு முந்துதம் வல்வினை வசத் தான் மன்னு நம்முய ராணையைக் கடப்பர் மதித்தொவ்வொர் கால த்தி லென்று பின்னர் யாவையு முணர்பவ னதனைப் பேரருட் டிரு வளத் துணர்ந்து சொன்ன மூவர் தம் பெருவலி தொலைப்பான் சோர் வறச் சிறிதுளே முனிந்து . வேறு . அறமலி தனது புதல்வனுக் கிரனுக் கருள்சுரந் தரும்புக ழோங்க மறுவிலோர் வளையை யிந்திரன் பெரிய மவுலியி லறையென வணித் துச் செறிகடல் வலியை யறவெறி யென்று சிறந்ததோர் வேலினை நல்கி யறிவட கிரியைப் 4பந்துபோற் சுழல வடியெனச் செண்டை யுங் கொடுத்தான் . ஆதிமா மரபின் வருவடி வணங்கை யறநெறி மணம்புணர்வித் துக் காதல்கூர்ந் தறத்தின் பகுதிசேர் புவனக் கனமெலா மவன் றலை வைத்து நீதிமூ வுலகு மதிசயித் திரங்க நிறைமலி தடாதகை யோடு மாதா முறுங்க ணாதப் போதி மறைந்தனன் பிறங்கவா வயத்து ( கூ ) - - . - - - . . - - - . . . . . . . - - . . - . . . - - - . . - - - - . . . . - - - - . . . . . . . . சடிலம் - சடை கோச்சடிலவருமரென்லும் பெயர் சிலாசாசனத்திற் பரக்கக்காணப்படுகின்றது விதுகுடுமிப் பெருவழுதி - சுந்தரமாதர் . . காலத்திற் கடப்பர் மூவர் - இந்திரன் கடல் மேரு . இச்செய்யுள் கருத்துடை யடைகொளணி . . வளை செண்டு என்ப ஆயுத விசேடங்கள் . அறி வடகரி - கால்லா பாலும் அறியப்படும் மேரு . . . . ' வடி வணங்கு ' என்பது பெயர் கணாதிபர் - கணங்களின் தலைவர் . பி - ம் . ) 1 ' வி . அக்குடுமி 2 ' முன்னு மித்திரன் ' 3 ' கடப்பர்கண் ' ' கத்தகம் போலவடியென '