திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கணபதி துணை திருவுசாத்தான நான்மணிமாலை உஅ -ஆம் செய்யுள் அகவல். உண்மையி னுணர்ந்த வுறுபொரு ளன்பர் கண்ணினு ணிறைந்த காட்சியை யுரைப்பி னிந்திரன் பழிதீர்த் திபத்தினுக் கருளி வந்து மும்முலைத் தடாதகை பிறந்துழி ரு விதம்பெற மணஞ்செய் திறையா னதுவும் பதஞ்சலி முனிக்குப் பாநட நடித்தது நீறணி பூத நிறையா துண்டதற் காறழைத் ததுமுயரலைகட லழைத்ததுஞ் சக்கர மலயத் துவசனை யழைத்தது க0 முக்கி ரப்பெரு வழுதி பிறந்ததுங் கூனல் வளைவேல் செண்டு கொடுத்தது நான்மா டத்தருக் கூட லானது மெல்லாம் வல்ல சித்த சான துங் கல்லாம் யானை கரும்புவாங் கியதுஞ் கரு சங்கப் பலகை தனையளித் ததுவும் துங்கப் பொற்கிழி தொடர்ந்தறுத் ததுவு மறுவறு கீரனை வண்கரை யேற்றிக் குறுமுனிக் குத்தமிழ் கூறியீந் ததுவு முண்மை நற்றமி மூமை யறிந்ததும் 20 பண்புட னிடைக்கா டன்பின் போனது மலைகடல் சுவற வயில்வே லெறிந்ததும் 4. பராடம் - மேலான கடம்; சொக்க தாண்டவம். க. சக்கரம் - ஆஞ்ஞை .
கணபதி துணை திருவுசாத்தான நான்மணிமாலை உஅ - ஆம் செய்யுள் அகவல் . உண்மையி னுணர்ந்த வுறுபொரு ளன்பர் கண்ணினு ணிறைந்த காட்சியை யுரைப்பி னிந்திரன் பழிதீர்த் திபத்தினுக் கருளி வந்து மும்முலைத் தடாதகை பிறந்துழி ரு விதம்பெற மணஞ்செய் திறையா னதுவும் பதஞ்சலி முனிக்குப் பாநட நடித்தது நீறணி பூத நிறையா துண்டதற் காறழைத் ததுமுயரலைகட லழைத்ததுஞ் சக்கர மலயத் துவசனை யழைத்தது க0 முக்கி ரப்பெரு வழுதி பிறந்ததுங் கூனல் வளைவேல் செண்டு கொடுத்தது நான்மா டத்தருக் கூட லானது மெல்லாம் வல்ல சித்த சான துங் கல்லாம் யானை கரும்புவாங் கியதுஞ் கரு சங்கப் பலகை தனையளித் ததுவும் துங்கப் பொற்கிழி தொடர்ந்தறுத் ததுவு மறுவறு கீரனை வண்கரை யேற்றிக் குறுமுனிக் குத்தமிழ் கூறியீந் ததுவு முண்மை நற்றமி மூமை யறிந்ததும் 20 பண்புட னிடைக்கா டன்பின் போனது மலைகடல் சுவற வயில்வே லெறிந்ததும் 4 . பராடம் - மேலான கடம் ; சொக்க தாண்டவம் . . சக்கரம் - ஆஞ்ஞை .