திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

திறைஞ்சி பாத்தினான் - கொணர்ந்த க.- இந்திரன் பழிதீர்த்த திருவிளையாடல், விருத்தியா சுரனைக் கொன்ற வெம்பழி தவிர்ப்பா னெண்ணித் திருத்துப்பல் விமானத் தம்முட் டெளிதரு சிற்ப நன்னூற் பொருத்தமுற் றளவி றெய்வப் பொலிவோடுங் கூடி நீடி யிருப்பதோர் விமான முண்டாண்டிறைவவென் றிலங்கச் சொன்னான், மெய்ப்படு சிற்பம் வல்ல வுத்தம விரைந்து நீபோ யொப்பில்காஞ் சனவி மான மும்பலிற் கொணர்தி யென்ன வப்பொழு தவன்போ யாசை போனையிற் கொணர்ந்து காட்டத் தப்பிலா விதியி னோங்கச் சாத்தினான் குளிர்வி மானம். (2 ) சிந்தைவாழ்ந் திறைஞ்சி யேத்திச் சிறந்தசெய் தியாரும் போற்ற 4வந்தநீ டாலயத்துக் கணியற வியைந்தி ருந்த சுந்தர வடிவங் கண்டே சொக்கெனு நாம மிக்க வெந்தையே நினக்கல் லாதோர் தேவர்க்கு மியையா தென்றான். (உ.சா) என்று மென் பதிக்கோர் குற்ற மெய்திடா வண்ணங் கொத்தி வென்றிகொள் வீர மிக்க விருத்திராசுரனை (பன்று கொன்ற வெம் பரவ நான்கு கூறுசெய் தொழித் தேன் சேட நின்றன வுண்டே னீக்கி யெருளுதி மேல வென்ன, (உ.எ) இறையவன் மு.ழவல் கூரா வறிவுடை பிமையோர் கோவே செறிதரு புவியின் மாந்தர் செய்ததீ வினைகள் காணா 8 மறியினுஞ் சிறிதே யாக வறைதவ ரது கர்த்தாய் திறலுடை யவனைக் கொன்ற பாவமார் தீர்க்க வல்லார். (உ.அ ) உடு. உம்பல - யானை, ஆசை யாஃ - திக்கஜம், குளிர் விமானம்; சீதளவிமா: மீதால்" (ரு : ச.) உள, சிந்தைவாழ்த்து. மன மகிழ்ந்து; சேனையுந்தாலும் வாழ்ந்து" (x 0.) அணியற - அழகுமிக, சொக்கு- அழகையுடையவர், 'சுந்தரேசர்' என்பது வட மொழியாதலின், சொக்கன்' என்றும் இத்திருநாமத்தையே பண்டைக்காலக் தொட்டுச்சான்றோர் பாராட்டி வந்தனர்; இத்திருகாமம், தேவாரங்களிலும், ஸ்ரீ குமாகுருபாமுனிவர் பிரபந்தல்களிலும், கடம்பவன பரான முதலியவற்றிலும் பரக்கக் காணப்படும்; "'திருவாலவாய்ச், சொக்கன்", "தக்கன் வேள்வி தகர்த் தரு வாலவாய்ச், சொக்கனே" (தே. நீநஞா.)"ஐந்தரு:நாட் டண்ண வரும்பழிக் கா வான்றுத 3! க், சிவு திரவி மான மினிதமைத்து - வத்தித், தழகிய பொக்கரென வான திருநாமங், குழைவுதரு தேசமுடன் கொண்டோன்" (சொக்கநாதருலா.) உரு, ''வேதியன் படைக்க மாலவன் காக்கட், பொததோர் திருவுருத் தான் பெரிது நிறுத்தி, யமுதயில் வாழ்க்கைத் தேவர்கோ விழிச்சிய மதமலை யிரு நான்கு பிடர்சுமந் தோங்கிச், செம்பொன் மணி குயிற்றிய சிகரக் கோயிலு எமை யாத் தண்ணளி யுமையுட பரிறைந்த, வாலவா யுறைதரு மூல காரணன்" (கல். உவு, நிறலுடையவனைக்கொன்ற பாவம் - வீரகத்தி; ''மேதகு வீரமிக்க விருத்திரா ஈரனைக்கொன்ற,வோ தரும் பழியால்" (உ.) காணார் விளங்க அறியார். (பி - ம்.) 1' ஒல்லையில்' 2'யானையாற்' 'சார்த்தினான்' 4. அந்தவாலயத் துக்கேற்கவணி', 'அந்தரவாலயத்துக்கணி' 'காத்து' 61ஆளுதி' 7 ‘கூர' 8 'அறையினுஞ் ' 9 அறிகுவர்'
திறைஞ்சி பாத்தினான் - கொணர்ந்த . - இந்திரன் பழிதீர்த்த திருவிளையாடல் விருத்தியா சுரனைக் கொன்ற வெம்பழி தவிர்ப்பா னெண்ணித் திருத்துப்பல் விமானத் தம்முட் டெளிதரு சிற்ப நன்னூற் பொருத்தமுற் றளவி றெய்வப் பொலிவோடுங் கூடி நீடி யிருப்பதோர் விமான முண்டாண்டிறைவவென் றிலங்கச் சொன்னான் மெய்ப்படு சிற்பம் வல்ல வுத்தம விரைந்து நீபோ யொப்பில்காஞ் சனவி மான மும்பலிற் கொணர்தி யென்ன வப்பொழு தவன்போ யாசை போனையிற் கொணர்ந்து காட்டத் தப்பிலா விதியி னோங்கச் சாத்தினான் குளிர்வி மானம் . ( 2 ) சிந்தைவாழ்ந் திறைஞ்சி யேத்திச் சிறந்தசெய் தியாரும் போற்ற 4வந்தநீ டாலயத்துக் கணியற வியைந்தி ருந்த சுந்தர வடிவங் கண்டே சொக்கெனு நாம மிக்க வெந்தையே நினக்கல் லாதோர் தேவர்க்கு மியையா தென்றான் . ( . சா ) என்று மென் பதிக்கோர் குற்ற மெய்திடா வண்ணங் கொத்தி வென்றிகொள் வீர மிக்க விருத்திராசுரனை ( பன்று கொன்ற வெம் பரவ நான்கு கூறுசெய் தொழித் தேன் சேட நின்றன வுண்டே னீக்கி யெருளுதி மேல வென்ன ( . ) இறையவன் மு . ழவல் கூரா வறிவுடை பிமையோர் கோவே செறிதரு புவியின் மாந்தர் செய்ததீ வினைகள் காணா 8 மறியினுஞ் சிறிதே யாக வறைதவ ரது கர்த்தாய் திறலுடை யவனைக் கொன்ற பாவமார் தீர்க்க வல்லார் . ( . ) உடு . உம்பல - யானை ஆசை யாஃ - திக்கஜம் குளிர் விமானம் ; சீதளவிமா : மீதால் ( ரு : . ) உள சிந்தைவாழ்த்து . மன மகிழ்ந்து ; சேனையுந்தாலும் வாழ்ந்து ( x 0 . ) அணியற - அழகுமிக சொக்கு - அழகையுடையவர் ' சுந்தரேசர் ' என்பது வட மொழியாதலின் சொக்கன் ' என்றும் இத்திருநாமத்தையே பண்டைக்காலக் தொட்டுச்சான்றோர் பாராட்டி வந்தனர் ; இத்திருகாமம் தேவாரங்களிலும் ஸ்ரீ குமாகுருபாமுனிவர் பிரபந்தல்களிலும் கடம்பவன பரான முதலியவற்றிலும் பரக்கக் காணப்படும் ; ' திருவாலவாய்ச் சொக்கன் தக்கன் வேள்வி தகர்த் தரு வாலவாய்ச் சொக்கனே ( தே . நீநஞா . ) ஐந்தரு : நாட் டண்ண வரும்பழிக் கா வான்றுத 3 ! க் சிவு திரவி மான மினிதமைத்து - வத்தித் தழகிய பொக்கரென வான திருநாமங் குழைவுதரு தேசமுடன் கொண்டோன் ( சொக்கநாதருலா . ) உரு ' ' வேதியன் படைக்க மாலவன் காக்கட் பொததோர் திருவுருத் தான் பெரிது நிறுத்தி யமுதயில் வாழ்க்கைத் தேவர்கோ விழிச்சிய மதமலை யிரு நான்கு பிடர்சுமந் தோங்கிச் செம்பொன் மணி குயிற்றிய சிகரக் கோயிலு எமை யாத் தண்ணளி யுமையுட பரிறைந்த வாலவா யுறைதரு மூல காரணன் ( கல் . உவு நிறலுடையவனைக்கொன்ற பாவம் - வீரகத்தி ; ' ' மேதகு வீரமிக்க விருத்திரா ஈரனைக்கொன்ற வோ தரும் பழியால் ( . ) காணார் விளங்க அறியார் . ( பி - ம் . ) 1 ' ஒல்லையில் ' 2 ' யானையாற் ' ' சார்த்தினான் ' 4 . அந்தவாலயத் துக்கேற்கவணி ' ' அந்தரவாலயத்துக்கணி ' ' காத்து ' 61ஆளுதி ' 7 கூர ' 8 ' அறையினுஞ் ' 9 அறிகுவர் '