திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உகன் திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், ரீங்குமுன் கண்ட. தன்றிங் கிறைஞ்சின பின்ன ரென்றே வாங்கரு முவகை கூர்ந்தார் பெயரையும் வலியா னென்றார். (கச) வேறு. செந்நெறி நாயன் றேவர்க டேவன் முன்வரு நீதி முடித்தன னென்றே தொன்னெறி மலரோன் வந்து துதித்தான் றன்னுடை யுள்ளஞ் சால வெருண்டே, (கரு) சொற்ற ருப்பெரிய சுந்தர னருளா னற்க ருங்குருவி காமிசைத் தோன்றும் விற்பொலி மந்திர மித்திஞ் சயத்தின் கற்பனையின்றுங் காணப் படுமே. (கசு) அகத்திருவிருத்தம் - சசுரு.உ. காக -- மாமேருவிற் கயல்செண்டு பொறித்த திருவிளையாடல்.* (க) தேர்பரி கரியா னீண்டுந் திறற்பெரும் படையான் மிக்குப் போர்புரி தெவ்வர்க் காய்ந்து புனிதனுக் கன்பு பூண்ட சீரிய புகழான் முன்னோர் தென்னனுக் கிரகு லத்து வாரிசூ ழுலக முற்று மதுரையி லிருந்து காத்தான், மன்னுயிர் காப்போ ஜேர்கான் மறையவர் தமையி கழ்ந்து தொன்னெறி யருள்சே ரெந்தை சொக்கனுண் டென்றி ருப்ப நன்னெறி மறையோ செல்லா நேல்குர வுற்றே யெங்கு மின்னல் கொண் டுழலப் புக்கா ரியாகமுஞ் சடங்கும் விட்டே. (1) கரு . ரு.க ; ரு; நாயன் - தலைவன். கசு. இத்தலத்தில், சோமசுந்தரக்கடவுள் உபதேசித்தருளியபின்பு, ஒல் வொருதினத்திலும் விடியற்காலத்தில், கரிக்குருவிகள் மிருத்தியுஞ்சய மந்திரத் தை ஜபித்துக்கொண்டு வருகின்றன வென்பது ஐதிஹ்யம்; 'ஆற்றல் வேண் நாரெலா மரனை யன் பினால், போற்றியிம் மறுப்புகல் கென்னல் போன்றமுன், சாற்றிய மர் திரத் தன்னைக் கார்க்கு இ,வீற்றுவித்ராவிருந் துரைத்தன் மேயின" (காஞ்சிப்புராணம், பன்னிரு.சபச: விடியல் வருணனை) என்னுஞ் செய்யுளா அனர்க. மித்திஞ்சயம் - மிருத்தியுஞ்சய மந்திரம்; "சத்தியஞான மீத்தஞ் சபத்தினையுபதே சித்தான்" (திருவிளை, கரிக்குருவிக்கு. கஉ.) [விக்க. 4. ஆள் - காலாட்கள், உக்கிரகுலத்துத் தோன் றிபென ஒருசொல்வரு 1. சடங்கு என்தது பாகமல்லாத கர்மங்களை. * சேவடன் செண்டிட்டுமேருப் பொன்வாக்கி" (பயகா, சுக,); ''சுய லெழுதிய விடிய நெற்றியின்" (சிலப், ஆய்ச்சியர் குரவை.) (பி - ம்.) 1'மிருத்தியுஞ்சயத்தின் 2 குலத்துள்' பால்குரவாசியெங்கும்
உகன் திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் ரீங்குமுன் கண்ட . தன்றிங் கிறைஞ்சின பின்ன ரென்றே வாங்கரு முவகை கூர்ந்தார் பெயரையும் வலியா னென்றார் . ( கச ) வேறு . செந்நெறி நாயன் றேவர்க டேவன் முன்வரு நீதி முடித்தன னென்றே தொன்னெறி மலரோன் வந்து துதித்தான் றன்னுடை யுள்ளஞ் சால வெருண்டே ( கரு ) சொற்ற ருப்பெரிய சுந்தர னருளா னற்க ருங்குருவி காமிசைத் தோன்றும் விற்பொலி மந்திர மித்திஞ் சயத்தின் கற்பனையின்றுங் காணப் படுமே . ( கசு ) அகத்திருவிருத்தம் - சசுரு . . காக - - மாமேருவிற் கயல்செண்டு பொறித்த திருவிளையாடல் . * ( ) தேர்பரி கரியா னீண்டுந் திறற்பெரும் படையான் மிக்குப் போர்புரி தெவ்வர்க் காய்ந்து புனிதனுக் கன்பு பூண்ட சீரிய புகழான் முன்னோர் தென்னனுக் கிரகு லத்து வாரிசூ ழுலக முற்று மதுரையி லிருந்து காத்தான் மன்னுயிர் காப்போ ஜேர்கான் மறையவர் தமையி கழ்ந்து தொன்னெறி யருள்சே ரெந்தை சொக்கனுண் டென்றி ருப்ப நன்னெறி மறையோ செல்லா நேல்குர வுற்றே யெங்கு மின்னல் கொண் டுழலப் புக்கா ரியாகமுஞ் சடங்கும் விட்டே . ( 1 ) கரு . ரு . ; ரு ; நாயன் - தலைவன் . கசு . இத்தலத்தில் சோமசுந்தரக்கடவுள் உபதேசித்தருளியபின்பு ஒல் வொருதினத்திலும் விடியற்காலத்தில் கரிக்குருவிகள் மிருத்தியுஞ்சய மந்திரத் தை ஜபித்துக்கொண்டு வருகின்றன வென்பது ஐதிஹ்யம் ; ' ஆற்றல் வேண் நாரெலா மரனை யன் பினால் போற்றியிம் மறுப்புகல் கென்னல் போன்றமுன் சாற்றிய மர் திரத் தன்னைக் கார்க்கு வீற்றுவித்ராவிருந் துரைத்தன் மேயின ( காஞ்சிப்புராணம் பன்னிரு . சபச : விடியல் வருணனை ) என்னுஞ் செய்யுளா அனர்க . மித்திஞ்சயம் - மிருத்தியுஞ்சய மந்திரம் ; சத்தியஞான மீத்தஞ் சபத்தினையுபதே சித்தான் ( திருவிளை கரிக்குருவிக்கு . கஉ . ) [ விக்க . 4 . ஆள் - காலாட்கள் உக்கிரகுலத்துத் தோன் றிபென ஒருசொல்வரு 1 . சடங்கு என்தது பாகமல்லாத கர்மங்களை . * சேவடன் செண்டிட்டுமேருப் பொன்வாக்கி ( பயகா சுக ) ; ' ' சுய லெழுதிய விடிய நெற்றியின் ( சிலப் ஆய்ச்சியர் குரவை . ) ( பி - ம் . ) 1 ' மிருத்தியுஞ்சயத்தின் 2 குலத்துள் ' பால்குரவாசியெங்கும்