திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ரு. - பதஞ்சலிக்கு நடஞ்செய்த திருவிளையாடல். சக ரு.- பதஞ்சலிக்கு நடஞ்செய்த திருவிளயாடல். பாதிமா துடையான் வேந்தர் பாவையை மணந்த பின்றை யாதர வயன்மா லாகண் டடலன் முத னிறைவு செய்து நீதியின் விடுத்து மற்று நின்றவர் தம்மை நோக்கிச் சோதிசேர் நன்னீ ராடு மென்றலும் தொழுதெ ழுந்தார். முனிவர்க்கம் தருவர் நாகர் சாரணர் சித்தர் முன்னாக் கனலெழு பசியாற் போய்ப் பொற் கமலவா வியினீ பாடி யினியதஞ் சடங்கு செய்தே யேத்தரு நீறு சாத்தி யனைவரும் வாமுன் வந்த வருத்தமா முனிவன் சொல்வான். வந்துமா மறைகள் பாட மகிழ்வுட நாடுந் தில்லை யெந்தைபொன் னம்பலத்தினேத்தருங் கூத்தை யேத்திப் புந்தியா லிறைஞ்சி னல்லாற் புசிப்பதோர் நாளு மில்லை சுந்தரா போவ லங்க ணென்றடி துதிப்பக் கண்டு, நீங்கரும் வெயிலா னொந்து நீபமா வனத்தில் வாலிப் பாங்கர்யா னளவில் கால முண்டிருந் ததுப ணிந்திங் கோங்கிய மகவான் வேட்டை யாடுவா னொருகால் வந்து தீங்கற வளித்த செம்பொற் சீதள விமான மீதால். க். ஆகண்டலன் - இந்திரன். நிறைவு - மகிழ்ச்சி, 2, சடங்கு - நித்தியகன்மம். அருந்தமாமுனிவன் - பதஞ்சலிமுனிவர். ஈ. எத்தரும் - மேன்மையைத்தரும்; மதித்தற்கரிய வென்றுமாம். சி. நீபமாவனம் - கடம்பவனம். இருந்தது, அளவில்கால முண்டு. பணிந்து அளித்த. * ''கொட்டி,சைந்த வாடலாய்'', ''புன் சடை, பின் தயங்க வாடுவாய்" சேதா. தே. திருவாலவாய்), "குழகனே கோலவில் கூத்தனே" (தே.திருநா. "பதஞ்சலிக்கருளிய பாமாடக", (திருவா, ர்ேத்தி: கx 4), ''நாடிருமுனி வர்க் காடிய பெருமான்", "ஒருபாற் பசுங்கொடி....... கூடன் மாநக ராடியவமு தை", "முனிவ ரேமுற வெள்ளியம் பொதுவின், மனமுங் கண்னுக் கனி யக் குறிக்கும், புதிய நாயகர்" "எங்குன யுயிரு மின்ப நிறைந்தாட, நாடக எப்பா டாடிய பெருமான்'', ''கூடல், வெள்ளியம் பொதுவிற் கன்லாவிழ் குழலொடு, மின்ட நடம், புரியும் தேவ நாயகம்', ''வெள்ளியம் பலத்துட் டுள் ளிய பெருமான்", "இருத்தமிழ்க் கூடற் பெருந்தவர் காண, வெள்ளியம் பலத் துட் டுள்ளிய ஞான்று '' (கல். கச, 2.0), உஉ, 2 ரு, ஈ 0, க.சு, எக.) - ம்.) 1' பின்னர்' 2'கந்திருவர்' 3'பொக்கி', 'போதிக்' 4"பொசிப்பது' 5 'உண்டிருப்பது'
ரு . - பதஞ்சலிக்கு நடஞ்செய்த திருவிளையாடல் . சக ரு . - பதஞ்சலிக்கு நடஞ்செய்த திருவிளயாடல் . பாதிமா துடையான் வேந்தர் பாவையை மணந்த பின்றை யாதர வயன்மா லாகண் டடலன் முத னிறைவு செய்து நீதியின் விடுத்து மற்று நின்றவர் தம்மை நோக்கிச் சோதிசேர் நன்னீ ராடு மென்றலும் தொழுதெ ழுந்தார் . முனிவர்க்கம் தருவர் நாகர் சாரணர் சித்தர் முன்னாக் கனலெழு பசியாற் போய்ப் பொற் கமலவா வியினீ பாடி யினியதஞ் சடங்கு செய்தே யேத்தரு நீறு சாத்தி யனைவரும் வாமுன் வந்த வருத்தமா முனிவன் சொல்வான் . வந்துமா மறைகள் பாட மகிழ்வுட நாடுந் தில்லை யெந்தைபொன் னம்பலத்தினேத்தருங் கூத்தை யேத்திப் புந்தியா லிறைஞ்சி னல்லாற் புசிப்பதோர் நாளு மில்லை சுந்தரா போவ லங்க ணென்றடி துதிப்பக் கண்டு நீங்கரும் வெயிலா னொந்து நீபமா வனத்தில் வாலிப் பாங்கர்யா னளவில் கால முண்டிருந் ததுப ணிந்திங் கோங்கிய மகவான் வேட்டை யாடுவா னொருகால் வந்து தீங்கற வளித்த செம்பொற் சீதள விமான மீதால் . க் . ஆகண்டலன் - இந்திரன் . நிறைவு - மகிழ்ச்சி 2 சடங்கு - நித்தியகன்மம் . அருந்தமாமுனிவன் - பதஞ்சலிமுனிவர் . . எத்தரும் - மேன்மையைத்தரும் ; மதித்தற்கரிய வென்றுமாம் . சி . நீபமாவனம் - கடம்பவனம் . இருந்தது அளவில்கால முண்டு . பணிந்து அளித்த . * ' ' கொட்டி சைந்த வாடலாய் ' ' ' ' புன் சடை பின் தயங்க வாடுவாய் சேதா . தே . திருவாலவாய் ) குழகனே கோலவில் கூத்தனே ( தே . திருநா . பதஞ்சலிக்கருளிய பாமாடக ( திருவா ர்ேத்தி : கx 4 ) ' ' நாடிருமுனி வர்க் காடிய பெருமான் ஒருபாற் பசுங்கொடி . . . . . . . கூடன் மாநக ராடியவமு தை முனிவ ரேமுற வெள்ளியம் பொதுவின் மனமுங் கண்னுக் கனி யக் குறிக்கும் புதிய நாயகர் எங்குன யுயிரு மின்ப நிறைந்தாட நாடக எப்பா டாடிய பெருமான் ' ' ' ' கூடல் வெள்ளியம் பொதுவிற் கன்லாவிழ் குழலொடு மின்ட நடம் புரியும் தேவ நாயகம் ' ' ' வெள்ளியம் பலத்துட் டுள் ளிய பெருமான் இருத்தமிழ்க் கூடற் பெருந்தவர் காண வெள்ளியம் பலத் துட் டுள்ளிய ஞான்று ' ' ( கல் . கச 2 . 0 ) உஉ 2 ரு 0 . சு எக . ) - ம் . ) 1 ' பின்னர் ' 2 ' கந்திருவர் ' 3 ' பொக்கி ' ' போதிக் ' 4 பொசிப்பது ' 5 ' உண்டிருப்பது '