திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உ.40 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். வந்தநா வலர்சுற் றத்தார் வறுவியோர் வாழ வென்றுஞ் சிந்திய பொன்னு முத்துஞ் சேலையுங் கொண்மூ வென்ன 1 முந்துறப் பொழிந்து நாளு முறைமையி லூழி வாழ்ந்து சுந்தரன் றனையே போடி யிருந்தனன் றுதிப்ப யாரும். ஆகத்திருவிருத்தம் - சநிசசு. ( ஈ) ருசு.-- பலகையிட்ட திருவிளையாடல், அன்பு மிக்க வறிவுடைப் பத்திரன் இன்ப மற்றுத் தொலைவி றனத்தொடு நன்கு மிக்கவர் நாளும் வியப்புற மன்சி றக்க மதுரையில் வாழுநாள். நீடு செல்வ நிதியினைக் கண்டிசை பாடு பாணர் பொறாமையைப் பற்றியே நாடி யென் றிவ னல்குர வாவனென் அடி யாரு மிருப்ப ருரைத்திடார். மெய்மை யற்ற வெறுப்புடைப் பாணர் தம் பொய்மை யைக்கண்டு புண்ணிய காரி, முன் றையல் கோவைமுச் சந்தியு மன் றியே மையி ராவும் வழுத்துவ லென்றனன், வேறு. இப்பெரு விரதம் பூண்டாண் டியாமினி நடுவு சென்று பொய்ப்பற யாரும் போற்றப் பாடுநாட் புகழ்க்கு நல்லோன் ஒப்புடை நெஞ்ச னேசஞ் சோதிப்பான் கருதி யோர்காண் மைப்படு மழைக்கு லத்தை விட்டனன் வருத்து கென்ன. பல்வித விலங்கு நாற்காற் பறவைமானிடர்கண் மற்று மில்லடைந் தச்சங் கூர விருண்டுற விடித்து மின்ன மல்லல்வான் முழுது மூடி வாளரா ஞான்ற வென்னச் சொல்லருந் துளிக டூங்கச் சொரிந்தன சோனை மாரி, ஈ.ஈ., வறு போர் - தரித்திரர். சான்றும் பொழிந்து நாளும் வாழ்த்து L.IT! யாருத்து திப்பு இருந்தனன். உ, ஐடி - வெறுத்து கூ., பொய்மை மனம் வேறு வாக்கு வேறு, முச்சந்தி-காலை, உச்சி, மாம்), ச. யாமினி- இரவு,. "புகழ்க்கு நல்லோன்' (': சா.) அப்பு- தாய்ம . நெஞ்சன் - பாணர். ரு. காக்கா பட விலங்கு. இல்- இடம், ஞான் தவெ. 3 -தொங்கின வென்ன, (பி - ம்.) 1 (முந்தையினளித்து' 'மாடி.' 3'வழுத்துவம்'
. 40 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . வந்தநா வலர்சுற் றத்தார் வறுவியோர் வாழ வென்றுஞ் சிந்திய பொன்னு முத்துஞ் சேலையுங் கொண்மூ வென்ன 1 முந்துறப் பொழிந்து நாளு முறைமையி லூழி வாழ்ந்து சுந்தரன் றனையே போடி யிருந்தனன் றுதிப்ப யாரும் . ஆகத்திருவிருத்தம் - சநிசசு . ( ) ருசு . - - பலகையிட்ட திருவிளையாடல் அன்பு மிக்க வறிவுடைப் பத்திரன் இன்ப மற்றுத் தொலைவி றனத்தொடு நன்கு மிக்கவர் நாளும் வியப்புற மன்சி றக்க மதுரையில் வாழுநாள் . நீடு செல்வ நிதியினைக் கண்டிசை பாடு பாணர் பொறாமையைப் பற்றியே நாடி யென் றிவ னல்குர வாவனென் அடி யாரு மிருப்ப ருரைத்திடார் . மெய்மை யற்ற வெறுப்புடைப் பாணர் தம் பொய்மை யைக்கண்டு புண்ணிய காரி முன் றையல் கோவைமுச் சந்தியு மன் றியே மையி ராவும் வழுத்துவ லென்றனன் வேறு . இப்பெரு விரதம் பூண்டாண் டியாமினி நடுவு சென்று பொய்ப்பற யாரும் போற்றப் பாடுநாட் புகழ்க்கு நல்லோன் ஒப்புடை நெஞ்ச னேசஞ் சோதிப்பான் கருதி யோர்காண் மைப்படு மழைக்கு லத்தை விட்டனன் வருத்து கென்ன . பல்வித விலங்கு நாற்காற் பறவைமானிடர்கண் மற்று மில்லடைந் தச்சங் கூர விருண்டுற விடித்து மின்ன மல்லல்வான் முழுது மூடி வாளரா ஞான்ற வென்னச் சொல்லருந் துளிக டூங்கச் சொரிந்தன சோனை மாரி . . வறு போர் - தரித்திரர் . சான்றும் பொழிந்து நாளும் வாழ்த்து L . IT ! யாருத்து திப்பு இருந்தனன் . ஐடி - வெறுத்து கூ . பொய்மை மனம் வேறு வாக்கு வேறு முச்சந்தி - காலை உச்சி மாம் ) . யாமினி - இரவு . புகழ்க்கு நல்லோன் ' ( ' : சா . ) அப்பு - தாய்ம . நெஞ்சன் - பாணர் . ரு . காக்கா பட விலங்கு . இல் - இடம் ஞான் தவெ . 3 - தொங்கின வென்ன ( பி - ம் . ) 1 ( முந்தையினளித்து ' ' மாடி . ' 3 ' வழுத்துவம் '