திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ககக திருவிளையாடற் பயகரமாலை, இத்தறச் செந்தாத் நீங்க விட்ட வினா தேனைத் தீர்த்தகொக்தேத்த மெதன் மதுரைவர் (ந) உ.--- வெள்ளானைக்குச்சாபந்தீர்த்த திருவிளையாடல். இந்திரன் கையிற் றுருவாச னிட்ட விணைமலரைச் சிந்திவெண் சிந்துரந் தீங்கணைக் தேதென் மதுரைவந்து முந்துறச் சென்று பணிந்தேத்த மெச்சி முதுபெருஞ்சா பந்தனைத் தீர்த்தசொக் கேபா தேசி பயகானே. ஈ.- சடாத கயார் அவதரித்த திருவிளையாடல். சீராக வாழு மதுரா புரியிற் செழியர்குலப் பேரா மரசன் மகவேண்டித் தந்தருள் பிள்ளையென்ன நேராக மூன்று முலையா ளொரு பெண்ணை நீதியுடன் பாராளத் தந்தசொக் கேபர தேசி பயகனே. ச.- மணஞ்செய்த திருவிராயாடல். தாண்டிய வெம்பரித் தேரேறி மன்னர் தளத்தைவென்று மீண்டிடு மூன்று முலையா டடாதகை மேவிநின்கண் உண்டி யிரண்டு முலையா மணஞ் செய்து தென்மதுரைப் பாண்டிய னான சொக் கேபர தேசி பயகானே, .- பதஞ்சலிக்கு நடஞ்செய்த திருவிளையாடல், விதம்பெற லேப்தென் மதுரையி லேமன் வேள்வியிலற் புதம்பெற வந்த முனிவர் குழாத்தைப் புசியுமென்ன இதம்பெறத் தில்லை நடங்கண் டலாதுண வில்லையென்ற பதஞ்சலிக் காடுஞ்சொக் கேபா தேசி பயகானே. வுளே. பரதேசி பயகான் - யாதொரு துணையுமில்லாதவருடைய அச்சத்தை க்கெடுப்பவர்; '' அடுபழி யஞ்சா நீச ராயிறு நினைக்கி கலாச்சம், பபேழி யஞ்சான் செய்த பாதகத் தொடக்குண் டெங்கும், விடுவதை யின்றி வேறு ககைது மின் றியைக், கடவனைக் காப்ப தன்சே காப்பென்றான் கருணை மூர்த்தி' (திருவிளை, மாபாதகர், கூடு), ''அடியவருக் கெரியரியர் பரதேசி காவல்சென் நடியில் வீழ்ந்து" (ஷை அங்கம். உஎ) என்னும் திருவிருத்தங்களும் இதனைப் புலப்படு ததும். பரதேசி பயகரனே அடியேனையும் காத்தருள்வாயாகவெனச்சில சொல்வ தவித்து முடிக்க, உ. இணைமலர் - தாமரைப் பூவும் இளலமாலையும்; "பங்கய றும் வொ என்றும் பகர்துள வத்தா ரொன்றுஞ், செங்கையினால்க" (12; ஈ) என்பதனாலுண க. வெண்சிந்துரம் - வெள்ளையானை. சாபம் - காட்டானையாகுசு வென்று துரு வாச முனிவர் இட்டசாபம், கூ. பேராம் - புகழையுடையவனாகிய; அரசன் - மலயத்துவசன், பிள்ளை யைத் தந்தருள், *. தளம் . சேனை! ''நன்றென்று தளமிரண்டி னரபாலர் பலர் திரண்டு நவிலாநிற்ப்' (வி. பாரத. க.க.-ஆம் போர். காரு) என்பதனாலும், தளகர்த் கன், தளகாயகன், தளவாயனும் வழக்காலும் அறியலாகும், நின்கண் தீ ண்டி - உம்முடைய திருவிழிகள் கோக்கப்பெற்று, ந. விதம்பெறல் ஏய் - வந்தோர் பலவகைப்பயன்களையும் பெறுதல் பொருந்திய, மணவேள்வி . திருக்கலியாணம்; இருபெயரொட்டு, அற்புதம்
ககக திருவிளையாடற் பயகரமாலை இத்தறச் செந்தாத் நீங்க விட்ட வினா தேனைத் தீர்த்தகொக்தேத்த மெதன் மதுரைவர் ( ) . - - - வெள்ளானைக்குச்சாபந்தீர்த்த திருவிளையாடல் . இந்திரன் கையிற் றுருவாச னிட்ட விணைமலரைச் சிந்திவெண் சிந்துரந் தீங்கணைக் தேதென் மதுரைவந்து முந்துறச் சென்று பணிந்தேத்த மெச்சி முதுபெருஞ்சா பந்தனைத் தீர்த்தசொக் கேபா தேசி பயகானே . . - சடாத கயார் அவதரித்த திருவிளையாடல் . சீராக வாழு மதுரா புரியிற் செழியர்குலப் பேரா மரசன் மகவேண்டித் தந்தருள் பிள்ளையென்ன நேராக மூன்று முலையா ளொரு பெண்ணை நீதியுடன் பாராளத் தந்தசொக் கேபர தேசி பயகனே . . - மணஞ்செய்த திருவிராயாடல் . தாண்டிய வெம்பரித் தேரேறி மன்னர் தளத்தைவென்று மீண்டிடு மூன்று முலையா டடாதகை மேவிநின்கண் உண்டி யிரண்டு முலையா மணஞ் செய்து தென்மதுரைப் பாண்டிய னான சொக் கேபர தேசி பயகானே . - பதஞ்சலிக்கு நடஞ்செய்த திருவிளையாடல் விதம்பெற லேப்தென் மதுரையி லேமன் வேள்வியிலற் புதம்பெற வந்த முனிவர் குழாத்தைப் புசியுமென்ன இதம்பெறத் தில்லை நடங்கண் டலாதுண வில்லையென்ற பதஞ்சலிக் காடுஞ்சொக் கேபா தேசி பயகானே . வுளே . பரதேசி பயகான் - யாதொரு துணையுமில்லாதவருடைய அச்சத்தை க்கெடுப்பவர் ; ' ' அடுபழி யஞ்சா நீச ராயிறு நினைக்கி கலாச்சம் பபேழி யஞ்சான் செய்த பாதகத் தொடக்குண் டெங்கும் விடுவதை யின்றி வேறு ககைது மின் றியைக் கடவனைக் காப்ப தன்சே காப்பென்றான் கருணை மூர்த்தி ' ( திருவிளை மாபாதகர் கூடு ) ' ' அடியவருக் கெரியரியர் பரதேசி காவல்சென் நடியில் வீழ்ந்து ( ஷை அங்கம் . உஎ ) என்னும் திருவிருத்தங்களும் இதனைப் புலப்படு ததும் . பரதேசி பயகரனே அடியேனையும் காத்தருள்வாயாகவெனச்சில சொல்வ தவித்து முடிக்க . இணைமலர் - தாமரைப் பூவும் இளலமாலையும் ; பங்கய றும் வொ என்றும் பகர்துள வத்தா ரொன்றுஞ் செங்கையினால்க ( 12 ; ) என்பதனாலுண . வெண்சிந்துரம் - வெள்ளையானை . சாபம் - காட்டானையாகுசு வென்று துரு வாச முனிவர் இட்டசாபம் கூ . பேராம் - புகழையுடையவனாகிய ; அரசன் - மலயத்துவசன் பிள்ளை யைத் தந்தருள் * . தளம் . சேனை ! ' ' நன்றென்று தளமிரண்டி னரபாலர் பலர் திரண்டு நவிலாநிற்ப் ' ( வி . பாரத . . . - ஆம் போர் . காரு ) என்பதனாலும் தளகர்த் கன் தளகாயகன் தளவாயனும் வழக்காலும் அறியலாகும் நின்கண் தீ ண்டி - உம்முடைய திருவிழிகள் கோக்கப்பெற்று . விதம்பெறல் ஏய் - வந்தோர் பலவகைப்பயன்களையும் பெறுதல் பொருந்திய மணவேள்வி . திருக்கலியாணம் ; இருபெயரொட்டு அற்புதம்