திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

எ ரு.வு. - பன்றிக்குட்டிகளுக்குத் தாயான திருவிளையாடடல், உக்க மெய்ப்பாடு சாபம் வல்ல மேதகு முணர்வி னானோ ரொப்பிலா முனிவன் நூற்றி னுழைபுகுந் திருந்து மிக்க செப்பருந் தவஞ்செய் காலைச் சென்றவர் திரண்டு சூழ்ந்து தப்பென வங்கை கொட்டிப் பாடினார் சால நக்கு. வறு. மற்றது கண்டு முற்றிய தவஞ்செய் மாமுனி சீறியாங் கவரைப் பற்றியெக் நிலமு முழும்பழ மையினாற் பரிவுடைத் துழுந்தொழி லும் க்கே, யுற்றதோர் பன்றி வயிற்றகத் துதித்தின் அழுமின்வெங் குரு ளைக ளாகிப், பெற்றதா யினையு மிழந்திடக் கடலீ சென்று முன் பிழை யறச் சபித்தான். முனிவரன் சபிப்ப நெஞ்சக மஞ்சி முதிர் தரு பத்தியிற் கூடி, நினை யடி தொழுதே மாசிலா தவனே நீள் பிழை பொறுத்தரு ளின்றென், ரனைவரும் வணங்கக் கண்டுதா யிறந்தா லருளுடைச் சொக்கனின் னருளான், மனிதரா யுதித்துத் தலைவரா கென்று மறுபெருஞ் சாப முங் கொடுத்தான். வேறு. இந்நெறிச் சபிப்பப் போந்தாங் கெல்லைசூழ் முதிய வெற்பில் வன்னியர் நெடுமுகத்து மைக்கிறக் கூனற் கேழ றன்வயிற் றுதியா முன்னர் தாயையொண் புவியாண் மாறன் மின்னிய கணையா லெய்து கொன்றனன் வேட்டை யாட்டில், (கூ) வேறு. யாயிழந்த போதகங்கள் யாய்வாவு காணாமற் காய்துயரங் கொண்டடழுங்கல் கண்டுகரு ணைச்சொக்க னேயவுரை யாவு மூனர்வானியைந்தவற்றின் றாய்வடிவங் கொண்டான் றவத்தோ ரதிசயிப்ப. (50) சு. தூறு - புதர், தப்பு - ஒருவகைப்பதை. * எ, உழுந்தொழில் உமக்கே பரிவுடைத்து, குருளைகளாகி - குட்டிக் ளாகி, முன்பிழை - தப்பெனக்கையைக் கொட்டிப் பாடியது, அ. சொக்கன் இன்ன சாரல் - சொக்க நாயகாது இனிய அருளினால், மறுபெருஞ் சாபம் - சாபவிமோசனம், இதனைப் பிறிது சாபமென்றார் முன்; 4. வன்னியர் - மேற் கூறிய பன்னிரு மைந்தர்கள், எழுவாய், க. யாய் - தாய்ப்பன்றி, போதகங்கள் - பன்றிக்குட்டிகள். அமுக்கல்- வருத்து தலை. உரையாவும் உணர்வான் - சொக்க தாயகர். (பி - ம்.) 1'கொட்டியாடினார்'
ரு . வு . - பன்றிக்குட்டிகளுக்குத் தாயான திருவிளையாடடல் உக்க மெய்ப்பாடு சாபம் வல்ல மேதகு முணர்வி னானோ ரொப்பிலா முனிவன் நூற்றி னுழைபுகுந் திருந்து மிக்க செப்பருந் தவஞ்செய் காலைச் சென்றவர் திரண்டு சூழ்ந்து தப்பென வங்கை கொட்டிப் பாடினார் சால நக்கு . வறு . மற்றது கண்டு முற்றிய தவஞ்செய் மாமுனி சீறியாங் கவரைப் பற்றியெக் நிலமு முழும்பழ மையினாற் பரிவுடைத் துழுந்தொழி லும் க்கே யுற்றதோர் பன்றி வயிற்றகத் துதித்தின் அழுமின்வெங் குரு ளைக ளாகிப் பெற்றதா யினையு மிழந்திடக் கடலீ சென்று முன் பிழை யறச் சபித்தான் . முனிவரன் சபிப்ப நெஞ்சக மஞ்சி முதிர் தரு பத்தியிற் கூடி நினை யடி தொழுதே மாசிலா தவனே நீள் பிழை பொறுத்தரு ளின்றென் ரனைவரும் வணங்கக் கண்டுதா யிறந்தா லருளுடைச் சொக்கனின் னருளான் மனிதரா யுதித்துத் தலைவரா கென்று மறுபெருஞ் சாப முங் கொடுத்தான் . வேறு . இந்நெறிச் சபிப்பப் போந்தாங் கெல்லைசூழ் முதிய வெற்பில் வன்னியர் நெடுமுகத்து மைக்கிறக் கூனற் கேழ றன்வயிற் றுதியா முன்னர் தாயையொண் புவியாண் மாறன் மின்னிய கணையா லெய்து கொன்றனன் வேட்டை யாட்டில் ( கூ ) வேறு . யாயிழந்த போதகங்கள் யாய்வாவு காணாமற் காய்துயரங் கொண்டடழுங்கல் கண்டுகரு ணைச்சொக்க னேயவுரை யாவு மூனர்வானியைந்தவற்றின் றாய்வடிவங் கொண்டான் றவத்தோ ரதிசயிப்ப . ( 50 ) சு . தூறு - புதர் தப்பு - ஒருவகைப்பதை . * உழுந்தொழில் உமக்கே பரிவுடைத்து குருளைகளாகி - குட்டிக் ளாகி முன்பிழை - தப்பெனக்கையைக் கொட்டிப் பாடியது . சொக்கன் இன்ன சாரல் - சொக்க நாயகாது இனிய அருளினால் மறுபெருஞ் சாபம் - சாபவிமோசனம் இதனைப் பிறிது சாபமென்றார் முன் ; 4 . வன்னியர் - மேற் கூறிய பன்னிரு மைந்தர்கள் எழுவாய் . யாய் - தாய்ப்பன்றி போதகங்கள் - பன்றிக்குட்டிகள் . அமுக்கல் வருத்து தலை . உரையாவும் உணர்வான் - சொக்க தாயகர் . ( பி - ம் . ) 1 ' கொட்டியாடினார் '