திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

சு0.---கரிக்குருவிக்கு அருள்புரிந்த திருவிளையாடல், உகூடு நெறிப்படு மதுரைத் தென்ன னீள் பெருங் கோயில் வாயில் சிறப்புற விருந்து நாளுஞ் செய்தியா சாய்ந்து சால 1 வறத்தினே ரொழுகிச் சொக்க னாணையால் விளங்கி யெங்கு முறப்புகழ் கொண்டார் சேனை யோட்டுசா மந்த ராகி, நலமலி சிறிது காலஞ் சென்றபி னவையொன் றில்லா வலியினா லறிவா லோங்கி வன்னியத் தலைவ ராகிச் சிலைபொலி தடக்கை வேர்தைத் திசைவிச யஞ்செய் வித்தார் தலமெலா மதச யிப்பச் சாற்றரும் 2பகைக டந்தே. (கஎ) வேறு, கொன்றைச் சடில முடிச்சொக்கன் கொற்ற மாறற் கிரவின்க ணொன்றிப் புகுந்த செய்தியெலா முணர்த்தச் சொக்கன் குமரால்லா லின்றிப் புதுமை வல்லவரா ரென்று தெளிந்தா னன்றுமுதற் பன்றிக் குறும்பர் பன்னிருவ சென்னச் சிறந்தார் படிமீது. (க.) கருணை கூர்ந்து கேழலுருக் கொண்டு கருதி முலையூட்டி வரிசை புனைவன்னிய ராக்கி மா மேல் பார்த்து வாழ்வித்தாங் கரிய சிவலோ கமுமளித்தோன் சீர்த்தாங்க விளைவளர்ந்த கரிய மலையைப் பன்றிமலை யென்பா ரின்மங் காசினியில். (கசு) ஆகத்திருவிருத்தம் - சு.க.சு. காம.- கரிக்குருவிக்கு அருள்புரிந்த திருவிளையாடல்.* விரும்பி யுயரமுனம் விண்ணிற் பறக்குங் கருங்குருவி யெக்காளுங் காக்கைக் கொளித்தே நெருங்கு வனத்தொதுங்கி நீள்பதங்க முன்னா வருந்த லொழிக் கலர்த்தாங் கஞ்சியுழல் காலம். "மத்திரித் தலைவராக வைத்தான்'' என்றார்; இதயம், வருஞ்செய்யுட்களாறு முணர்க. போலும்: உம்மை, அசைநிலை. க-, மந்திரிகளும் சேனைத்தலைவர்களும் அரசனுடைய அரண்மனை வாயிலி லிருந்து தத்தம் தொழில் +2 இயற்றுதல் இயல்பு; சுக: 10 - ஆம் செய்பு ளைப்பார்க்க, சாமந்தர் - சேனைத்தலைவர், கஎ. உன்னியத் கலவராகி - சேபைதிகளுக்குத்தலைவராக; இன்றும் பதி கம், க-ஆம் செய்யுட் குறிப்பைப்பார்க்க, கஅ. முன்பு, ''சுந்தான் குமாரர் போலுமிருந்தனர்'' (கச) என ஐயுத்த வன், இட்பொழுது தெளிக் தானென்றுணர்க. கக, அவை - அப்பன்றிக்குட்டிகள். (50) க. பதங்கம் - விட்டில், "கருக்குருவிக் கன் தருளினை போற்றி" (திருவா. போற்றி. உ04); "இவ்வுல குயிரளித்த, பஞ்சின் மெல்லடிப் பாவை கூறுகிக், கருக்குரு விக்குக் கண்ணருள் கொடுத்த, வெண்டிரு நீற்றுச் சக்கர் மேனியன்" (கல், எ.) (பீ - ம்.) 1'அறத்தினினோக்கிச் 'பகைகடிக்தே'
சு0 . - - - கரிக்குருவிக்கு அருள்புரிந்த திருவிளையாடல் உகூடு நெறிப்படு மதுரைத் தென்ன னீள் பெருங் கோயில் வாயில் சிறப்புற விருந்து நாளுஞ் செய்தியா சாய்ந்து சால 1 வறத்தினே ரொழுகிச் சொக்க னாணையால் விளங்கி யெங்கு முறப்புகழ் கொண்டார் சேனை யோட்டுசா மந்த ராகி நலமலி சிறிது காலஞ் சென்றபி னவையொன் றில்லா வலியினா லறிவா லோங்கி வன்னியத் தலைவ ராகிச் சிலைபொலி தடக்கை வேர்தைத் திசைவிச யஞ்செய் வித்தார் தலமெலா மதச யிப்பச் சாற்றரும் 2பகைக டந்தே . ( கஎ ) வேறு கொன்றைச் சடில முடிச்சொக்கன் கொற்ற மாறற் கிரவின்க ணொன்றிப் புகுந்த செய்தியெலா முணர்த்தச் சொக்கன் குமரால்லா லின்றிப் புதுமை வல்லவரா ரென்று தெளிந்தா னன்றுமுதற் பன்றிக் குறும்பர் பன்னிருவ சென்னச் சிறந்தார் படிமீது . ( . ) கருணை கூர்ந்து கேழலுருக் கொண்டு கருதி முலையூட்டி வரிசை புனைவன்னிய ராக்கி மா மேல் பார்த்து வாழ்வித்தாங் கரிய சிவலோ கமுமளித்தோன் சீர்த்தாங்க விளைவளர்ந்த கரிய மலையைப் பன்றிமலை யென்பா ரின்மங் காசினியில் . ( கசு ) ஆகத்திருவிருத்தம் - சு . . சு . காம . - கரிக்குருவிக்கு அருள்புரிந்த திருவிளையாடல் . * விரும்பி யுயரமுனம் விண்ணிற் பறக்குங் கருங்குருவி யெக்காளுங் காக்கைக் கொளித்தே நெருங்கு வனத்தொதுங்கி நீள்பதங்க முன்னா வருந்த லொழிக் கலர்த்தாங் கஞ்சியுழல் காலம் . மத்திரித் தலைவராக வைத்தான் ' ' என்றார் ; இதயம் வருஞ்செய்யுட்களாறு முணர்க . போலும் : உம்மை அசைநிலை . - மந்திரிகளும் சேனைத்தலைவர்களும் அரசனுடைய அரண்மனை வாயிலி லிருந்து தத்தம் தொழில் + 2 இயற்றுதல் இயல்பு ; சுக : 10 - ஆம் செய்பு ளைப்பார்க்க சாமந்தர் - சேனைத்தலைவர் கஎ . உன்னியத் கலவராகி - சேபைதிகளுக்குத்தலைவராக ; இன்றும் பதி கம் - ஆம் செய்யுட் குறிப்பைப்பார்க்க கஅ . முன்பு ' ' சுந்தான் குமாரர் போலுமிருந்தனர் ' ' ( கச ) என ஐயுத்த வன் இட்பொழுது தெளிக் தானென்றுணர்க . கக அவை - அப்பன்றிக்குட்டிகள் . ( 50 ) . பதங்கம் - விட்டில் கருக்குருவிக் கன் தருளினை போற்றி ( திருவா . போற்றி . உ04 ) ; இவ்வுல குயிரளித்த பஞ்சின் மெல்லடிப் பாவை கூறுகிக் கருக்குரு விக்குக் கண்ணருள் கொடுத்த வெண்டிரு நீற்றுச் சக்கர் மேனியன் ( கல் . ) ( பீ - ம் . ) 1 ' அறத்தினினோக்கிச் ' பகைகடிக்தே '