திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

GO திருவுசாத்தான நான்மணிமாலை, சோமா னுக்குத் திருமுகங் கொடுத்ததும் பலகை யிட்டதும் பாட்டிசை வென்றதும் தலமிசைப் பன்றித் தாயா யருளிக் கானக் கரிக்குரு விக்கரு ளியது மீனக் கொடி பொன் மேருவிற் பொறித்ததும் சாட்சி யழைத்ததுந் தரைவியந் தருள வாட்சி நாரைக் கரும்பத மளித்ததும் ருரு வேதங் கரைகண் டருளிய வீறுமா நாதனெண் ணெண்டிரு நடன நடித்தே தெள்ளிய தில்லைச் சிற்றம் பலத்தும் வெள்ளியம் பலத்தும் வியன்மா வனத்த னமிர்தமெய் வடிவா யருளிய பெருமை சுடு நமர்களே யலது நவிலுவ தரிதே. திருவிளையாடற் கருணைத்திருவிருத்தம். கக-ஆம் பாடல், சந்தனமுட் டிடமுழங்கை தனையுரைத்தார்க் கினியவர சளித்து நூலோர், செந்தமிழைப் பாதிபகுக் திகல்செய்கொடும் புலிமுலையைச் சிறிய புல்வார், வந்தருந்தும் படியளித்த மாமதுரை யங்கயற்கண் மணவா ளாசீர்க், கந்தமலர்க் கடம்பவன மேவுசுந்த ரேச்சுரனே கருணை வாழ்வே, ந, மாவனம் - மாமரம்; திருவுசாத்தானத்திற்குரிய தரவிருட்சமாத லின் அத்தலம் மாகனமென்று கூறப்பட்டு இப்போது சூதவனம் என்று வழங்கப்படுகின்றது.
GO திருவுசாத்தான நான்மணிமாலை சோமா னுக்குத் திருமுகங் கொடுத்ததும் பலகை யிட்டதும் பாட்டிசை வென்றதும் தலமிசைப் பன்றித் தாயா யருளிக் கானக் கரிக்குரு விக்கரு ளியது மீனக் கொடி பொன் மேருவிற் பொறித்ததும் சாட்சி யழைத்ததுந் தரைவியந் தருள வாட்சி நாரைக் கரும்பத மளித்ததும் ருரு வேதங் கரைகண் டருளிய வீறுமா நாதனெண் ணெண்டிரு நடன நடித்தே தெள்ளிய தில்லைச் சிற்றம் பலத்தும் வெள்ளியம் பலத்தும் வியன்மா வனத்த னமிர்தமெய் வடிவா யருளிய பெருமை சுடு நமர்களே யலது நவிலுவ தரிதே . திருவிளையாடற் கருணைத்திருவிருத்தம் . கக - ஆம் பாடல் சந்தனமுட் டிடமுழங்கை தனையுரைத்தார்க் கினியவர சளித்து நூலோர் செந்தமிழைப் பாதிபகுக் திகல்செய்கொடும் புலிமுலையைச் சிறிய புல்வார் வந்தருந்தும் படியளித்த மாமதுரை யங்கயற்கண் மணவா ளாசீர்க் கந்தமலர்க் கடம்பவன மேவுசுந்த ரேச்சுரனே கருணை வாழ்வே மாவனம் - மாமரம் ; திருவுசாத்தானத்திற்குரிய தரவிருட்சமாத லின் அத்தலம் மாகனமென்று கூறப்பட்டு இப்போது சூதவனம் என்று வழங்கப்படுகின்றது .