திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், இந்திரன் கேளா முன்ன ரினிமைகூர்ந் தவர்முன் னாக வந்துசக் காகம் வாங்கி வாலிகண் டதிச பித்துச் சந்தமார் நன்னீராடிச் சடங்குகண் முடிக்கப் பாங்க பந்தகா யகனைக் கண்டா னாலித்தான் மாலும் முடி.. (கஅ ) அடைந்தவர் பாவ நீக்கு மையனே காணப் பெற்றேன் மடங்கலெண் குழுவை சேழன் மாமக மாக்கண் மற்று மிடைந்திடுங் கொடிய காட்டின் மெல்லிய லொ இங்கனித்தில் விடந்தனி லிருந்தா யென்ன புண்ணியஞ் செய்த திம்மண், (க.) அன்புற விறைஞ்சி நின்னை யருச்சிப்பான் விரும்பா நின்றே னன்புனற் கியைந்த செவ்ளி 1,5.றுமலர் காட்டு கென்றாய்க் தின்பமே தருங்கா னத்தி லெங்கணு நேடிக் காணான் றுன்பமுற் றாசே யானென் செய்குவ லெனச்சோ கித்தான். (20) ஆசிலான் கண்டு நீண்ட வாவியெங் கணுமி லங்கப் பேசரும் வேட்டை யாட்டிற் பெருவிருப் பொழிந்து நம்மைப் பூசைசெய் வதற்கே நொந்தா னென்றருள் புரிந்து சீத வாசமா ரீழக் கஞ்சம் வருவித்தா னலர்வித் தாங்கு. (உக) காவலன் வியந்து பல்காற் கண்டுகண் டதிசயித்துப் பூவினை யடைவிற் கொய்து புளகிதத் தோடுங் கண்ணீர் மேவமெய் கம்பித் தன் பின் வெள்ளத்து மூழ்கிமிக்க தேவதே வனைப்பூ சித்தான் விதிப்படி 4சிறந்த நல்சி. (22) தேசுடை மடவாள் கொங்கை தீண்டிடச் சிவக்கு மேனி வீசிய காற்றால் வெய்ய வெயிலினா னேவ தேயென் றாசிலா வுயர் 35 பானஞ் சாத்துவா ைைச கூர்ந்து மாரிலான் வருந்தக் கண்டு வணங்கியே தெய்வத் தச்சன் (2 ) ------------ - கஅ, இனிமை - மகிழ்ச்சி. சந்நாகம் வாங்க - கவசத்தைக்கழற்றி, அந்த மாயகன் - சுந்தரேசர்; அந்தம் - அழகு, சடங்குகார் - நித்தியகன்மங்கள்; ''பொற்கமல வாவி.பினீராடி இனியதஞ் சடங்கு செய்தே" (a .) ஆலித்தான்- முழங்கினான். கக, எண்கு உழுவை, 'என்ன புண்ணியஞ்செய்தனை செஞ்சமே' (தே.) 20. அருச்சிப்பாடல் - அருச்சிக்க, காட்டுக என்று, என் சய்குவல் - யாது செய்வேன், உக, ஆவி - தடாகம், ஈழக்கஞ்சம் - பொற்றாமரை, இலங்க அலர்வித்து வருவித்தான் ; ஈழம் - பொன். உ... தேவதேவன் - மகாதேவர், உக. கோனதே - கோகின் றதே. [id - ம்.) 1'கடிய' 2 'கறுமலரெங்குண் டென்றாய்ந்து' 8 'சோதித்தான்' + 'சிதந்து' 5 'கூர்த்த, மாசிலான் வருத்தங்
உசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் இந்திரன் கேளா முன்ன ரினிமைகூர்ந் தவர்முன் னாக வந்துசக் காகம் வாங்கி வாலிகண் டதிச பித்துச் சந்தமார் நன்னீராடிச் சடங்குகண் முடிக்கப் பாங்க பந்தகா யகனைக் கண்டா னாலித்தான் மாலும் முடி . . ( கஅ ) அடைந்தவர் பாவ நீக்கு மையனே காணப் பெற்றேன் மடங்கலெண் குழுவை சேழன் மாமக மாக்கண் மற்று மிடைந்திடுங் கொடிய காட்டின் மெல்லிய லொ இங்கனித்தில் விடந்தனி லிருந்தா யென்ன புண்ணியஞ் செய்த திம்மண் ( . ) அன்புற விறைஞ்சி நின்னை யருச்சிப்பான் விரும்பா நின்றே னன்புனற் கியைந்த செவ்ளி 1 5 . றுமலர் காட்டு கென்றாய்க் தின்பமே தருங்கா னத்தி லெங்கணு நேடிக் காணான் றுன்பமுற் றாசே யானென் செய்குவ லெனச்சோ கித்தான் . ( 20 ) ஆசிலான் கண்டு நீண்ட வாவியெங் கணுமி லங்கப் பேசரும் வேட்டை யாட்டிற் பெருவிருப் பொழிந்து நம்மைப் பூசைசெய் வதற்கே நொந்தா னென்றருள் புரிந்து சீத வாசமா ரீழக் கஞ்சம் வருவித்தா னலர்வித் தாங்கு . ( உக ) காவலன் வியந்து பல்காற் கண்டுகண் டதிசயித்துப் பூவினை யடைவிற் கொய்து புளகிதத் தோடுங் கண்ணீர் மேவமெய் கம்பித் தன் பின் வெள்ளத்து மூழ்கிமிக்க தேவதே வனைப்பூ சித்தான் விதிப்படி 4சிறந்த நல்சி . ( 22 ) தேசுடை மடவாள் கொங்கை தீண்டிடச் சிவக்கு மேனி வீசிய காற்றால் வெய்ய வெயிலினா னேவ தேயென் றாசிலா வுயர் 35 பானஞ் சாத்துவா ைைச கூர்ந்து மாரிலான் வருந்தக் கண்டு வணங்கியே தெய்வத் தச்சன் ( 2 ) - - - - - - - - - - - - - கஅ இனிமை - மகிழ்ச்சி . சந்நாகம் வாங்க - கவசத்தைக்கழற்றி அந்த மாயகன் - சுந்தரேசர் ; அந்தம் - அழகு சடங்குகார் - நித்தியகன்மங்கள் ; ' ' பொற்கமல வாவி . பினீராடி இனியதஞ் சடங்கு செய்தே ( a . ) ஆலித்தான் முழங்கினான் . கக எண்கு உழுவை ' என்ன புண்ணியஞ்செய்தனை செஞ்சமே ' ( தே . ) 20 . அருச்சிப்பாடல் - அருச்சிக்க காட்டுக என்று என் சய்குவல் - யாது செய்வேன் உக ஆவி - தடாகம் ஈழக்கஞ்சம் - பொற்றாமரை இலங்க அலர்வித்து வருவித்தான் ; ஈழம் - பொன் . . . . தேவதேவன் - மகாதேவர் உக . கோனதே - கோகின் றதே . [ id - ம் . ) 1 ' கடிய ' 2 ' கறுமலரெங்குண் டென்றாய்ந்து ' 8 ' சோதித்தான் ' + ' சிதந்து ' 5 ' கூர்த்த மாசிலான் வருத்தங்