திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ச0 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், சேர்ந்தவொண் பாண்டி நாடு செய்தமா தவத்தி னானும் 1 வாய்ந்தமா மாதைப் பெற்ற மாதுறு தவத்தி கானு 2 மார்ந்ததொன் முறைமை யிற்பெண் யைக மாகா தென்று > வேய்ந்தபொன் முடிக வித்தான் விசயமண் டபத்தி ருந்து. (உசு } பெருமையே தருங்கோ வென்னும் பெயர் தன தாத லாலே குரைகட லுலகின் மிக்க கோமாற வரும் னைான் - சுருதிமூ வுலகுங் காக்குஞ் சுந்தர மாற னென்றே மருவிய வெழுத்து மீட்டான் வாய்மனத் துக்கு மெட்டான். (உ.எ) அருட்புனை நீதி யோங்க வருச்சனை புரிதல் வென்றி யுேருத்தகு மாசர்க் கென்று முரித்தென வுவமை யில்லா 7 விருக்கறை சிவலிங்கத்தை யிம்மையே தருவா னென்றே புரைத்தவா கமத்திற் பூசித் தருளின னுலகங் காண, (உ.அ) ஆகத்திருவிருத்தம் - கஅடு. முணர்க. இதுபற்றியே, 'சடங்குக்கந்தன்' என்பர் பின்னும்; : . '' கான் கெயிற் றொருத்தம் பிடர்ப்பொலி வரைப்பகை, மறுகால் குளிக்கு மதுத்தொ டை யேத்த, முட்டடாட் செம்மலர் நான் மகத் தொநன, செண்ணிகெய் பிறை த்து மணவழ லோம்பப், புலியாந் துண்ட திருபெரு மாலோ, னிருகர மடுக் கிப் பெருநீர் வார்ப்ப, வொத்தை யாழியன் முயலுடந் தண் சுட ரண்டம் வின ர்ப்பப் பெருவிளக் தெதிப்ப, வளவாப் புலன் கொன் விஞ்சைய ரெண்மரும், வள்ளையிற் கருவியிற் பெரும்புகழ் வீளை, முனிவர் செங்காஞ் சென்னியாக, வருப்பசி முதலோர் முன்வாழ்த் தெடுப்ப, மும்முலை யாருத்தியை மணந் துல காண்ட, கூடற் கிறைவன்'' (கல், ஈ.ஈ. } உசு. ''பெருநீர் வையை வளைநீர்க் கூட, லுடலும் சென்ன வதைதரு நாயகன், கடுக்சைமலர் மாற்றி வேப்பலர் சூடி, யைவாய்க் காப்புவிட் டணிய ணணிந்து, விரிசடை மறைத்து மணிமுடி கவித்து, விசைக்கொடி நிறுத்திக் கயற்கொடி யெடுத்து, வழுதி பாகி முழுதுல களிக்கும், போரூ ரான்", 'மதுரை மாநகர்ப் பூழியனாக்க், கதிர்முடி கவித்த விதைவஸ்" (கல். உ, உரு..) உஎ. முடிமன்னர்களின் பெயர்களில் 'கோ' என்பதைச் சார்த்திக் கொச் சோன், கோச்சோழன், கோப்பாண்டியனென வழங்குதல் மரபு. எழுத்து - கையொப்பம். சோமசுந்தரக்கடவுள், பாண்டியராசாவாக வீற்றிருந்தபொ ழுது, 'சுந்தரமாறன்' என்று கைச்சாத்திட்டருளினர். உஅ, இருக்கு - வேதம். ''மதிக்குலம் வாய்த்த ம ன வ னாகி, மேதினி புரக்கும் விதியுடை நன்னா, வடுவூர் நகர்செய் தம்பவந் துடைக்கு, மருட் சறி நிறுவி யருச்சனை செய்த, தேவர் நாயகன் கூடல் வாழிதை' (கல், கா.) (பி-ம்.) 1"வாழ்ந்த 2'ஆய்ந்த 2 வேந்தர்' 4 ஏர்தரும்' 'கோமாறன்மருக னானான்' 'உருத்தரு' ''இருக்கினற்சிவ'
ச0 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் சேர்ந்தவொண் பாண்டி நாடு செய்தமா தவத்தி னானும் 1 வாய்ந்தமா மாதைப் பெற்ற மாதுறு தவத்தி கானு 2 மார்ந்ததொன் முறைமை யிற்பெண் யைக மாகா தென்று > வேய்ந்தபொன் முடிக வித்தான் விசயமண் டபத்தி ருந்து . ( உசு } பெருமையே தருங்கோ வென்னும் பெயர் தன தாத லாலே குரைகட லுலகின் மிக்க கோமாற வரும் னைான் - சுருதிமூ வுலகுங் காக்குஞ் சுந்தர மாற னென்றே மருவிய வெழுத்து மீட்டான் வாய்மனத் துக்கு மெட்டான் . ( . ) அருட்புனை நீதி யோங்க வருச்சனை புரிதல் வென்றி யுேருத்தகு மாசர்க் கென்று முரித்தென வுவமை யில்லா 7 விருக்கறை சிவலிங்கத்தை யிம்மையே தருவா னென்றே புரைத்தவா கமத்திற் பூசித் தருளின னுலகங் காண ( . ) ஆகத்திருவிருத்தம் - கஅடு . முணர்க . இதுபற்றியே ' சடங்குக்கந்தன் ' என்பர் பின்னும் ; : . ' ' கான் கெயிற் றொருத்தம் பிடர்ப்பொலி வரைப்பகை மறுகால் குளிக்கு மதுத்தொ டை யேத்த முட்டடாட் செம்மலர் நான் மகத் தொநன செண்ணிகெய் பிறை த்து மணவழ லோம்பப் புலியாந் துண்ட திருபெரு மாலோ னிருகர மடுக் கிப் பெருநீர் வார்ப்ப வொத்தை யாழியன் முயலுடந் தண் சுட ரண்டம் வின ர்ப்பப் பெருவிளக் தெதிப்ப வளவாப் புலன் கொன் விஞ்சைய ரெண்மரும் வள்ளையிற் கருவியிற் பெரும்புகழ் வீளை முனிவர் செங்காஞ் சென்னியாக வருப்பசி முதலோர் முன்வாழ்த் தெடுப்ப மும்முலை யாருத்தியை மணந் துல காண்ட கூடற் கிறைவன் ' ' ( கல் . . } உசு . ' ' பெருநீர் வையை வளைநீர்க் கூட லுடலும் சென்ன வதைதரு நாயகன் கடுக்சைமலர் மாற்றி வேப்பலர் சூடி யைவாய்க் காப்புவிட் டணிய ணணிந்து விரிசடை மறைத்து மணிமுடி கவித்து விசைக்கொடி நிறுத்திக் கயற்கொடி யெடுத்து வழுதி பாகி முழுதுல களிக்கும் போரூ ரான் ' மதுரை மாநகர்ப் பூழியனாக்க் கதிர்முடி கவித்த விதைவஸ் ( கல் . உரு . . ) உஎ . முடிமன்னர்களின் பெயர்களில் ' கோ ' என்பதைச் சார்த்திக் கொச் சோன் கோச்சோழன் கோப்பாண்டியனென வழங்குதல் மரபு . எழுத்து - கையொப்பம் . சோமசுந்தரக்கடவுள் பாண்டியராசாவாக வீற்றிருந்தபொ ழுது ' சுந்தரமாறன் ' என்று கைச்சாத்திட்டருளினர் . உஅ இருக்கு - வேதம் . ' ' மதிக்குலம் வாய்த்த னாகி மேதினி புரக்கும் விதியுடை நன்னா வடுவூர் நகர்செய் தம்பவந் துடைக்கு மருட் சறி நிறுவி யருச்சனை செய்த தேவர் நாயகன் கூடல் வாழிதை ' ( கல் கா . ) ( பி - ம் . ) 1 வாழ்ந்த 2 ' ஆய்ந்த 2 வேந்தர் ' 4 ஏர்தரும் ' ' கோமாறன்மருக னானான் ' ' உருத்தரு ' ' ' இருக்கினற்சிவ '