திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

55 சுச.- வேதம் உணர்த்திய திருவிளையாடல், ஏட்டை நீக்கு மிருடிகண் மன்னுயிர் வாட்ட நீங்க மகிழ்வொடு மோதியே கேட்ட வேதங் கிளரப் பொருளொடு நாட்டி னெங்கு நயக்க விரித்தனர். வேறு. அண்டம டங்கலும் வெந்துக டுங்கனல் கொண்டொழி யுங்காடையாட் 2 கண்டக டம்பவ னத்தர னருளது கலவலின் மாலுந்தி புண்டரி கந்தர வந்தவி ரும்பிர மன்றரு புந்தியினின் றெண்டிசை யும்மறை யும்பிர வஞ்சமும் யாவையும் வந்தனவே. () ஆகத்திருவிருத்தம் - கஎசா. பயன் முதலியன. சொக்கனென் றொருகா லோதிற் றுயர் கெடும் பகையு மாளுஞ் சொக்கனென் றொருகா லோதிற் றொலைவிலாச் செல்வ முண்டாஞ் சொக்கனென் றொருகா லோதிற் சுருதிசொல் யாண்டுஞ் செல்லுஞ் சொக்கனென் றொருகா லோதிற் சொர்க்கமு மெளிதா மன்றே. (க) திருந்திய விறைவ னெண்ணெண்சருவிளையாட்டி லொன்றைப் பொருந்திமுன் கற்போர் கேட்போர் புவிபுக ழாச பாகிப் பெரும்பயன் றுய்த்து நீங்காப் பிறப்பிறப் பொழித்திங் கெய்தா வரும்பெருஞ் சிவலோ கத்தி னணைவதற் கைய மின்றே, * சுந்தர னவதானங்கள்..................சிவலோகத்தே . தீதில்வண் டரும ரூபத் திருவிளை யாட றன்னை யாதொரு போதி யாவ ரோதுவார் யாவர் கேட்டா ராதரத் தோடு மங்க ணங்கயற் கண்ணி யோடும் வேதநா யகனுங் கேட்பான் மேவுதற் கைய மின்றே. வரனுளீர் முற்றுஞ் சொன்னே னென்னவோர் மாற்ற மின்றிச் சுரர்தொழு முனிவர் கண்ணீர் துளிப்பமெய் விதிர்ப்பச் செங்கை நிரைமலர் குவியச் சிந்தை நிறைமல ரவிழத் துங்கக் கரையழி பேரா னந்தக் கடலிடைத் திளைத்தா ரன்றே, (ச) கக. எட்டை - இளைப்பு. கஉ, கலவலின் - கலத்தலினால், * இச்செய்யுளின் முழுப்பாகத்தை இப்புத்தகம் கருக - ஆம் பக்கத்திற் காண்க, பி-ம்.) 1 நீக்கும்' - 'கண்டுகடம்ப வனத்தானுத்திகள் கலவிடமால் கடலிற் 40
55 சுச . - வேதம் உணர்த்திய திருவிளையாடல் ஏட்டை நீக்கு மிருடிகண் மன்னுயிர் வாட்ட நீங்க மகிழ்வொடு மோதியே கேட்ட வேதங் கிளரப் பொருளொடு நாட்டி னெங்கு நயக்க விரித்தனர் . வேறு . அண்டம டங்கலும் வெந்துக டுங்கனல் கொண்டொழி யுங்காடையாட் 2 கண்டக டம்பவ னத்தர னருளது கலவலின் மாலுந்தி புண்டரி கந்தர வந்தவி ரும்பிர மன்றரு புந்தியினின் றெண்டிசை யும்மறை யும்பிர வஞ்சமும் யாவையும் வந்தனவே . ( ) ஆகத்திருவிருத்தம் - கஎசா . பயன் முதலியன . சொக்கனென் றொருகா லோதிற் றுயர் கெடும் பகையு மாளுஞ் சொக்கனென் றொருகா லோதிற் றொலைவிலாச் செல்வ முண்டாஞ் சொக்கனென் றொருகா லோதிற் சுருதிசொல் யாண்டுஞ் செல்லுஞ் சொக்கனென் றொருகா லோதிற் சொர்க்கமு மெளிதா மன்றே . ( ) திருந்திய விறைவ னெண்ணெண்சருவிளையாட்டி லொன்றைப் பொருந்திமுன் கற்போர் கேட்போர் புவிபுக ழாச பாகிப் பெரும்பயன் றுய்த்து நீங்காப் பிறப்பிறப் பொழித்திங் கெய்தா வரும்பெருஞ் சிவலோ கத்தி னணைவதற் கைய மின்றே * சுந்தர னவதானங்கள் . . . . . . . . . . . . . . . . . . சிவலோகத்தே . தீதில்வண் டரும ரூபத் திருவிளை யாட றன்னை யாதொரு போதி யாவ ரோதுவார் யாவர் கேட்டா ராதரத் தோடு மங்க ணங்கயற் கண்ணி யோடும் வேதநா யகனுங் கேட்பான் மேவுதற் கைய மின்றே . வரனுளீர் முற்றுஞ் சொன்னே னென்னவோர் மாற்ற மின்றிச் சுரர்தொழு முனிவர் கண்ணீர் துளிப்பமெய் விதிர்ப்பச் செங்கை நிரைமலர் குவியச் சிந்தை நிறைமல ரவிழத் துங்கக் கரையழி பேரா னந்தக் கடலிடைத் திளைத்தா ரன்றே ( ) கக . எட்டை - இளைப்பு . கஉ கலவலின் - கலத்தலினால் * இச்செய்யுளின் முழுப்பாகத்தை இப்புத்தகம் கருக - ஆம் பக்கத்திற் காண்க பி - ம் . ) 1 நீக்கும் ' - ' கண்டுகடம்ப வனத்தானுத்திகள் கலவிடமால் கடலிற் 40