திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

2 அஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். வோங்கிய சராச ரங்க ளுருகிடப் பாடு நீதி தூங்குமூ விசையைக் கண்டு துதித்தன ரிருந்தோர் யாரும், (2) தணிவின் மாத் திரையொன் பானுக் 1தானங்க ளெட்டி னானு நணுகிய கிரியை பத்து நண்பதின் மூன்றெ ழுக்தா வணுகிய தொழிலா ரேரங்கு மைந்தினால் விளங்கு மும்மைத் திணையெழுடா....ல் கண்டு தேவரு மதிச பித்தார், வேந்தனார் செவிப்பு லக்து வினைபட வாங்கி விட்ட வாய்ந்தமென் சரம்ப டாமுன் மாண்டது செற்ற மேனி சோர்ந்தது நெகிழ்ந்த துள்ளந் தும்- நாச தாதி வாய்ந்தவர் பாடும் பாட, லென்றது வாக்கு வாழ்த்தி, பரிந்தது புதுமை யேயோ பேகைத்தவ னெஞா மெங்கு நிரம்பியோன் முன்னின் றாலெக் கெஞ்சக முருகா தங்க ணு சம்படச் செவிப்பு லத்தி லொண்டொடி பாடு மென்மைச் சரங்கொடுஞ் சரம்போற் றைப்பச் சரங்கொண்டாள் ஈரமி லாதாள். மற்பொலி திண்டோட் டென்னன் வன்பிழை பொறுத்தி வென்ற கற்புவீ றுடையாய் தோற்றாள் கழுக்கிடை வளைத்கே றென்ன விற்பொலி நுதலாள் கேட்டு மெய்த்தவ னருளை வாழ்த்திப் பொற்புறு கழுத்தி வேறி யிருக்கனள் பொலிவுண் டாக. க. உ. ) மாலையைக் கழுத்தி விட்டோர் மாலைநின் றுலாவக் கண்ட ஞாலமீ துள்ளோர் மிக்க நகையொடுங் கூடி வாழ்த்தி யேலவந் திறைஞ்சிற் கூட விறைவனை யிறைஞ்சி னல்லான் மேலொரு தெய்வ முண்டோ விதியின் ரெனவி யந்தார், (ஈ... ) லெம் புரியும் - கைவைத்துத், தும் புதம் நாரதரும் பாடிய வோசை யென, நம்புநீர் நால்வேதத் துர்'' என்பது இசைமாட. 2.Sh, தானங்கள் எட்டு - இடங்கள் எட்டு, இச்செய்யுட் பொருள, "மா த்திரைக பொரான் பாறு மன்ற மோரெட்டு மேத்துங் கிரியையென் ஓரைந்தும்- சோத்துப் பதின்மூன் ரெழுத்தாத் தொழிலைத்தும் பண்ணின் மதியோர்க ளைந்து நிற மாம்" என்ஓம் இசைமரபு வெண்பாவால் ஆராய்க. 15.0, சரம் - வரம்; அம்பென்பது மற்றொரு பா'ன்; அடுத்த செய்யு பாலு முணர்க, கடக, பகைத்தவனெஞ்சம் பரிந்தது புதுமையேபோ, ' எம் நிரம் யோன் முன்னின்ால் எந்நெஞ்சக முருகாது' என்பது, "யார்க்கு மூsir or : னே முன்னின்றான் முடியாத பொருளுளதோ" (பெரிய. திருவாரூர்ச். சஎ) என்பதைத்தமுவியது, சாம் - ஸ்வரம், அம்பு, சலம் - தணியாக்கோபம், சல னம்; லகரத்திற்கு ரகரம் இங்கே போலியாகவந்தது'. உ. மெய்த்த வகள் - சிவபெருமான் கூ, மாலையை - நலியை; பூமாலையை யென்பது மற்றொரு பொருள், "வாடிய மாலை வாடா மாலைதான் வீழக் கண்டே'' என்டார்பின் ஓம்; கூடு, (பி - ம்.) 1' தாளங்கள்' 2 பகைத்தவர் நெஞ்சோ ' 3' பொலிவு கூர்ந்தி'
2 அஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . வோங்கிய சராச ரங்க ளுருகிடப் பாடு நீதி தூங்குமூ விசையைக் கண்டு துதித்தன ரிருந்தோர் யாரும் ( 2 ) தணிவின் மாத் திரையொன் பானுக் 1தானங்க ளெட்டி னானு நணுகிய கிரியை பத்து நண்பதின் மூன்றெ ழுக்தா வணுகிய தொழிலா ரேரங்கு மைந்தினால் விளங்கு மும்மைத் திணையெழுடா . . . . ல் கண்டு தேவரு மதிச பித்தார் வேந்தனார் செவிப்பு லக்து வினைபட வாங்கி விட்ட வாய்ந்தமென் சரம்ப டாமுன் மாண்டது செற்ற மேனி சோர்ந்தது நெகிழ்ந்த துள்ளந் தும் - நாச தாதி வாய்ந்தவர் பாடும் பாட லென்றது வாக்கு வாழ்த்தி பரிந்தது புதுமை யேயோ பேகைத்தவ னெஞா மெங்கு நிரம்பியோன் முன்னின் றாலெக் கெஞ்சக முருகா தங்க ணு சம்படச் செவிப்பு லத்தி லொண்டொடி பாடு மென்மைச் சரங்கொடுஞ் சரம்போற் றைப்பச் சரங்கொண்டாள் ஈரமி லாதாள் . மற்பொலி திண்டோட் டென்னன் வன்பிழை பொறுத்தி வென்ற கற்புவீ றுடையாய் தோற்றாள் கழுக்கிடை வளைத்கே றென்ன விற்பொலி நுதலாள் கேட்டு மெய்த்தவ னருளை வாழ்த்திப் பொற்புறு கழுத்தி வேறி யிருக்கனள் பொலிவுண் டாக . . . ) மாலையைக் கழுத்தி விட்டோர் மாலைநின் றுலாவக் கண்ட ஞாலமீ துள்ளோர் மிக்க நகையொடுங் கூடி வாழ்த்தி யேலவந் திறைஞ்சிற் கூட விறைவனை யிறைஞ்சி னல்லான் மேலொரு தெய்வ முண்டோ விதியின் ரெனவி யந்தார் ( . . . ) லெம் புரியும் - கைவைத்துத் தும் புதம் நாரதரும் பாடிய வோசை யென நம்புநீர் நால்வேதத் துர் ' ' என்பது இசைமாட . 2 . Sh தானங்கள் எட்டு - இடங்கள் எட்டு இச்செய்யுட் பொருள மா த்திரைக பொரான் பாறு மன்ற மோரெட்டு மேத்துங் கிரியையென் ஓரைந்தும் சோத்துப் பதின்மூன் ரெழுத்தாத் தொழிலைத்தும் பண்ணின் மதியோர்க ளைந்து நிற மாம் என்ஓம் இசைமரபு வெண்பாவால் ஆராய்க . 15 . 0 சரம் - வரம் ; அம்பென்பது மற்றொரு பா ' ன் ; அடுத்த செய்யு பாலு முணர்க கடக பகைத்தவனெஞ்சம் பரிந்தது புதுமையேபோ ' எம் நிரம் யோன் முன்னின்ால் எந்நெஞ்சக முருகாது ' என்பது யார்க்கு மூsir or : னே முன்னின்றான் முடியாத பொருளுளதோ ( பெரிய . திருவாரூர்ச் . சஎ ) என்பதைத்தமுவியது சாம் - ஸ்வரம் அம்பு சலம் - தணியாக்கோபம் சல னம் ; லகரத்திற்கு ரகரம் இங்கே போலியாகவந்தது ' . . மெய்த்த வகள் - சிவபெருமான் கூ மாலையை - நலியை ; பூமாலையை யென்பது மற்றொரு பொருள் வாடிய மாலை வாடா மாலைதான் வீழக் கண்டே ' ' என்டார்பின் ஓம் ; கூடு ( பி - ம் . ) 1 ' தாளங்கள் ' 2 பகைத்தவர் நெஞ்சோ ' 3 ' பொலிவு கூர்ந்தி '