திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

EF திருவிளையாடற் பயகாமாலை, .க.- விருத்தருமார பாலரான திருவிளையாடல், சேலிகல் கூடற் புரத்தே மறையவன் செல்வமின்னை . மாலடி போற்று மறையோன் புதல்வன் வதுவை செய்யக் கோலமென் னென்ன விருத்தனு மாகிக் குமாரனுமாய்ப் பாலனு மானசொக் கேபர தேசி பயகரனே. s...--மாறியாடின திருவிளையாடல். விதமான வெண்ணெண் கலைவல்ல கூடலின் மீனவனற் புதமா நடத்தி னருமைகண் டேபொற் பதம்வருந்த விதமா நடித்தனை யெத்தனை கால மெனவிரங்கிப் பதமாறி யாடுஞ்சொக் கேபர தேசி பயகானே. ங...-- பழியஞ்சின திருவிளையாடல். செழியன் தமிழ்தெரி கூடலிற் பூசுரன் றேவிவடத் திழியுமம் பாலுயிரேகிற்றென் னாதிந்த வேடன்கொன்றான் மொழியும் பரிசிவை யென்றாற்கும் வேந்தற்கு மூதலித்துப் பழியஞ்சி யானசொக் கேபா தேசி பயகரனே, .ச.- மகாபாதகந்தீர்த்த திருவிளையாடல், தோதக வாசகன் மாமது ராபுரி சூழ்பதியிற் பேதக மாக மறையோன் புதல்வன் பிதாவைக்கொன்று தீதகந் தன்னிலுஞ் செய்யா ததுசெய்யச் சேர்ந்தபெரும் பாதகத் தீர்த்தசொக் கேபர தேசி பயகரனே. உடு.--அங்கம் வெட்டின திருவிளையாடல். புடவிக்குள் வீறு மதுரா புரியிற் புகழ்ப்பணிக்கன் றிடமுற்ற மைந்தரிற் சித்தனென் போன் செய்த தீமையினாற் கடகொட்டி வாளிட் டெதிரிட் டவன்றனைக் கண்டதுண்டம் படவெட் டியசொக்க னேபர தேசி பயகனே. கூக, கூடற்புரம் - கூடல் நகரம், என்னென்ன - என்னவென்று உடறிக் கண்டோர் ஆச்சரியமடையும்படி, கூ2. வல்ல மீனயன் - பாண்டியன். அற்புதமா - ஆச்சரியமாக, என - என்று பாண்டியன் வருத்திக் கூறினமையால், ... வடத்து - ஆலமரத்தினின்றும், என்னாது-என்று நினையாமல். என் ஐந்கும்- என்ற பிராமணனுக்கும். மூதலித்து ஒப்புவித்து, அஞ்சி அஞ்சியவன், ஈ.ச. தோதக ஆசு அகல் - வஞ்சகமாகிய குற்றம் நீக்கிய, பேதகம் . வேறுபாடு, பரு. வீறு - ஒப்புயர்வற்று ஓக்கிய, பணிக்கன் - ஆயுதவித்தை கற்பிக் நம் உபாத்தியாயன், கூரு: க, பார்க்க, மைந்தரில் - மாணாக்கருள்ளே', கடகு - கேடகம். எதிரிட்டவன் - சித்தன், ஒட்டி - பொருந்தி, சபதஞ்செய் கென் அமாம், வாள் இட்டு - வாள்கொண்டு, -- -- டா
EF திருவிளையாடற் பயகாமாலை . . - விருத்தருமார பாலரான திருவிளையாடல் சேலிகல் கூடற் புரத்தே மறையவன் செல்வமின்னை . மாலடி போற்று மறையோன் புதல்வன் வதுவை செய்யக் கோலமென் னென்ன விருத்தனு மாகிக் குமாரனுமாய்ப் பாலனு மானசொக் கேபர தேசி பயகரனே . s . . . - - மாறியாடின திருவிளையாடல் . விதமான வெண்ணெண் கலைவல்ல கூடலின் மீனவனற் புதமா நடத்தி னருமைகண் டேபொற் பதம்வருந்த விதமா நடித்தனை யெத்தனை கால மெனவிரங்கிப் பதமாறி யாடுஞ்சொக் கேபர தேசி பயகானே . . . . - - பழியஞ்சின திருவிளையாடல் . செழியன் தமிழ்தெரி கூடலிற் பூசுரன் றேவிவடத் திழியுமம் பாலுயிரேகிற்றென் னாதிந்த வேடன்கொன்றான் மொழியும் பரிசிவை யென்றாற்கும் வேந்தற்கு மூதலித்துப் பழியஞ்சி யானசொக் கேபா தேசி பயகரனே . . - மகாபாதகந்தீர்த்த திருவிளையாடல் தோதக வாசகன் மாமது ராபுரி சூழ்பதியிற் பேதக மாக மறையோன் புதல்வன் பிதாவைக்கொன்று தீதகந் தன்னிலுஞ் செய்யா ததுசெய்யச் சேர்ந்தபெரும் பாதகத் தீர்த்தசொக் கேபர தேசி பயகரனே . உடு . - - அங்கம் வெட்டின திருவிளையாடல் . புடவிக்குள் வீறு மதுரா புரியிற் புகழ்ப்பணிக்கன் றிடமுற்ற மைந்தரிற் சித்தனென் போன் செய்த தீமையினாற் கடகொட்டி வாளிட் டெதிரிட் டவன்றனைக் கண்டதுண்டம் படவெட் டியசொக்க னேபர தேசி பயகனே . கூக கூடற்புரம் - கூடல் நகரம் என்னென்ன - என்னவென்று உடறிக் கண்டோர் ஆச்சரியமடையும்படி கூ2 . வல்ல மீனயன் - பாண்டியன் . அற்புதமா - ஆச்சரியமாக என - என்று பாண்டியன் வருத்திக் கூறினமையால் . . . வடத்து - ஆலமரத்தினின்றும் என்னாது - என்று நினையாமல் . என் ஐந்கும் - என்ற பிராமணனுக்கும் . மூதலித்து ஒப்புவித்து அஞ்சி அஞ்சியவன் . . தோதக ஆசு அகல் - வஞ்சகமாகிய குற்றம் நீக்கிய பேதகம் . வேறுபாடு பரு . வீறு - ஒப்புயர்வற்று ஓக்கிய பணிக்கன் - ஆயுதவித்தை கற்பிக் நம் உபாத்தியாயன் கூரு : பார்க்க மைந்தரில் - மாணாக்கருள்ளே ' கடகு - கேடகம் . எதிரிட்டவன் - சித்தன் ஒட்டி - பொருந்தி சபதஞ்செய் கென் அமாம் வாள் இட்டு - வாள்கொண்டு - - - - டா