திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

.) திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், செங் கமலமலர்த் தடத்தை யுந்தன் பொருவிலருங் கிளைகளினாற் பரிக்கப் பட்ட, மின்னுயர்பே ராலயத்து விரும்பி வாழு மெய்யனையும் பொய்யறக்கண் டிறைஞ்சிற் றன்றே, குறுகுமுனந் தானவிசே டத்தா னெஞ்சிற் கொளுவுமுயர் ஞா னங்கண் டரிச வித்து, நிறைவினொ தன்சாய நினைந்து சொல்லு நீடியவெண் டிசையுறுமென் கிளையி லுள்ளோ , ருறவுதா வருமுன் னைத் தவத்தினாலே யுயர்பு.ை...ஒன் றிருக்கோயி றன்னை நீங்கா, திறை யவனே பரித்தருகு நிற்கப் பெற்றார் யான் பெறுமா றெவ்வாறென் றியம்பக் கேட்டு, கொந்தவிழுந் தும்பையிபக் க... ளேதின் கோச்சீலம் போன் றிருந்த துன்றன் சீவ, மிந்திரனே நமக்குரிய பத்தன் புத்தி பினி மையுட னவன் றன்னை நீங்கா தென்றும், கந்தமுறப் பரிப்பதே நன் மை 4 யெம்பாற் காமுறவேண் டியலசங்கள் வாங்கிக் கொள்ளென், றெந்தைபிரா னுரைப்பானி விருப்பமெய்தி யெள்ளல்ற வெள்ளை 5 யிப மியம்பு மன்றே . கேட்டருளாய் பசுபதியே தேவர் தேவே கிளரொளியே வளர் கருணைக் குன்றே யென்றன் , மாட்டகலா திருப்பதொரு கதையியம்ப வானவர்கோன் மனமகிழ்ந்து முன்ன மேயா, வேட்டையினா லவனி மிசை யிழிந்து 6 மீண்டு மேலுலகிற் செலுங்காலை மிக்க வான, நாட்டவரு முனிவர்களும் போற்றி செய்து நயந்தனிய 7 வுபகார நல்கி னார்கள். வேறு. முந்துற வவற்றை யுற்ற முறைமையின் வாங்கி யாங்கு நிந்தியா தடைவிற் சூடக் கண்ளே கேசங் கூர்ந்து சுந்தர வடிவ மிக்க துருவாச முனிவ னாளுஞ் சிந்தைசெய் திறைஞ்சக் தெய்வஞ் சூடிய சேடமென்று. ( ) உயர்பேராலயம் : ''உயராலயத்துளனைந்து' ஏன் பர்பின் ; ச: து. ''மெய்யனை யும் பொய்யாக் கண்டு': இது முரண், 'அழகார்மெய்யன்', 'மெய்யர்க்கு மெய் யன்' (க2 : க; சருகள்.) உ. கொளுவுதல் - பொருத்துதல், ஈ. தும்பை இயக் கடவுளே - தும்பை மலர்போன்ற . வெண்மை நிறம் பொருந்திய தெய்வயானையே. சோ - அரசன், இந்திரன், புத்தியினிமை - மன மகிழ்ச்சி. கத்தம் - கழுத்து, ச. இயம்புக் கேட்டருளாய், உபகாரம் - கையுறை, காணிக்கை, ''முனி வர் வானேந்திக முபகாரம்" கான்டர்பின் ; அ. ரு. சுந்தரவடிவ ; விளி; ‘சந்தரா' (ரு: ங. } (பி- ம்.) 1'டாபம்' 'பத்தி' 3'சந்தரத்துத்தரிட்பதே' 4' என்பார் 'இப் மென்னியம்பும் கோண' 'உபசாரம்' 8'வடிவான் மிக்காய்' 'முனிவனாருஞ்'
. ) திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் செங் கமலமலர்த் தடத்தை யுந்தன் பொருவிலருங் கிளைகளினாற் பரிக்கப் பட்ட மின்னுயர்பே ராலயத்து விரும்பி வாழு மெய்யனையும் பொய்யறக்கண் டிறைஞ்சிற் றன்றே குறுகுமுனந் தானவிசே டத்தா னெஞ்சிற் கொளுவுமுயர் ஞா னங்கண் டரிச வித்து நிறைவினொ தன்சாய நினைந்து சொல்லு நீடியவெண் டிசையுறுமென் கிளையி லுள்ளோ ருறவுதா வருமுன் னைத் தவத்தினாலே யுயர்பு .ை . . . ஒன் றிருக்கோயி றன்னை நீங்கா திறை யவனே பரித்தருகு நிற்கப் பெற்றார் யான் பெறுமா றெவ்வாறென் றியம்பக் கேட்டு கொந்தவிழுந் தும்பையிபக் . . . ளேதின் கோச்சீலம் போன் றிருந்த துன்றன் சீவ மிந்திரனே நமக்குரிய பத்தன் புத்தி பினி மையுட னவன் றன்னை நீங்கா தென்றும் கந்தமுறப் பரிப்பதே நன் மை 4 யெம்பாற் காமுறவேண் டியலசங்கள் வாங்கிக் கொள்ளென் றெந்தைபிரா னுரைப்பானி விருப்பமெய்தி யெள்ளல்ற வெள்ளை 5 யிப மியம்பு மன்றே . கேட்டருளாய் பசுபதியே தேவர் தேவே கிளரொளியே வளர் கருணைக் குன்றே யென்றன் மாட்டகலா திருப்பதொரு கதையியம்ப வானவர்கோன் மனமகிழ்ந்து முன்ன மேயா வேட்டையினா லவனி மிசை யிழிந்து 6 மீண்டு மேலுலகிற் செலுங்காலை மிக்க வான நாட்டவரு முனிவர்களும் போற்றி செய்து நயந்தனிய 7 வுபகார நல்கி னார்கள் . வேறு . முந்துற வவற்றை யுற்ற முறைமையின் வாங்கி யாங்கு நிந்தியா தடைவிற் சூடக் கண்ளே கேசங் கூர்ந்து சுந்தர வடிவ மிக்க துருவாச முனிவ னாளுஞ் சிந்தைசெய் திறைஞ்சக் தெய்வஞ் சூடிய சேடமென்று . ( ) உயர்பேராலயம் : ' ' உயராலயத்துளனைந்து ' ஏன் பர்பின் ; : து . ' ' மெய்யனை யும் பொய்யாக் கண்டு ' : இது முரண் ' அழகார்மெய்யன் ' ' மெய்யர்க்கு மெய் யன் ' ( க2 : ; சருகள் . ) . கொளுவுதல் - பொருத்துதல் . தும்பை இயக் கடவுளே - தும்பை மலர்போன்ற . வெண்மை நிறம் பொருந்திய தெய்வயானையே . சோ - அரசன் இந்திரன் புத்தியினிமை - மன மகிழ்ச்சி . கத்தம் - கழுத்து . இயம்புக் கேட்டருளாய் உபகாரம் - கையுறை காணிக்கை ' ' முனி வர் வானேந்திக முபகாரம் கான்டர்பின் ; . ரு . சுந்தரவடிவ ; விளி ; சந்தரா ' ( ரு : . } ( பி - ம் . ) 1 ' டாபம் ' ' பத்தி ' 3 ' சந்தரத்துத்தரிட்பதே ' 4 ' என்பார் ' இப் மென்னியம்பும் கோண ' ' உபசாரம் ' 8 ' வடிவான் மிக்காய் ' ' முனிவனாருஞ் '