திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

Aசசு கடம்பவன புராணம், ருக.-- பன்றிக்குட்டிகருக்கு அருள்புரிந்த திருவிளையாடல். அருளுமையாள் பெரியவனீ சிறிய பன்றியாகமெடுத் தணி முலை ப்பா லளித்தா யுண்ட, குருளைகளீ ராறுமுய்யும் வண்ணங் கண்பார்த் தருளெனரும் மிறைகருணை கூர்ந்து பார்ப்பத், தெருளுறுவே ளாண் டலைவன் மைந்தராகித் தென்னனுக்கு மந்திரியாய் விசயஞ் செய்த, மருளறுவன் னியர்பன்றிக் குறும்ப சென்பார் வளர்ந்தமலை யைப் பன்றி மலையென் பாசால், *0.-- கரிக்குரவிக்கு அருள்புரிந்த திரவிளையாடல் . கொடிக்கஞ்சிக் கருங்குருவி போந்துகூடற் கோயில்வல நாளுஞ் சூழ் தரவே சொக்கன்,படிக்கஞ்சா மிருத்தியுஞ் சயம தென்னும் பகர் வென்றி மந்திரத்தை யுபதே சித்தி, மிடிக்கஞ்சாய் கிளைகளொடு முச்ச ரித்து வெம்பகைவென் றிருக்கெனவந் தினங்களோடும், வடிக் குங்கூர் மூக்கலகாற் காக்கை யாத வலி தொலைக்கக் கண்டுலகோர் வலியா னென்றார். (•0) சுக.--மாமேருவிற் கியங்செண்டுபொறித்த திரு.ளையாடல். அந்தணரை யிகழ்ந்திடுமோர் வழுதி தாங்கு மவனியுளோர் மழையின்றி எருந்தல் கண்டிங், கெந்து செய்வே னெனக்கனவி லீச னெய்தி யிருஞ்செண்டான் மேருவைச்சென் றுணர்த்தி வேண்டு, மைந்து தனந் தறித்தெடுத்துன் கயலு மிட்டு வந்தவரை வாழ்வித்தி யாக மோங்கக், கந்தரவான் பொழியுமெனச் சொன்ன செய்து கால மழை பொழிதரப்பல் லூழி வாழ்ந்தான். (சுக) சு... - சான்றழைத்த திருவிளையாடல் மல்குபொருளுடை வணிகள் கன்னி தன்னை மதுரைவளம் பதி யிருக்கு மருகனாக்கே, நல்குமெனச் சொலித்துஞ்சக் கேட்குஞ் சுற்ற நகரத்தா ரோலைவிட வந்தோன பாட்டா, லொல்குமிடை. யொடும் போங்காற் புறம்பயத்தி லொழிந்தெழுப்புங் கவுணியரான் மணந்து போத,வல்குமனம் பொமுத முன் கொண் மனைவி காண வழைத்தான் முச் சான்றீசன் கிணறு வன்னி, திக. விசயம் - மிக வெற்றி. 50. கொடிக்கு - காக்கைக்கு, உச்சரித்து - ஓதி. வடிக்கும் - கூரிதா க்கிய, சுக, எந்து செய்வேன் - யாது செய்வேன்; ''அதெந்துவேயென்று" (திரு லாசகம்.) மைத்து - வலி, தறித்து - வெட்டி, யாகம் ஓங்கவே. வான் - மேகம். | சுஉ, துஞ்ச - (ஒப்ப, ஒல்குமிடை - வணிகக்கன்னி. ஒழிந்து - இற ந்து, அங்கு மனம் - சுருங்கியமனம், முன்கோண் மனைவி - முதல்மனைவி, முச்சான்று - மூன்று சாட்சி. (கட்) --. .-- --
Aசசு கடம்பவன புராணம் ருக . - - பன்றிக்குட்டிகருக்கு அருள்புரிந்த திருவிளையாடல் . அருளுமையாள் பெரியவனீ சிறிய பன்றியாகமெடுத் தணி முலை ப்பா லளித்தா யுண்ட குருளைகளீ ராறுமுய்யும் வண்ணங் கண்பார்த் தருளெனரும் மிறைகருணை கூர்ந்து பார்ப்பத் தெருளுறுவே ளாண் டலைவன் மைந்தராகித் தென்னனுக்கு மந்திரியாய் விசயஞ் செய்த மருளறுவன் னியர்பன்றிக் குறும்ப சென்பார் வளர்ந்தமலை யைப் பன்றி மலையென் பாசால் * 0 . - - கரிக்குரவிக்கு அருள்புரிந்த திரவிளையாடல் . கொடிக்கஞ்சிக் கருங்குருவி போந்துகூடற் கோயில்வல நாளுஞ் சூழ் தரவே சொக்கன் படிக்கஞ்சா மிருத்தியுஞ் சயம தென்னும் பகர் வென்றி மந்திரத்தை யுபதே சித்தி மிடிக்கஞ்சாய் கிளைகளொடு முச்ச ரித்து வெம்பகைவென் றிருக்கெனவந் தினங்களோடும் வடிக் குங்கூர் மூக்கலகாற் காக்கை யாத வலி தொலைக்கக் கண்டுலகோர் வலியா னென்றார் . ( •0 ) சுக . - - மாமேருவிற் கியங்செண்டுபொறித்த திரு . ளையாடல் . அந்தணரை யிகழ்ந்திடுமோர் வழுதி தாங்கு மவனியுளோர் மழையின்றி எருந்தல் கண்டிங் கெந்து செய்வே னெனக்கனவி லீச னெய்தி யிருஞ்செண்டான் மேருவைச்சென் றுணர்த்தி வேண்டு மைந்து தனந் தறித்தெடுத்துன் கயலு மிட்டு வந்தவரை வாழ்வித்தி யாக மோங்கக் கந்தரவான் பொழியுமெனச் சொன்ன செய்து கால மழை பொழிதரப்பல் லூழி வாழ்ந்தான் . ( சுக ) சு . . . - சான்றழைத்த திருவிளையாடல் மல்குபொருளுடை வணிகள் கன்னி தன்னை மதுரைவளம் பதி யிருக்கு மருகனாக்கே நல்குமெனச் சொலித்துஞ்சக் கேட்குஞ் சுற்ற நகரத்தா ரோலைவிட வந்தோன பாட்டா லொல்குமிடை . யொடும் போங்காற் புறம்பயத்தி லொழிந்தெழுப்புங் கவுணியரான் மணந்து போத வல்குமனம் பொமுத முன் கொண் மனைவி காண வழைத்தான் முச் சான்றீசன் கிணறு வன்னி திக . விசயம் - மிக வெற்றி . 50 . கொடிக்கு - காக்கைக்கு உச்சரித்து - ஓதி . வடிக்கும் - கூரிதா க்கிய சுக எந்து செய்வேன் - யாது செய்வேன் ; ' ' அதெந்துவேயென்று ( திரு லாசகம் . ) மைத்து - வலி தறித்து - வெட்டி யாகம் ஓங்கவே . வான் - மேகம் . | சுஉ துஞ்ச - ( ஒப்ப ஒல்குமிடை - வணிகக்கன்னி . ஒழிந்து - இற ந்து அங்கு மனம் - சுருங்கியமனம் முன்கோண் மனைவி - முதல்மனைவி முச்சான்று - மூன்று சாட்சி . ( கட் ) - - . . - - - -