திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

கூஉஅ திருவிளையாடற் பயகரமாலை. நுக.-- மூர்த்தியார்க்கு அரசளித்த திருவிளையாடல், கலித்துயர் தீர்க்கு மதுரையி லேயன்பர் காதலினா லொலித்திடு பூசைக்குச் சந்தன முட்ட வுரைத்துச் செங்கை சலித்திடு மூர்த்தி பணிவிடை யிம்மையிற் றாழ்வாவே பலித்திட வீந்தசொக் கேபர தேசி பயகரனே. (ருக) நீஉ.- காரியார் நாரியார் பாப்பதந்த திருவிளையாடல். மாப்பல வுங்கமு கும்புடை சூழு மதுரை தன்னிற் கோப்புடன் காரியர் நாரியர் மேற்குல வேந்தன் றன்மேல் யாப்பலங் கார மெழுத்துப் பொருட்சொற் கியையச்செய்த பாப்பகுக் திட்டசொக் கேபர தேசி பயகானே, (ரு) ருக..--புலீரலை புல்வாய்க்கருளின திருவிளையாடல். மாலொடு தேவர் மகிழ்ந்தேத்து நீப 'வனத்துழையைக் கோலொடு வேடுவர் கொல்லக்கண் டேயதன் குட்டிக்குத்தாய் போலுடன் வந்தந்தப் புல்வாய் மறிக்குப் புலியை! முலைப் பால்கொடு வென்னுஞ்சொக் கேபர தேசி பயகரனே. (ரு) ருசு.---சாதாரி பாடின திருவிளையாடல் புயவறழ் சோலை மதுரையின் மன்னன் புகழவந்தோ னியலிசை வல்ல னெனவே வரவியற் பாணனுக்கா வியனுற வேழிசைச் சாதாரி பாட விறகுசுமை பயனுற வேந்து சொக் கேபர தேசி பயகானே. திரு. - திருமுகங்கொடுத்து திருவிளையாடல். வேடிக்கை யாக மதுரா புரிமன்னன் மேன்மையெலா நாடிப் புகழு மியற்பாண பத்திர னல்லிசைக்காத் தேடிக் கொடுக்கவும் போதாமற் சேரற்குச் சீட்டுக்கவி பாடிக் கொடுத்தசொக் கேபர தேசி பயகானே, நிக. கலித்துயர் - வறுமை முதலியவற்றில் துயர், ஒலித்திடு . மணி முதலியவைகள் முழங்கப்பெற்ற, மூர்த்தி - மூர்த்திநாயனார். ஈந்த - அர சாட்சியைக் கொடுத்தருளிய. ரு, மாப்பலவும் - மாமாமும் புலாமரமும்; பெரிய பலவுமாம். சாரியர் காரியர் - காரியார் நாரியார் என்னும் புலவர்கள், யாப்பும் அலங்காரமும் எழு த்தும் பொருளும் சொல்லும் என்னும் ஐந்திலக்கணத்திற்கும் பொருந்த, பாப் பகுந் திட்ட - செய்யுட்களைப்பிரித்திட்ட, நிக, நீபஙனம் - கடம்பவனம்; மதுரை, உழையை - மானை. கோலொடு. அம்பைக்கொண்டு. புல்வாய் மறிக்கு - மான் குட்டிக்கு; "'புலி முலை புல்வாய்க் கருளினை போற்றி" (திருவாசகம்.) ருசு, பாணணுக்கு - பாணபத்திரர் பொருட்டு, சாதாரி - சாதாரியென் னும் பண்ணை; இப்பண்ணைத் தேவகாந்தாரி என்பர் வட நாமார். ருரு. பாணபத்திரன் - மேற்கூறிய பாணபத்திரர். சீட்டுக்கவியென்பது "மதிமலி புரிசை'' என்னுங்கவியை,
கூஉஅ திருவிளையாடற் பயகரமாலை . நுக . - - மூர்த்தியார்க்கு அரசளித்த திருவிளையாடல் கலித்துயர் தீர்க்கு மதுரையி லேயன்பர் காதலினா லொலித்திடு பூசைக்குச் சந்தன முட்ட வுரைத்துச் செங்கை சலித்திடு மூர்த்தி பணிவிடை யிம்மையிற் றாழ்வாவே பலித்திட வீந்தசொக் கேபர தேசி பயகரனே . ( ருக ) நீஉ . - காரியார் நாரியார் பாப்பதந்த திருவிளையாடல் . மாப்பல வுங்கமு கும்புடை சூழு மதுரை தன்னிற் கோப்புடன் காரியர் நாரியர் மேற்குல வேந்தன் றன்மேல் யாப்பலங் கார மெழுத்துப் பொருட்சொற் கியையச்செய்த பாப்பகுக் திட்டசொக் கேபர தேசி பயகானே ( ரு ) ருக . . - - புலீரலை புல்வாய்க்கருளின திருவிளையாடல் . மாலொடு தேவர் மகிழ்ந்தேத்து நீப ' வனத்துழையைக் கோலொடு வேடுவர் கொல்லக்கண் டேயதன் குட்டிக்குத்தாய் போலுடன் வந்தந்தப் புல்வாய் மறிக்குப் புலியை ! முலைப் பால்கொடு வென்னுஞ்சொக் கேபர தேசி பயகரனே . ( ரு ) ருசு . - - - சாதாரி பாடின திருவிளையாடல் புயவறழ் சோலை மதுரையின் மன்னன் புகழவந்தோ னியலிசை வல்ல னெனவே வரவியற் பாணனுக்கா வியனுற வேழிசைச் சாதாரி பாட விறகுசுமை பயனுற வேந்து சொக் கேபர தேசி பயகானே . திரு . - திருமுகங்கொடுத்து திருவிளையாடல் . வேடிக்கை யாக மதுரா புரிமன்னன் மேன்மையெலா நாடிப் புகழு மியற்பாண பத்திர னல்லிசைக்காத் தேடிக் கொடுக்கவும் போதாமற் சேரற்குச் சீட்டுக்கவி பாடிக் கொடுத்தசொக் கேபர தேசி பயகானே நிக . கலித்துயர் - வறுமை முதலியவற்றில் துயர் ஒலித்திடு . மணி முதலியவைகள் முழங்கப்பெற்ற மூர்த்தி - மூர்த்திநாயனார் . ஈந்த - அர சாட்சியைக் கொடுத்தருளிய . ரு மாப்பலவும் - மாமாமும் புலாமரமும் ; பெரிய பலவுமாம் . சாரியர் காரியர் - காரியார் நாரியார் என்னும் புலவர்கள் யாப்பும் அலங்காரமும் எழு த்தும் பொருளும் சொல்லும் என்னும் ஐந்திலக்கணத்திற்கும் பொருந்த பாப் பகுந் திட்ட - செய்யுட்களைப்பிரித்திட்ட நிக நீபஙனம் - கடம்பவனம் ; மதுரை உழையை - மானை . கோலொடு . அம்பைக்கொண்டு . புல்வாய் மறிக்கு - மான் குட்டிக்கு ; ' புலி முலை புல்வாய்க் கருளினை போற்றி ( திருவாசகம் . ) ருசு பாணணுக்கு - பாணபத்திரர் பொருட்டு சாதாரி - சாதாரியென் னும் பண்ணை ; இப்பண்ணைத் தேவகாந்தாரி என்பர் வட நாமார் . ருரு . பாணபத்திரன் - மேற்கூறிய பாணபத்திரர் . சீட்டுக்கவியென்பது மதிமலி புரிசை ' ' என்னுங்கவியை