திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

在中 கடம்பவன புராணம். மழையான் மாற்றிக் காதலினாற் சாத்தொருகாண் முட்டக் கண்டு, பைதலொடு சந்தரைத்த முழங்கை வட்டப் பாறையிற்றேய்த் திடும் வணிக மூர்த்தி தன்னை, மொய்சடைமா மவுலியக்க மணிபூ ணீறு முழுப்பூச்சா மும்மையா லுலகாள் வித்தான். – .- காரியார் நாரியார் பாப்பதந்த திருவிளையாடல், இலகுபுகழ்க் காரியார் நாரி யாரா மிருவர்கவிப் புலவர்வட நாட் டினின்று, நிலவுபுகழ்த் தென்னனைான் கவிதை பாடி நேருங்கா னெ றிமயக்க முறக்கண் டீசன், றிலகவடி விடையனாய் நிரையான் மேய்த் துச் செலும் வனத்திற் றோன்றியிது முன்னர் தென்னர்க், குலகு புக ழுரியதென நவின்று காட்டி யுடன் பகுந்து சாத்து தமிழ் மாலை கொண்டான், ருக,--புலிமலைபுல்வாய்க்கருளின திருவிளையாடல். சித்திரைச்சித் திரைக்குவந்து மகவான் பூசை செயுங்காலை மணற்புரத்தை நோக்கிச் செல்லு, மெத்து புகழ் வணிகன்கண் டவண் டரித்து வியன்வனத்தை மற்றைநாட் சென்று சொல்லப், பத்தி யொடு வருஞ்செழியன் புலிமுலைப்பால் பயந்தபுல்வா யுணக்கண்டு விசேட முள்ள, நித்தியவிப் பதிக்கெல்லை காட்டென் றேத்த நிகழ் சித்த னெனவெல்லை காட்டி னானால். ச.- சாதாரி பாடின திருவிளையாடல், இசைவல்லா னெனும்பாணன் வடதே யத்தா னெய் திடமா றன்பத்திரனைவாவென்றே, வசையில்லா யவனொபொ டுகவாதென்ன வந்து சொக்சண் டென் றிருப்பப் பாணர் வேர்த, னசைவில்லா வடி மையென விறகு கூறி யரையிருளிற் சாதாரி மிறைவன் பாடத், * சைநில்லா கொளித் தவிடி வதன்முன் போனான் றிறற்பாணன் கிளைஞரொடும் வெருக்கொண் டாங்கு. சாத்து - சந்தனம். முட்ட - குதைய, பைதல் - துஃப்டம், கட்டப்பாரை- சந்தனக்கல். சடை யே மௌலி, உருத்திராக்கமே பூண், நீறே சந்தனம். ரூஉ. நெறியக்கமுற - மதுரைக்குச் செல்லும் ழி இதுவோ அதுவோ வென்னும் மயக்கமுண்டாக, திலகவடிவு - மேலான எடிவையுடைய, நிரை ஆன் - பசுக்கூட்டங்களை, பருந்து - பகுத்து. 6... சித்திரைச் சித்திரைக்கு - சித்திரைமாதத்துள்ள சித்திரை நக்ஷத் இரந் தோறும், மணப்புரம் - மணலூர், மெத்து - நிரம்பிய, தரித்து - தங்கி, பயந்த புல்வாய் - பெந்த மான் குட்டிகள் ; பயந்த . பசிக்கு அஞ்சிய வென்றுமாம். இச'. வசை - நித்தை. பாணவேந்தனுடைய அடிமையென்று, திறற்பா னன் - காதுக்குவந் தபாணன்; இஃது இகழ்ச்சி
在中 கடம்பவன புராணம் . மழையான் மாற்றிக் காதலினாற் சாத்தொருகாண் முட்டக் கண்டு பைதலொடு சந்தரைத்த முழங்கை வட்டப் பாறையிற்றேய்த் திடும் வணிக மூர்த்தி தன்னை மொய்சடைமா மவுலியக்க மணிபூ ணீறு முழுப்பூச்சா மும்மையா லுலகாள் வித்தான் . . - காரியார் நாரியார் பாப்பதந்த திருவிளையாடல் இலகுபுகழ்க் காரியார் நாரி யாரா மிருவர்கவிப் புலவர்வட நாட் டினின்று நிலவுபுகழ்த் தென்னனைான் கவிதை பாடி நேருங்கா னெ றிமயக்க முறக்கண் டீசன் றிலகவடி விடையனாய் நிரையான் மேய்த் துச் செலும் வனத்திற் றோன்றியிது முன்னர் தென்னர்க் குலகு புக ழுரியதென நவின்று காட்டி யுடன் பகுந்து சாத்து தமிழ் மாலை கொண்டான் ருக - - புலிமலைபுல்வாய்க்கருளின திருவிளையாடல் . சித்திரைச்சித் திரைக்குவந்து மகவான் பூசை செயுங்காலை மணற்புரத்தை நோக்கிச் செல்லு மெத்து புகழ் வணிகன்கண் டவண் டரித்து வியன்வனத்தை மற்றைநாட் சென்று சொல்லப் பத்தி யொடு வருஞ்செழியன் புலிமுலைப்பால் பயந்தபுல்வா யுணக்கண்டு விசேட முள்ள நித்தியவிப் பதிக்கெல்லை காட்டென் றேத்த நிகழ் சித்த னெனவெல்லை காட்டி னானால் . . - சாதாரி பாடின திருவிளையாடல் இசைவல்லா னெனும்பாணன் வடதே யத்தா னெய் திடமா றன்பத்திரனைவாவென்றே வசையில்லா யவனொபொ டுகவாதென்ன வந்து சொக்சண் டென் றிருப்பப் பாணர் வேர்த னசைவில்லா வடி மையென விறகு கூறி யரையிருளிற் சாதாரி மிறைவன் பாடத் * சைநில்லா கொளித் தவிடி வதன்முன் போனான் றிறற்பாணன் கிளைஞரொடும் வெருக்கொண் டாங்கு . சாத்து - சந்தனம் . முட்ட - குதைய பைதல் - துஃப்டம் கட்டப்பாரை சந்தனக்கல் . சடை யே மௌலி உருத்திராக்கமே பூண் நீறே சந்தனம் . ரூஉ . நெறியக்கமுற - மதுரைக்குச் செல்லும் ழி இதுவோ அதுவோ வென்னும் மயக்கமுண்டாக திலகவடிவு - மேலான எடிவையுடைய நிரை ஆன் - பசுக்கூட்டங்களை பருந்து - பகுத்து . 6 . . . சித்திரைச் சித்திரைக்கு - சித்திரைமாதத்துள்ள சித்திரை நக்ஷத் இரந் தோறும் மணப்புரம் - மணலூர் மெத்து - நிரம்பிய தரித்து - தங்கி பயந்த புல்வாய் - பெந்த மான் குட்டிகள் ; பயந்த . பசிக்கு அஞ்சிய வென்றுமாம் . இச ' . வசை - நித்தை . பாணவேந்தனுடைய அடிமையென்று திறற்பா னன் - காதுக்குவந் தபாணன் ; இஃது இகழ்ச்சி