திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உவு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், பல்வித மாக மெல்லிசை பாடிப் பணிந்து முனிருத்திடுங் காலை, முல்லைசேர் மாலைப் பத்திரன் றேவி முன்னமாங் கிருந்தவ டன்னை, யெல்லையில் புகழா னிங்கிதத் தாலிங் கிவளுடன் பாடுதற் கின்று, வல் லையோ வென்ன வவளுமிங் கிதத்தான் மண்ணிலா ரெனக்கெதி செ ன்றாள். (எ) அங்கது கேட்டு வந்தவட் கிரங்கி யணிமுத லாடைகள் வழங்கித் தக்குதற் குரிய கல்லிடங் கூறித் தரத்தொடும் வீடுத்தபின் றொழுத பொங்குகற பினளை வியந்து நீ தோறபிற் புகலினர் தோல்வியா யிருக்கு மங்கைகே ளவளை வெல்வதற் கான வழியுணர் பழுதுவா ராமல, (அ) என்னுமுன் னணங்கு பன்முறை வணங்கி யானுமோர் கற்புடை யாளேன், முன்னது தானே காததடும் வறிதே முற்றவோர் குற்றம் வாராது, மன்னநீ யிருப்ப வென்னையார் வெல்வா ரென் றனண் மன்னவன் கண்டு, நன்னெறி நெஞ்சி சென்று வைத் தொன்று நவின் றுபின் போவென விடுத்தான், வேறு, இரவிடை மறைத்து முன்ன செய்திய மாலை தன்பாற் பரவுதற் கரிய சீர்த்தப் பத்திரன் றேவி தன்னை 2 வெருவுறா தென் முன் வந்தாற பன்முன் விளிய வைது வரையறப் பாடச் சொல்லென் றேவியோர் மாதை விட்டான். (க0) வரன்முறை மற்றை ஞான்சேர் மண்டபத் திருந்து முல்லைத் தெரிவைகல் லிசைபா கங்காற சென்றவள் சொல்லக் கேட்ட வரிவையு மதயா ளாகி யாசன் முன் பேசி வருது கருகிட வைது கீதம் பாடினாள கற்பி மூளை, வாதுற வைதல கண்டு மனமிக மகிழ்வோ னென் றன் மேதகு கீத மாதை விளியக வைவ தென்னை யோதரு மவைக்களத்தங் குயர்புடை நீங்கள் பேசிச் சோதசேர் கானம் பாடுற தோற்றவா சுமக்க வென்றே. இப்படிச் செய்த லின்று தகுமென விகல்சேர் மன்னன் செப்புமுன் வாங்கி யைந்து சீறியாழ் திருத்தி வந்த எ. முலலை சேர்யாலே. முல்லைப் பூமாலையையணித; இம்மாலை கற்பித்த உரியது, இககிதம் - குறிப்பு. அ. தாம் - தகுதி. புகலிடம் - 'சொல்லுமிடத்து, 5, அது - அகக்கபு, 40, எயதியமாலை - வத்தவிதலி, மறைத்து ஒருமாதை விட்டானேன்க, கக, முலசைத் தெரிவை - பத்தரர் மகேம்', முன் பீடசி வருது . மூன்பு சபதஞ் செய்து கத்து; மூன்பு ஏசுவாது என்றுமாம். கருகிட - கோபிக கும்படி, கற்பினானை வைது. (பீ - ம்.) 1'என்தலுமன்னவன் பரிவுறாம் தன்முன்' 3' ஆங்கிருந்து,
உவு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் பல்வித மாக மெல்லிசை பாடிப் பணிந்து முனிருத்திடுங் காலை முல்லைசேர் மாலைப் பத்திரன் றேவி முன்னமாங் கிருந்தவ டன்னை யெல்லையில் புகழா னிங்கிதத் தாலிங் கிவளுடன் பாடுதற் கின்று வல் லையோ வென்ன வவளுமிங் கிதத்தான் மண்ணிலா ரெனக்கெதி செ ன்றாள் . ( ) அங்கது கேட்டு வந்தவட் கிரங்கி யணிமுத லாடைகள் வழங்கித் தக்குதற் குரிய கல்லிடங் கூறித் தரத்தொடும் வீடுத்தபின் றொழுத பொங்குகற பினளை வியந்து நீ தோறபிற் புகலினர் தோல்வியா யிருக்கு மங்கைகே ளவளை வெல்வதற் கான வழியுணர் பழுதுவா ராமல ( ) என்னுமுன் னணங்கு பன்முறை வணங்கி யானுமோர் கற்புடை யாளேன் முன்னது தானே காததடும் வறிதே முற்றவோர் குற்றம் வாராது மன்னநீ யிருப்ப வென்னையார் வெல்வா ரென் றனண் மன்னவன் கண்டு நன்னெறி நெஞ்சி சென்று வைத் தொன்று நவின் றுபின் போவென விடுத்தான் வேறு இரவிடை மறைத்து முன்ன செய்திய மாலை தன்பாற் பரவுதற் கரிய சீர்த்தப் பத்திரன் றேவி தன்னை 2 வெருவுறா தென் முன் வந்தாற பன்முன் விளிய வைது வரையறப் பாடச் சொல்லென் றேவியோர் மாதை விட்டான் . ( க0 ) வரன்முறை மற்றை ஞான்சேர் மண்டபத் திருந்து முல்லைத் தெரிவைகல் லிசைபா கங்காற சென்றவள் சொல்லக் கேட்ட வரிவையு மதயா ளாகி யாசன் முன் பேசி வருது கருகிட வைது கீதம் பாடினாள கற்பி மூளை வாதுற வைதல கண்டு மனமிக மகிழ்வோ னென் றன் மேதகு கீத மாதை விளியக வைவ தென்னை யோதரு மவைக்களத்தங் குயர்புடை நீங்கள் பேசிச் சோதசேர் கானம் பாடுற தோற்றவா சுமக்க வென்றே . இப்படிச் செய்த லின்று தகுமென விகல்சேர் மன்னன் செப்புமுன் வாங்கி யைந்து சீறியாழ் திருத்தி வந்த . முலலை சேர்யாலே . முல்லைப் பூமாலையையணித ; இம்மாலை கற்பித்த உரியது இககிதம் - குறிப்பு . . தாம் - தகுதி . புகலிடம் - ' சொல்லுமிடத்து 5 அது - அகக்கபு 40 எயதியமாலை - வத்தவிதலி மறைத்து ஒருமாதை விட்டானேன்க கக முலசைத் தெரிவை - பத்தரர் மகேம் ' முன் பீடசி வருது . மூன்பு சபதஞ் செய்து கத்து ; மூன்பு ஏசுவாது என்றுமாம் . கருகிட - கோபிக கும்படி கற்பினானை வைது . ( பீ - ம் . ) 1 ' என்தலுமன்னவன் பரிவுறாம் தன்முன் ' 3 ' ஆங்கிருந்து