திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கூகசு கடம்பவன புராணம், 20.-- இடைக்காடன் பின்போன திருவிளையாடல். கூறுமிடைக் காடனியற் கவிதை பாடிக் கொடுகாண மன்னி கழ்ந்து தள்ள நொந்தே, வீறுயரா லாயத்தணுகிப் பொருணீ சொல் லுன் மெல்லியென மறைபுகலு மிகழ்ந்த துன்னை, மா றகலுன் றேவி யைமற் றிலை யென் றேத்தி வரைந்தேக யானுமே குவலென் றேதி, யேறியசங் கத்தொடிருந் தழைப்பட்ட போந்தா னிடத்தைவட திரு வால வாயென் றார்கள். (20) உக. - கடல் சுவற வேலெறிந்த திருவிளையாடல். சீலமது ரையையாழி கொள்வான் மேவச் சிவனருண்ஞா னக் கண்ணாற் கண்ட போதே, யேலவருங் கனவினிலுக் கிரமா றன்பா லெய்தியரும் புதல்வகே ளெதிர்சென் றேகின், றோலமொடுங் கழிய வருங் கடலை யாமுன் னு தவியவே லெறிந்து சுவற் றென்னப் போதும், வேலைசுவ றிடவேலை யெறிந்தா னாமம் வேலைவடிம் பலம்பகின்றா னென்றா ரன்றே. (உக) 22 - வலை வீசின் திருவிளையாடல் அம்பிகைக்கா கமங்களியம் புங்காற் கேட்ட வரியபொருண் மறந்திடக்கண் டமலன் சீறி, வெம்பரதர் குலத்துதிபோ கெனவு தித்த மெல்லியைக்நொர் வானுருக்கொண் டனுகிக் கேட்பக், கம்பு ததிக் கொலைமா, வலையொன் றுண்டெக் கவலறநீ வலைவீசிப் பிடித்துவந்தா, மைபுதரு குவமெனவட் முறையி னோடு நளிமகரம் பிடித்தடைலின் மணஞ்செய் தானால், (22) 2.- வளையல். ற்ற திருவிளையாடல். மாதவர்க ளாச்சிரமத் தெய்து மாதர் மாமைகவர்ந் தவர்கொழு நர் சவிப்பப் போந்தே, போதையர்நீள் வணிகர் குலத் துதித்திலங்கக் கோலவளை வணிகனக் கூறிச் சென்று, வீதியின் ம லாக்கிச்சூ லாக் கித் தீயில் வீழ்ந்திடுவா னொருப்படுங்கால் விருப்போ டஞ்சி, யாதியுரு மறைத்தொருதன் னுருவங்காட்டி யவருவப்ப வுயர்குலமென் றரு ளிச் செய்தான். 20. மன் - அரசன்; இங்கே பாண்டியன், மெல்லி-மென்மையையுடைய அம்பிகை; மெல்லியென்பர் பின்னும்; உஉ. உக, ஆழி , கடல், ஓலம் - முழக்கம், கழிய - மிக, போதும் வேலை- வருகின் நகடலை. வேலை எறிந்து - வேற்டடயை எறிந்து, டிம்பு - விளி ம்பு. இதனால் உக்கி குமார பாண்டியருக்கு வடிம்பலம்:பகன்ற பாண்டிய ரென்பது பெயராயிற்று; உக! சு , எ-ஆம் பாடல்களின் குறிப்பைப் பார்க்க, 22, கண்டு - அறிந்து, குலத்து உதி - குத்தின்கண் உதிப்பாய், கம்பு - சங்கம், மகரலரையொன்று - மகபடோத மசரபீன் ஒன்று, எம் கவல் அற - எம்முடைய கவலை நீக்க, நம்பு - ஈம்புவாய். உட, ஆச்சிரமத்து - முனிவரிப்பிடத்தில்; தா(: காலனத்தில், மாமை. பேரழகு,, மாலாக்க - மயக்கமுடையர். சச்செய்து, சூலாக்கி - கருப்பத் தை அவர்களுக்கு உண்டாக்கி, ஒருட்படுக்கால் - துணிந் தகாலத்தில்; சீவக,
கூகசு கடம்பவன புராணம் 20 . - - இடைக்காடன் பின்போன திருவிளையாடல் . கூறுமிடைக் காடனியற் கவிதை பாடிக் கொடுகாண மன்னி கழ்ந்து தள்ள நொந்தே வீறுயரா லாயத்தணுகிப் பொருணீ சொல் லுன் மெல்லியென மறைபுகலு மிகழ்ந்த துன்னை மா றகலுன் றேவி யைமற் றிலை யென் றேத்தி வரைந்தேக யானுமே குவலென் றேதி யேறியசங் கத்தொடிருந் தழைப்பட்ட போந்தா னிடத்தைவட திரு வால வாயென் றார்கள் . ( 20 ) உக . - கடல் சுவற வேலெறிந்த திருவிளையாடல் . சீலமது ரையையாழி கொள்வான் மேவச் சிவனருண்ஞா னக் கண்ணாற் கண்ட போதே யேலவருங் கனவினிலுக் கிரமா றன்பா லெய்தியரும் புதல்வகே ளெதிர்சென் றேகின் றோலமொடுங் கழிய வருங் கடலை யாமுன் னு தவியவே லெறிந்து சுவற் றென்னப் போதும் வேலைசுவ றிடவேலை யெறிந்தா னாமம் வேலைவடிம் பலம்பகின்றா னென்றா ரன்றே . ( உக ) 22 - வலை வீசின் திருவிளையாடல் அம்பிகைக்கா கமங்களியம் புங்காற் கேட்ட வரியபொருண் மறந்திடக்கண் டமலன் சீறி வெம்பரதர் குலத்துதிபோ கெனவு தித்த மெல்லியைக்நொர் வானுருக்கொண் டனுகிக் கேட்பக் கம்பு ததிக் கொலைமா வலையொன் றுண்டெக் கவலறநீ வலைவீசிப் பிடித்துவந்தா மைபுதரு குவமெனவட் முறையி னோடு நளிமகரம் பிடித்தடைலின் மணஞ்செய் தானால் ( 22 ) 2 . - வளையல் . ற்ற திருவிளையாடல் . மாதவர்க ளாச்சிரமத் தெய்து மாதர் மாமைகவர்ந் தவர்கொழு நர் சவிப்பப் போந்தே போதையர்நீள் வணிகர் குலத் துதித்திலங்கக் கோலவளை வணிகனக் கூறிச் சென்று வீதியின் லாக்கிச்சூ லாக் கித் தீயில் வீழ்ந்திடுவா னொருப்படுங்கால் விருப்போ டஞ்சி யாதியுரு மறைத்தொருதன் னுருவங்காட்டி யவருவப்ப வுயர்குலமென் றரு ளிச் செய்தான் . 20 . மன் - அரசன் ; இங்கே பாண்டியன் மெல்லி - மென்மையையுடைய அம்பிகை ; மெல்லியென்பர் பின்னும் ; உஉ . உக ஆழி கடல் ஓலம் - முழக்கம் கழிய - மிக போதும் வேலை வருகின் நகடலை . வேலை எறிந்து - வேற்டடயை எறிந்து டிம்பு - விளி ம்பு . இதனால் உக்கி குமார பாண்டியருக்கு வடிம்பலம் : பகன்ற பாண்டிய ரென்பது பெயராயிற்று ; உக ! சு - ஆம் பாடல்களின் குறிப்பைப் பார்க்க 22 கண்டு - அறிந்து குலத்து உதி - குத்தின்கண் உதிப்பாய் கம்பு - சங்கம் மகரலரையொன்று - மகபடோத மசரபீன் ஒன்று எம் கவல் அற - எம்முடைய கவலை நீக்க நம்பு - ஈம்புவாய் . உட ஆச்சிரமத்து - முனிவரிப்பிடத்தில் ; தா ( : காலனத்தில் மாமை . பேரழகு மாலாக்க - மயக்கமுடையர் . சச்செய்து சூலாக்கி - கருப்பத் தை அவர்களுக்கு உண்டாக்கி ஒருட்படுக்கால் - துணிந் தகாலத்தில் ; சீவக