திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சா அ.-- கடலழைத்த திருவிளையாடல், அ.- கடலழைத்த திருவிளையாடல். வயமுறு மன்னவ ாைகும் வள்ளல் பின் னயெனொடென் செய்தன னெனக வின் றனிர் பயனுறு முனிவிர்காள் பரவ சத்தைவிட் யோதி சயமுள துரைப்பல் கேண்மினோ. கனவரை வில்லினன் கதம்பக் கோனினன் றன துயர் மனத்தினை நாளிற் றாழ்குழல் புனைவழி பாட்டினாற் புவியில் வேறொரு நினைவறத் தன்னுடை நினைவி ணாக்கினாள், சதமுறை துதித்தொரு நாட்ட னித்துநின் தனதர்பது மடியனேன் றாய மங்கலி யுததியின் மூழ்குவா னுவகை கூர்ந்தன ளிது திரு வுளத்தடைத் திரங்கி டென்றனள். 4. நயந்தவை யாவையு நல்க வல்லவன் பயந்தரு காரியம் பகரக் கேட்டுள மியைந்துகே ளாதுபோ லிருப்ப நாயகி வயங்கொளி மதிமுகஞ் சால வாடினார். மற்றவண் மதிமுக வாட்டங் காண்டலுஞ் சற்றுளே நகைசெய்து தரும் நாயகன் முற்றுநா மிருந்தது மோன மாகவுன் சொற்றருந் திருமுகச் சோகங் காணவே. க, பூதத்திற்கு அன்போக்குழியும் வையையும் அழைத்தளித்த திபற்றியும், மாமிக்கு எமுகடலழைப்பது பற்றியும், இறைவனை வள்ளவென்றார். பரவசத் தைவிட்டுக் கேண்மின். உ., கதம்பக்கான் - கடம்பவனம். நாளில் - காலக்கிரமத்தில்; க2 ! கக. மனத்தினைத் தன்னுடை நினைவின் ஆக்கினாள், க, சதமுறை - பலமுதை; ஈO: ஈக, அதர்ட்டும் வழிப்படுகின்ற, தாய் அழங்கலி, உத்தி-கடல், திருவுளத்தடைத்து - அங்கேரித்து, திருவுளம்பற்றி, ச, பயம் - பிரயோசனம். 6. மோனமாக இருந்தது. முகச்சோகம் . முகவாட்டம், (பி.ம்.) உரைப்பக்' 2 கானவன்', 'காவினன்' 8 அதர்கா ' சநயந்தன', 'நயத்தரு' 5 'தருமுகஞ்' 6 'மோனமாகியுன்'
சா . - - கடலழைத்த திருவிளையாடல் . - கடலழைத்த திருவிளையாடல் . வயமுறு மன்னவ ாைகும் வள்ளல் பின் னயெனொடென் செய்தன னெனக வின் றனிர் பயனுறு முனிவிர்காள் பரவ சத்தைவிட் யோதி சயமுள துரைப்பல் கேண்மினோ . கனவரை வில்லினன் கதம்பக் கோனினன் றன துயர் மனத்தினை நாளிற் றாழ்குழல் புனைவழி பாட்டினாற் புவியில் வேறொரு நினைவறத் தன்னுடை நினைவி ணாக்கினாள் சதமுறை துதித்தொரு நாட்ட னித்துநின் தனதர்பது மடியனேன் றாய மங்கலி யுததியின் மூழ்குவா னுவகை கூர்ந்தன ளிது திரு வுளத்தடைத் திரங்கி டென்றனள் . 4 . நயந்தவை யாவையு நல்க வல்லவன் பயந்தரு காரியம் பகரக் கேட்டுள மியைந்துகே ளாதுபோ லிருப்ப நாயகி வயங்கொளி மதிமுகஞ் சால வாடினார் . மற்றவண் மதிமுக வாட்டங் காண்டலுஞ் சற்றுளே நகைசெய்து தரும் நாயகன் முற்றுநா மிருந்தது மோன மாகவுன் சொற்றருந் திருமுகச் சோகங் காணவே . பூதத்திற்கு அன்போக்குழியும் வையையும் அழைத்தளித்த திபற்றியும் மாமிக்கு எமுகடலழைப்பது பற்றியும் இறைவனை வள்ளவென்றார் . பரவசத் தைவிட்டுக் கேண்மின் . . கதம்பக்கான் - கடம்பவனம் . நாளில் - காலக்கிரமத்தில் ; க2 ! கக . மனத்தினைத் தன்னுடை நினைவின் ஆக்கினாள் சதமுறை - பலமுதை ; ஈO : ஈக அதர்ட்டும் வழிப்படுகின்ற தாய் அழங்கலி உத்தி - கடல் திருவுளத்தடைத்து - அங்கேரித்து திருவுளம்பற்றி பயம் - பிரயோசனம் . 6 . மோனமாக இருந்தது . முகச்சோகம் . முகவாட்டம் ( பி . ம் . ) உரைப்பக் ' 2 கானவன் ' ' காவினன் ' 8 அதர்கா ' சநயந்தன ' ' நயத்தரு ' 5 ' தருமுகஞ் ' 6 ' மோனமாகியுன் '