திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ருஎ.- இசைவாதுவென்ற திருவிளையாடல். உஅஎ வேறு, பாந்தவன் கண்டு பாடும் பாணனா யுருக்க ரந்து பொருந்தவந் திருந்தா பனப்பாற் போதமின் மாது முன்னர் நிரைந்ததக் திரிதி ருத்தி நேசமன் னவனை வாழ்த்தித் தெரிந்துதான் வல்ல பாடல் பாடினா மரம் பேசி, வேறு வேர்த்தன ணடுங்கினள் விதிர்வி திர்த்தனள் வாய்த்தில் விசையென வாயு வர்ந்தன உத்தரு முளம்பறை யறையத் தென்னனைப் பார்த்தன ளவையவை கண்டும் பாடினாள். வேறு, புனைபெருக் குால்க டத்தல் புரைத்தன்மே லொருக்கன் மிக்க வினைபடு காக வோசை காகுளி விலங்க னீங்காத் தனிபடு கட்டை யெட்டின் பகுதியிற் றிகழும் பொல்லா வினிமையில் சுரத்தைக் கண்டாங் கிருந்தவர் வியந்நா ரில்லை. (உசு) முத்தவெண் ணகைது ளங்க முறுவல் செய் திறையை வாழ்த்திச் சித்திர யாழ்திருத்தித் திருமலி களத்தில் ருத்தி மெத்திய மடப்பத் தோடு மெல்விரல் சிவப்பு வொற்றிப் பத்திரன் றேவி மெல்லப் பாடினாள் பண்ணி னோங்க. ஆங்கரி முரற்சி யென்ன வருங்குயி லோசை யென்ன வாங்கிருங் கடலுள் வாழும் வலம்புரி முழக்க மென்ன உ.ச, பரந்தவன் - சிவபெருமான், போசமில்மாது - வந்த விதலி, உரு. உளம்பதை அறைய நெஞ்சுடுங்க; நிச : க அ-ஆம் பாடலின் குறி ப்பைப் பார்க்க. உசு. பெருக்கால் - வெடித்ததாலாகிய வெள்ளோசை. கடத்தல் - ஓர் ஓசையான தன்மைநீக்கிப் பலவோசையாய் வருதல், புரைத்தல் - ஒருதானத் தே பாட ஒருதானத்தே நழுவுதல், மேலொருக்கல் - ஒதுக்கிப்பாடுதல். காக வோசை - காகம் கத்தினாற்போலப் பாடுதல், காகுளி - பேய்கத்தினால் போ கப் பாடுவது, விலங்கல் - ஒரு பண்ணைப்பாட வேறொருபண் வானிலே விலகிநின்று இரட்டல், கட்டை. - நிறமும் தானமுக்கு 3 நயுங் கீழிசை, இவற்றை, "பெ ருக்கால் கட்டை.......... சொன்னாராட்த்து" என்றும் இசைமாபு வெண்பாவா லும், "நாசிகாகுளி வெடிகுால் ,வள்ளை, பேசாக் கீழிசை யொருபுற மொட்ட, னெட்டுயிர்ப் பெறித லெறிந்து நின் நாட்ட, லோசை பிழைத்தல் கழிபோக் கெ ன்னப் பேசும் குற்ற மசைவொடு மாற்றி" (கல், உதி) 4:2,31 லும் செய்யுளாலு முணர்க. உஎ. இறை - சிவபெருமான், மடப்பம் - கொளுத்தக் கொண்டு கொ ண்டது விடாமை. உசு. அரிமூரத்சி - வண்டின் நாதம். மூவசை- - மூவகை இசை! "துய்யமொழி மென் குயிதுஞ் சோலைவரி வண்டினமும், வைய முழங்கும் (பி - ம்.) 1 இப்பாத்' பெருக்குரல்' ---- - - - - - -- - -
ருஎ . - இசைவாதுவென்ற திருவிளையாடல் . உஅஎ வேறு பாந்தவன் கண்டு பாடும் பாணனா யுருக்க ரந்து பொருந்தவந் திருந்தா பனப்பாற் போதமின் மாது முன்னர் நிரைந்ததக் திரிதி ருத்தி நேசமன் னவனை வாழ்த்தித் தெரிந்துதான் வல்ல பாடல் பாடினா மரம் பேசி வேறு வேர்த்தன ணடுங்கினள் விதிர்வி திர்த்தனள் வாய்த்தில் விசையென வாயு வர்ந்தன உத்தரு முளம்பறை யறையத் தென்னனைப் பார்த்தன ளவையவை கண்டும் பாடினாள் . வேறு புனைபெருக் குால்க டத்தல் புரைத்தன்மே லொருக்கன் மிக்க வினைபடு காக வோசை காகுளி விலங்க னீங்காத் தனிபடு கட்டை யெட்டின் பகுதியிற் றிகழும் பொல்லா வினிமையில் சுரத்தைக் கண்டாங் கிருந்தவர் வியந்நா ரில்லை . ( உசு ) முத்தவெண் ணகைது ளங்க முறுவல் செய் திறையை வாழ்த்திச் சித்திர யாழ்திருத்தித் திருமலி களத்தில் ருத்தி மெத்திய மடப்பத் தோடு மெல்விரல் சிவப்பு வொற்றிப் பத்திரன் றேவி மெல்லப் பாடினாள் பண்ணி னோங்க . ஆங்கரி முரற்சி யென்ன வருங்குயி லோசை யென்ன வாங்கிருங் கடலுள் வாழும் வலம்புரி முழக்க மென்ன . பரந்தவன் - சிவபெருமான் போசமில்மாது - வந்த விதலி உரு . உளம்பதை அறைய நெஞ்சுடுங்க ; நிச : - ஆம் பாடலின் குறி ப்பைப் பார்க்க . உசு . பெருக்கால் - வெடித்ததாலாகிய வெள்ளோசை . கடத்தல் - ஓர் ஓசையான தன்மைநீக்கிப் பலவோசையாய் வருதல் புரைத்தல் - ஒருதானத் தே பாட ஒருதானத்தே நழுவுதல் மேலொருக்கல் - ஒதுக்கிப்பாடுதல் . காக வோசை - காகம் கத்தினாற்போலப் பாடுதல் காகுளி - பேய்கத்தினால் போ கப் பாடுவது விலங்கல் - ஒரு பண்ணைப்பாட வேறொருபண் வானிலே விலகிநின்று இரட்டல் கட்டை . - நிறமும் தானமுக்கு 3 நயுங் கீழிசை இவற்றை பெ ருக்கால் கட்டை . . . . . . . . . . சொன்னாராட்த்து என்றும் இசைமாபு வெண்பாவா லும் நாசிகாகுளி வெடிகுால் வள்ளை பேசாக் கீழிசை யொருபுற மொட்ட னெட்டுயிர்ப் பெறித லெறிந்து நின் நாட்ட லோசை பிழைத்தல் கழிபோக் கெ ன்னப் பேசும் குற்ற மசைவொடு மாற்றி ( கல் உதி ) 4 : 2 31 லும் செய்யுளாலு முணர்க . உஎ . இறை - சிவபெருமான் மடப்பம் - கொளுத்தக் கொண்டு கொ ண்டது விடாமை . உசு . அரிமூரத்சி - வண்டின் நாதம் . மூவசை - - மூவகை இசை ! துய்யமொழி மென் குயிதுஞ் சோலைவரி வண்டினமும் வைய முழங்கும் ( பி - ம் . ) 1 இப்பாத் ' பெருக்குரல் ' - - - - - - - - - - - - -