திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கணபதி துணை. கடம்பவன புராணம், பத்தாவது இல்ல சங்கிரகவத்தியாயம். க.- இந்திரன்பழி தீர்த்த திருவிளையாடல். புரந்தான் முன் விருத்திரா சுரனை வீட்டும் புன்பழிநாற் கூறார்கி நீக்கி வந்தே, யாந்தை தவிர் கிருத்தங்கண் டிருக்கத் தேவர் மனங்க வரு மடல்வேட்ட மென்னப் போந்து, வரந்தருநற் கதம்பவனத் தருளா லெய்தி வரதனைக்கண் டாவிப்பொற் கமலஞ் சூட்டித், திரக் தருசித் திரையில்விடாப் பழிநீங் கற்கெண் டிண்கயமா னஞ்சாத்திச் சிறப்பின் வாழ்ந்தான். (க) உ. --வெள்ளானைக்குச் சாபந்தீர்த்த திருவிளையாடல். வாசவன்கூ றிடவயிரா வதநீ பக்கான் வந்தருளா லீசனைக்கண் டிறைஞ்சி வேந்தன், றேசுபெறு 'துருவாசன் கொடுத்த சேடர் திரு முடிசூ டாதிகழத் தென்னர் கோவாற் பேசுறுமா முடிபிளக்க வெற்று ணென்றும் பெரிது துகைத் திடுமெனைவிண் ணகன்று மண்ணிற், காசுறச்செல் கென்று முடன் சபிப்பப் போந்தே னெனக்கழறிக் கடுஞ் சாபந் தீர்ந்தே கிற்றால், ஈ.- தடாதகையார் அவதரித்த திருவிளையாடல். தென்னன்டில யத்துவசன் காதன் மாதர்ச் சேர்ந்து நெடுங் காலங்கள் போக்கி வேந்த, ரின்னகைமா தினை மணந்து மகவி லாம லியற்று தவத் தான் மூன்று முலையினாலோர், மின்மகவை யருளவரு க. வீட்டும் - கொன்ற, புன்பழியை, அரந்தை - துன்பம், நிருத்தம் - ஆடல், வேட்டம் மனங்கவருமெ. று தேவர்கள் கூற, கதம்பவனம் - கடம்ப வனம்; கதம்பம் - கடம்பு. ஆவி = arah'. திரம் - நிலைபெறுதலை. சித்திரை யில் - சித்திரைமாதத்தில், சித்திரை நட்சத்திரத்தில், எண் திண் கயமானம் - திண்ணிய எட்டு யானைகளார் சுமக்கப்பட்ட விமானம், உ, கூறிட - சொல்ல, நீபக்கான் - கடம்பவம். வேந்தன் - இந்திரன், தேசு - ஒளி, சேடம் - சேஷம், இகழ - இகழ்தலால், எற்றுண் - அடிக்கப் பவோய். காசு - குந்தம், கூ., மலையத்துவசன் : கொடியில் பொதியில்மலை எழுதப்பெற்றிருத்தலின், இவனுக்கு இப்பெயர் வந்தது; இவனை மலைக்கொடி மன்னனென்டர்; ச: க.
கணபதி துணை . கடம்பவன புராணம் பத்தாவது இல்ல சங்கிரகவத்தியாயம் . . - இந்திரன்பழி தீர்த்த திருவிளையாடல் . புரந்தான் முன் விருத்திரா சுரனை வீட்டும் புன்பழிநாற் கூறார்கி நீக்கி வந்தே யாந்தை தவிர் கிருத்தங்கண் டிருக்கத் தேவர் மனங்க வரு மடல்வேட்ட மென்னப் போந்து வரந்தருநற் கதம்பவனத் தருளா லெய்தி வரதனைக்கண் டாவிப்பொற் கமலஞ் சூட்டித் திரக் தருசித் திரையில்விடாப் பழிநீங் கற்கெண் டிண்கயமா னஞ்சாத்திச் சிறப்பின் வாழ்ந்தான் . ( ) . - - வெள்ளானைக்குச் சாபந்தீர்த்த திருவிளையாடல் . வாசவன்கூ றிடவயிரா வதநீ பக்கான் வந்தருளா லீசனைக்கண் டிறைஞ்சி வேந்தன் றேசுபெறு ' துருவாசன் கொடுத்த சேடர் திரு முடிசூ டாதிகழத் தென்னர் கோவாற் பேசுறுமா முடிபிளக்க வெற்று ணென்றும் பெரிது துகைத் திடுமெனைவிண் ணகன்று மண்ணிற் காசுறச்செல் கென்று முடன் சபிப்பப் போந்தே னெனக்கழறிக் கடுஞ் சாபந் தீர்ந்தே கிற்றால் . - தடாதகையார் அவதரித்த திருவிளையாடல் . தென்னன்டில யத்துவசன் காதன் மாதர்ச் சேர்ந்து நெடுங் காலங்கள் போக்கி வேந்த ரின்னகைமா தினை மணந்து மகவி லாம லியற்று தவத் தான் மூன்று முலையினாலோர் மின்மகவை யருளவரு . வீட்டும் - கொன்ற புன்பழியை அரந்தை - துன்பம் நிருத்தம் - ஆடல் வேட்டம் மனங்கவருமெ . று தேவர்கள் கூற கதம்பவனம் - கடம்ப வனம் ; கதம்பம் - கடம்பு . ஆவி = arah ' . திரம் - நிலைபெறுதலை . சித்திரை யில் - சித்திரைமாதத்தில் சித்திரை நட்சத்திரத்தில் எண் திண் கயமானம் - திண்ணிய எட்டு யானைகளார் சுமக்கப்பட்ட விமானம் கூறிட - சொல்ல நீபக்கான் - கடம்பவம் . வேந்தன் - இந்திரன் தேசு - ஒளி சேடம் - சேஷம் இகழ - இகழ்தலால் எற்றுண் - அடிக்கப் பவோய் . காசு - குந்தம் கூ . மலையத்துவசன் : கொடியில் பொதியில்மலை எழுதப்பெற்றிருத்தலின் இவனுக்கு இப்பெயர் வந்தது ; இவனை மலைக்கொடி மன்னனென்டர் ; : .