திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கூ.-- மலயத்துவசனையமைத்த திருவிளையாடல், சு.- மலயத்துவசனையழைத்த திருவிளையாடல். மாண்டகு கடல்கள் கண்டு வழுத்திமுன் றுதிக்கு மாதை மீண்டு போயுன் மாதா வியைந்தபே சாசை சப் பூண்டநல் வரங்க ணல்கும் புணரியின் மூழ்கு வித்து மீண்டுவா வென்றான் மீளா வழிதா வல்லான் மெல்ல, ஆங்கது கேளா முன்ன ரகமகிழ்க் தியாயின் பாற்சார்க தீங்கொரு கடலா டற்கென் றெண்ணினை யீதொ ழிந்தின் றோங்குமேழ் கடலும் வந்த வொருகணத் தெனது கேள்வன் பாங்குறும் பெருமை யாலிப் பரவையு ளாடு கென்ன. பரிவுகூர்ந் தருட்பெம் மானைக் கணவனா வுடைய பாவாய் பொருவில்கா தலனோ டாதல் புதல்வனோ டாத லீறாம் வரிசையான் கன்றோ டாத லாடுத லன்றி வங்க நரலையுட் டனிபுக் காடார் மடந்தைய ரென்ப ரென்றாள். என் றியாய் மொழிந்த மாற்ற மிறைக்குவந் துரைத்தா டற்கு 2மன்றன்மா கணவ னில்லை மகவில்லை யென்ற ழுங்க வொன்றுகா தலனோ டாடு முத்தம தீர்த்த மாக வென்றியுன் றக்தை தன்னை யழைக்கின் றே மெலியே லுள்ளம். (ச) அவையுறு துறக்க நீங்கி யவனிமீ திழிந்த வாறே தவமுஜ நம்ம மாமி 3 தணிவிலா தரங்கெ டாமற் புவிபுகழ் பெருங்கல் லோலப் புணரியின் மூழ்கச் சொல்லென் றுவகைமா மடிக டம்மை யழைத்தன னுலகங் காண. க. வருத்தி - சொல்லி; ''வழுத்தீர் மதிச் செங்கண்மால்" (அழகர்கல, எஎ). மாதா - தாய். புணரி - கடம். 2. பெருமையால் வந்த. 15. காதலன் - கணவன். மா - கடல், மடந்தையர் ஆடாரென்பர். ச. யாய் - தாய், மன்தல் - கலியாணம், டு. அவை - சபை, நம்ம - நம்முடைய; தனித் தன்மைப்பான்மை, கல் லோலம் - அவை, மாமடி களென்பது மாமனரென்றும் பொருளைத் தருவதொரு சொல்; "நின்பால் வந்தனன் மாமன்.'' (உz: 42 ); ஊத்தைத் தலைநீத் துய்க் தொழித்த வொருமா மடிக ளொருமுருட்டு, மோத்தைத் தலைபெற் றமைபாட மூரிக் கபாடத் திதமினே' (தக்க. ++); ''மாமடிகண்டு, சாபமும்” (மீனாட்சி, அம்புலி, சு.) (H - ம்.) 1'மகிழ்ந்தாபின்' 2'மன்ம ர்' 3' தனிவிரதம்' 'அகக்கோடாமர்' ------
கூ . - - மலயத்துவசனையமைத்த திருவிளையாடல் சு . - மலயத்துவசனையழைத்த திருவிளையாடல் . மாண்டகு கடல்கள் கண்டு வழுத்திமுன் றுதிக்கு மாதை மீண்டு போயுன் மாதா வியைந்தபே சாசை சப் பூண்டநல் வரங்க ணல்கும் புணரியின் மூழ்கு வித்து மீண்டுவா வென்றான் மீளா வழிதா வல்லான் மெல்ல ஆங்கது கேளா முன்ன ரகமகிழ்க் தியாயின் பாற்சார்க தீங்கொரு கடலா டற்கென் றெண்ணினை யீதொ ழிந்தின் றோங்குமேழ் கடலும் வந்த வொருகணத் தெனது கேள்வன் பாங்குறும் பெருமை யாலிப் பரவையு ளாடு கென்ன . பரிவுகூர்ந் தருட்பெம் மானைக் கணவனா வுடைய பாவாய் பொருவில்கா தலனோ டாதல் புதல்வனோ டாத லீறாம் வரிசையான் கன்றோ டாத லாடுத லன்றி வங்க நரலையுட் டனிபுக் காடார் மடந்தைய ரென்ப ரென்றாள் . என் றியாய் மொழிந்த மாற்ற மிறைக்குவந் துரைத்தா டற்கு 2மன்றன்மா கணவ னில்லை மகவில்லை யென்ற ழுங்க வொன்றுகா தலனோ டாடு முத்தம தீர்த்த மாக வென்றியுன் றக்தை தன்னை யழைக்கின் றே மெலியே லுள்ளம் . ( ) அவையுறு துறக்க நீங்கி யவனிமீ திழிந்த வாறே தவமுஜ நம்ம மாமி 3 தணிவிலா தரங்கெ டாமற் புவிபுகழ் பெருங்கல் லோலப் புணரியின் மூழ்கச் சொல்லென் றுவகைமா மடிக டம்மை யழைத்தன னுலகங் காண . . வருத்தி - சொல்லி ; ' ' வழுத்தீர் மதிச் செங்கண்மால் ( அழகர்கல எஎ ) . மாதா - தாய் . புணரி - கடம் . 2 . பெருமையால் வந்த . 15 . காதலன் - கணவன் . மா - கடல் மடந்தையர் ஆடாரென்பர் . . யாய் - தாய் மன்தல் - கலியாணம் டு . அவை - சபை நம்ம - நம்முடைய ; தனித் தன்மைப்பான்மை கல் லோலம் - அவை மாமடி களென்பது மாமனரென்றும் பொருளைத் தருவதொரு சொல் ; நின்பால் வந்தனன் மாமன் . ' ' ( உz : 42 ) ; ஊத்தைத் தலைநீத் துய்க் தொழித்த வொருமா மடிக ளொருமுருட்டு மோத்தைத் தலைபெற் றமைபாட மூரிக் கபாடத் திதமினே ' ( தக்க . + + ) ; ' ' மாமடிகண்டு சாபமும் ( மீனாட்சி அம்புலி சு . ) ( H - ம் . ) 1 ' மகிழ்ந்தாபின் ' 2 ' மன்ம ர் ' 3 ' தனிவிரதம் ' ' அகக்கோடாமர் ' - - - - - -