திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சாஉ. - சான்றழைத்த திருவிளையாடல் 50 செய்வதும் மதுரை மேவு முற்றவர் முன் னாவென்றே யுரைத்து வான்றோய், போது திகழ் பொழின் மதுரை நகரை நோக்கிப் புறப்ப ட்டா னொருப்பட்டான் றனக்கட் டோடும். வேறு. செந்துவர் வாய்க்க ருங்கட் செப்பிளங் கொங்கை மங்கை யிந்திரை யணையா ளோடு மினிமைகூ 1,டிமை யோடு நந்துபல் பொருள்க ளோடு நண்ணிய சுற்றத் தோடும் வந்தன சொல்லி யொல்லை வழியிடை நடக்குங் காலை, மைத்துனி நடக்க மாட்டே னிளைத்தன னென்ன வாய்ந்த வுத்தமன் பொருளனைத்து முற்றவர் கைக்கொடுத்து மெத்தென மாதைக் கொண்டு வருகுவல் விரைவி னீங்கண் - முத்தெயின் மதுரை தன்னிற் போமென மொழிந்து விட்டான்.() மற்றவர் போய பின்னர் வல்லியை மெல்லக் கொண்டாங் குற்றால் லடியா ரோடு மோசனை காதம் வந்து சிற்பான் விரும்பி வாழுந் திருப்புறம் பயம தென்னும் பொற்பமர் திருப்ப திக்கட் பொருத்தியொண் கோயில் புக்கான். (அ) 1 ஆங்கொரு புடையிற் றங்கி யடிசினன் குறவு சமைத்துத் தீங்கற வுண்டு முன்னர்த் திகழ்விதி வசத்தா லாங்கட் டாங்கருங் கண்படுப்பத் தையலு மரபை நோக்கி நீங்கவோர் புடைத்து யின்றா ணெருங்கடி யார்கள் சூழ. (க) நிறைவினா லறிவால் வாழ்வா னீதியா லிளமை யாலோர் குறைவிலா மாபாற் பொங்குங் குலப்புகழ் வணிகன் றன்னைக் கறுவிவா ளரவு சென்று கடித்தலு நிசிக்கட் கண்டே முறையிடா வீழ்ந்தார் சூழ்ந்த வடியவர் முதிர வாங்கு. (க) விரைவின்மின் னசனி யன் மூர் வெவ்வலிக் கருட னொப்பா ருரனுடைச் கேழல் போல்வா ரொப்பிலா மயூர நேர்வார் 6. தனக்கட்டு - பணப்பொதி. சு. இந்திரை - திருமகள், 57. மெத்தென - மெல்ல, முத்தெயில் - முதியமதில், அ. அடியார் - அடிமை வேலை செய்பவர்; "'அடிமை முன்ன' (ரு.) ஓசனை யுங்காதமும், சிற்பரன் - பரமசிவன், திருப்பு நம்பயம் - சோழநாட்டுத் திருப் பதிகளும் ஒன்று, பிரளயகாலத்தில் கழிவெள்ளம் சிவாஞ்ஞையால் இதன் புறத்தே சூழ்த் திருந்ததுபற்றி, இஃது இட்பெயர் பெற்ற தன்பர்;"பாப்யாம்பு புரம்" என்பது இத்தலத்தில் வடமொழிப்பெயர். 4. மரபு - முறைமை, 40, கறுவி - கோபித்து, நிசிக்கட்கடித்தலும், கக, மின் - மின்னல், அசணி - இடி, பின்னு தலையுடைய இடியுமாம். கேழல் - பன்றி, மயூரம் - மயில், நகுலம் - கரி, எத - காடி, இச்செய்யு வில், டாம்பிற்குப்பகையாய் உள்ளவைகள் கூதட்டட்டிருத்தல் காண்க. (பி. ம்.) 'அடியாரோடும்' 2'முத்தையின்மதிாை' 'ேபங்கான் னைப்ப ணிந்தே யரு குறுமனையிற்தங்கித், தீங்கறவருத்தி முன்னர்த்' 'குலப்பெரு'
சாஉ . - சான்றழைத்த திருவிளையாடல் 50 செய்வதும் மதுரை மேவு முற்றவர் முன் னாவென்றே யுரைத்து வான்றோய் போது திகழ் பொழின் மதுரை நகரை நோக்கிப் புறப்ப ட்டா னொருப்பட்டான் றனக்கட் டோடும் . வேறு . செந்துவர் வாய்க்க ருங்கட் செப்பிளங் கொங்கை மங்கை யிந்திரை யணையா ளோடு மினிமைகூ 1 டிமை யோடு நந்துபல் பொருள்க ளோடு நண்ணிய சுற்றத் தோடும் வந்தன சொல்லி யொல்லை வழியிடை நடக்குங் காலை மைத்துனி நடக்க மாட்டே னிளைத்தன னென்ன வாய்ந்த வுத்தமன் பொருளனைத்து முற்றவர் கைக்கொடுத்து மெத்தென மாதைக் கொண்டு வருகுவல் விரைவி னீங்கண் - முத்தெயின் மதுரை தன்னிற் போமென மொழிந்து விட்டான் . ( ) மற்றவர் போய பின்னர் வல்லியை மெல்லக் கொண்டாங் குற்றால் லடியா ரோடு மோசனை காதம் வந்து சிற்பான் விரும்பி வாழுந் திருப்புறம் பயம தென்னும் பொற்பமர் திருப்ப திக்கட் பொருத்தியொண் கோயில் புக்கான் . ( ) 1 ஆங்கொரு புடையிற் றங்கி யடிசினன் குறவு சமைத்துத் தீங்கற வுண்டு முன்னர்த் திகழ்விதி வசத்தா லாங்கட் டாங்கருங் கண்படுப்பத் தையலு மரபை நோக்கி நீங்கவோர் புடைத்து யின்றா ணெருங்கடி யார்கள் சூழ . ( ) நிறைவினா லறிவால் வாழ்வா னீதியா லிளமை யாலோர் குறைவிலா மாபாற் பொங்குங் குலப்புகழ் வணிகன் றன்னைக் கறுவிவா ளரவு சென்று கடித்தலு நிசிக்கட் கண்டே முறையிடா வீழ்ந்தார் சூழ்ந்த வடியவர் முதிர வாங்கு . ( ) விரைவின்மின் னசனி யன் மூர் வெவ்வலிக் கருட னொப்பா ருரனுடைச் கேழல் போல்வா ரொப்பிலா மயூர நேர்வார் 6 . தனக்கட்டு - பணப்பொதி . சு . இந்திரை - திருமகள் 57 . மெத்தென - மெல்ல முத்தெயில் - முதியமதில் . அடியார் - அடிமை வேலை செய்பவர் ; ' அடிமை முன்ன ' ( ரு . ) ஓசனை யுங்காதமும் சிற்பரன் - பரமசிவன் திருப்பு நம்பயம் - சோழநாட்டுத் திருப் பதிகளும் ஒன்று பிரளயகாலத்தில் கழிவெள்ளம் சிவாஞ்ஞையால் இதன் புறத்தே சூழ்த் திருந்ததுபற்றி இஃது இட்பெயர் பெற்ற தன்பர் ; பாப்யாம்பு புரம் என்பது இத்தலத்தில் வடமொழிப்பெயர் . 4 . மரபு - முறைமை 40 கறுவி - கோபித்து நிசிக்கட்கடித்தலும் கக மின் - மின்னல் அசணி - இடி பின்னு தலையுடைய இடியுமாம் . கேழல் - பன்றி மயூரம் - மயில் நகுலம் - கரி எத - காடி இச்செய்யு வில் டாம்பிற்குப்பகையாய் உள்ளவைகள் கூதட்டட்டிருத்தல் காண்க . ( பி . ம் . ) ' அடியாரோடும் ' 2 ' முத்தையின்மதிாை ' 'ேபங்கான் னைப்ப ணிந்தே யரு குறுமனையிற்தங்கித் தீங்கறவருத்தி முன்னர்த் ' ' குலப்பெரு '