திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

நகசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். நூற்சிறப்புப்பாயிரம். வெண்பா அம்பதுமத் தார்ச்சல்லி யாண்டான் கவுணியர்கோ னம்பெரும்பற் றப்புலியூர் நம்பிலியக் . தெம் பெருமா னாதிவிளை பாட லறுபத்து நான்கினையு மோதி முடித்தா னுவந்து. விருத்தம், 2 கார்வளங்கொண் மண்டலத்துக் கப்பிஞ்சி நாட்டுடைத்தோன் சார்பரசு ராமச் சதுர்வேதி மங்கலமாஞ் சீர்தகுதென் செல்லிநக ராண்டான்சொற் றில்லைநம்பி 8 யார்புனைவான் விளையாட லறுபத்து நான்கன்றே, (உ) நூற்சிறப்புப்பாயிரம். க, பதுமத்தார் - தாமரைப்பூமாலை; அந்தணர்களுக்குரிய மாலை தாமரைப் பூமாலை யென்பது நூல்வழக்கு, ''தாமரைத் தாராரூசன்" (கந்தா. தே. ஓமாம் புலியூர்.) செல்லி ஆண்டான்- செல்லியூரையுடையான்; இவ்வூர் பரசுராம சதுர் வேதி மங்கலமென்றும் வழங்கட்பெறும். கவுணியர்கோன் - கௌண்டின்னிய கோத்திரத்தார்களுள்ளே தலைமைவாய்ந்தவர், பெரும்பற்றப்புலியூர் நம்பி என்பது நூலாசிரியாது இயற்பெயர்; அது தில்லைகம்பியென்றும் வழங்கும். உ, கார்வளங்கொள் மண்டலமென்பது மதுரையம்பதிக்குக் கிழக்கேயுள்ள தான, 'மழைக்குப் புணை கொடுத்த மங்கல நாடென்னுமிடமென்றும், கப்பி ஞ்சி நாடென்பது, மேற்கூறிய நாட்டிலுள்ள ஒரு சிறிய நாடென்றும் சிலர் கூறுகின் றனர். உரைத்தோன் - உரைத்தான்; வினைமுற்று, ஈற்றயல் ஆகாரம் ஓகாரமாயிற்று, சொல் - புகழ். தில்லைதம்பி - பெரும்பத்தப்புலியூர் நம்பி. ஆர் புக் வான் - ஆத்திப்பூமாலையை யணிந்தருளுகின் த சோமசுந்தாக்கடவுளுடைய. வளையாடல் - திருவிளையாடல், தில்லை நம்பி விளையாடல் அறுபத்து நான் கையும் கப்பிஞ்சி நாட்டில் உரைத்தாமனன்க. (பி. ம்.) 1'நான் கடைவே' கார்வளவர் மண்டிலத்துக்', 'காவளமண் டிலத்துக்" ஆர்வான விளையாடல்'
நகசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . நூற்சிறப்புப்பாயிரம் . வெண்பா அம்பதுமத் தார்ச்சல்லி யாண்டான் கவுணியர்கோ னம்பெரும்பற் றப்புலியூர் நம்பிலியக் . தெம் பெருமா னாதிவிளை பாட லறுபத்து நான்கினையு மோதி முடித்தா னுவந்து . விருத்தம் 2 கார்வளங்கொண் மண்டலத்துக் கப்பிஞ்சி நாட்டுடைத்தோன் சார்பரசு ராமச் சதுர்வேதி மங்கலமாஞ் சீர்தகுதென் செல்லிநக ராண்டான்சொற் றில்லைநம்பி 8 யார்புனைவான் விளையாட லறுபத்து நான்கன்றே ( ) நூற்சிறப்புப்பாயிரம் . பதுமத்தார் - தாமரைப்பூமாலை ; அந்தணர்களுக்குரிய மாலை தாமரைப் பூமாலை யென்பது நூல்வழக்கு ' ' தாமரைத் தாராரூசன் ( கந்தா . தே . ஓமாம் புலியூர் . ) செல்லி ஆண்டான் - செல்லியூரையுடையான் ; இவ்வூர் பரசுராம சதுர் வேதி மங்கலமென்றும் வழங்கட்பெறும் . கவுணியர்கோன் - கௌண்டின்னிய கோத்திரத்தார்களுள்ளே தலைமைவாய்ந்தவர் பெரும்பற்றப்புலியூர் நம்பி என்பது நூலாசிரியாது இயற்பெயர் ; அது தில்லைகம்பியென்றும் வழங்கும் . கார்வளங்கொள் மண்டலமென்பது மதுரையம்பதிக்குக் கிழக்கேயுள்ள தான ' மழைக்குப் புணை கொடுத்த மங்கல நாடென்னுமிடமென்றும் கப்பி ஞ்சி நாடென்பது மேற்கூறிய நாட்டிலுள்ள ஒரு சிறிய நாடென்றும் சிலர் கூறுகின் றனர் . உரைத்தோன் - உரைத்தான் ; வினைமுற்று ஈற்றயல் ஆகாரம் ஓகாரமாயிற்று சொல் - புகழ் . தில்லைதம்பி - பெரும்பத்தப்புலியூர் நம்பி . ஆர் புக் வான் - ஆத்திப்பூமாலையை யணிந்தருளுகின் சோமசுந்தாக்கடவுளுடைய . வளையாடல் - திருவிளையாடல் தில்லை நம்பி விளையாடல் அறுபத்து நான் கையும் கப்பிஞ்சி நாட்டில் உரைத்தாமனன்க . ( பி . ம் . ) 1 ' நான் கடைவே ' கார்வளவர் மண்டிலத்துக் ' ' காவளமண் டிலத்துக் ஆர்வான விளையாடல் '