திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

இல்லாசங்கிரகவத்தியாயம், AH மணர் தம்பாவிட்ட இன் டியானோர் கோஜெக) உச.--இலச்சினையீட்ட திருவிளையாடல், காடுவெட்டி யென்பானோர் பழுதில் சோழன் கனப்படையோ டெய்தி வையை வடதீ ரத்தி, னடிவணங் குதற்கிரங்க வல்ல சொக்க னயந்திரவு பகலாக்கிச் சென்று மாற, னீடுகயல் பொறித்தடைத்த வடபால் வாயி னெடுமதிலி னொடுமுரித்துக் கொணர்ந்து தான் றன், சேடுருவங் காட்டிவிடுத் தடைத்தா னேற்றின் றிகழுமிலச் சினை வாயி லெனப்பொ றித்தே. (உச) உடு.--மாணிக்கம்விற்ற திருவிளையாடல், செழியர் குலத் தருளினா லுதித்தோர் மைந்தன் செலும்பருவ மைந்திலடல் வேட்டைக் காட்டிற், றழியபுலி தாதையைக்கொண் டேகவங்குச் சார்பில்லாப் புதல்வர் நிதி கவர்ந்தே கக்கண், டொழிவின் முடி சூடுவான் மறைத்துக் காத்த வமைச்சர்முடிக் காமணியின் றென் றோ யுங்காற், கொழி தமிழ்தேர் பட்டினத்துச் செட்டி யென்று கொ ணர்ந்துவிற்றான் மாணிக்க மவுலி சூட்ட. (உரு ) உ-.- ஆனையெய்த திருவிளையாடல், தவற்றுமீ னவனையொரு சோழன் சென்று தன்படையால் வெலமாட்டான் சமணர் தம்மாற், புவனிவளர் மதுரையை யோர் கவ ளமாகப் போந்து விழுங் கெனவிட்ட களிற்றை வீழ, விவர்புகழ் பே பட்டாலை மீது நின்றோ சேவிடக்கண் டியானை மலை யென்றா ரன்று, குவைகொள்சொரி யிலத்தியிலத் திமலை யென்றார் கோறொட் டா னட்டாலை வீர னென்றார். , உஎ.--ஞானுேபதேசஞ்செய்த திருப்பாயாடல், கணநாதர் தமிலொருவன் விடையிற் போந்தி கமழ்மதுக மகிழ் வாத புரத்து வாழர், தணராமாத் தயர் குலத்துட் டோன்றி மாறன் றனக்குரிய மந்திரியா யிவுளி கொள்வான், வணமார்பொன் னோடு பெருந் துறைசேர்ந் தாசான் வழங்குபதே சமூம்பெற்றுத் தமிழ்பா டித்தன், னிணையாந்தொண் டருக்கரும்பொ னீந்தே கென்ன வேகி னான் றென்மதுரை வேந்தன் றன்பால், {உஎ) உச, வடதிரம் - வடகரை, பொறித்து - எமுதி, முரித்து - உடைத்து, சேடு - பெருமை, பரு. பருவம் ஐந்தில் - ஐந்தாம் பிராயத்தில், தழிய = தழுவிய - அகப் படுத்திக்கொண்ட, உக. இவர்புகழ் - பரவிய கீர்த்தி, அட்டாலை - மதிச்மேத் செய்யப்பட் நள்ள மண்டபம், ஏவிட - அப்பைப் பிரயோகிக்க, யானையை யானைமலை யென்றார்; இலத்தியை இலத்திமலையெம் மூர். உஎ, விடையில் - கட்டளை பினாலே, மதுகம் மகிழ் - இருப்பைமரமும் மகிழ மாமும்; இவை திருவாதவூரிலுள்ள ஸ்தலவிருககள். அந்தணர் ஆமாத்தியர் குலத்துர் - அந்தணரில் ஆமாத்தியர் பரம்பரையில், வுளி - குதிரை, வணம் - வண்ணம். தமிழ் - தமிழ்ச்செய்யுட்கள், தன் என்றது திருவாதவூரரை, 43)
இல்லாசங்கிரகவத்தியாயம் AH மணர் தம்பாவிட்ட இன் டியானோர் கோஜெக ) உச . - - இலச்சினையீட்ட திருவிளையாடல் காடுவெட்டி யென்பானோர் பழுதில் சோழன் கனப்படையோ டெய்தி வையை வடதீ ரத்தி னடிவணங் குதற்கிரங்க வல்ல சொக்க னயந்திரவு பகலாக்கிச் சென்று மாற னீடுகயல் பொறித்தடைத்த வடபால் வாயி னெடுமதிலி னொடுமுரித்துக் கொணர்ந்து தான் றன் சேடுருவங் காட்டிவிடுத் தடைத்தா னேற்றின் றிகழுமிலச் சினை வாயி லெனப்பொ றித்தே . ( உச ) உடு . - - மாணிக்கம்விற்ற திருவிளையாடல் செழியர் குலத் தருளினா லுதித்தோர் மைந்தன் செலும்பருவ மைந்திலடல் வேட்டைக் காட்டிற் றழியபுலி தாதையைக்கொண் டேகவங்குச் சார்பில்லாப் புதல்வர் நிதி கவர்ந்தே கக்கண் டொழிவின் முடி சூடுவான் மறைத்துக் காத்த வமைச்சர்முடிக் காமணியின் றென் றோ யுங்காற் கொழி தமிழ்தேர் பட்டினத்துச் செட்டி யென்று கொ ணர்ந்துவிற்றான் மாணிக்க மவுலி சூட்ட . ( உரு ) - . - ஆனையெய்த திருவிளையாடல் தவற்றுமீ னவனையொரு சோழன் சென்று தன்படையால் வெலமாட்டான் சமணர் தம்மாற் புவனிவளர் மதுரையை யோர் கவ ளமாகப் போந்து விழுங் கெனவிட்ட களிற்றை வீழ விவர்புகழ் பே பட்டாலை மீது நின்றோ சேவிடக்கண் டியானை மலை யென்றா ரன்று குவைகொள்சொரி யிலத்தியிலத் திமலை யென்றார் கோறொட் டா னட்டாலை வீர னென்றார் . உஎ . - - ஞானுேபதேசஞ்செய்த திருப்பாயாடல் கணநாதர் தமிலொருவன் விடையிற் போந்தி கமழ்மதுக மகிழ் வாத புரத்து வாழர் தணராமாத் தயர் குலத்துட் டோன்றி மாறன் றனக்குரிய மந்திரியா யிவுளி கொள்வான் வணமார்பொன் னோடு பெருந் துறைசேர்ந் தாசான் வழங்குபதே சமூம்பெற்றுத் தமிழ்பா டித்தன் னிணையாந்தொண் டருக்கரும்பொ னீந்தே கென்ன வேகி னான் றென்மதுரை வேந்தன் றன்பால் { உஎ ) உச வடதிரம் - வடகரை பொறித்து - எமுதி முரித்து - உடைத்து சேடு - பெருமை பரு . பருவம் ஐந்தில் - ஐந்தாம் பிராயத்தில் தழிய = தழுவிய - அகப் படுத்திக்கொண்ட உக . இவர்புகழ் - பரவிய கீர்த்தி அட்டாலை - மதிச்மேத் செய்யப்பட் நள்ள மண்டபம் ஏவிட - அப்பைப் பிரயோகிக்க யானையை யானைமலை யென்றார் ; இலத்தியை இலத்திமலையெம் மூர் . உஎ விடையில் - கட்டளை பினாலே மதுகம் மகிழ் - இருப்பைமரமும் மகிழ மாமும் ; இவை திருவாதவூரிலுள்ள ஸ்தலவிருககள் . அந்தணர் ஆமாத்தியர் குலத்துர் - அந்தணரில் ஆமாத்தியர் பரம்பரையில் வுளி - குதிரை வணம் - வண்ணம் . தமிழ் - தமிழ்ச்செய்யுட்கள் தன் என்றது திருவாதவூரரை 43 )