திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

நரு.- திருமுகங்கொடுத்த திருவிளையாடல். உஎரு ரறியாமற் றருத லாலே பிறங்குபொரு ளறைகாப்போர் முதலா யாரு ங், குறைவிலுயர் பண்டாரப் பொருள்க டம்மிற் குறித்தனகண் டில மென்னக் கொதித்தெ முக்தே. (ச) வேறு, எப்பெரும் பொருளுஞ் சாலக் களவு போ கின்ற வென்றுக் தப்பிய முரிவா யில்லை தாளுறு கதவஞ் சென்று கைப்படத் திறந்தா ரில்லை கள்ளர்யா ரியாவும் வல்ல வொப்பருஞ் சொக்கன் றன்னை யொழியவே றில்லை யென்று. (நி) இன்னல்கூர்க் தைய கோவென் றிராப்பக லையுற் றென்னை முன்னுற நாடி நாடி முறையிடத் தொடங்கா நின்றார் மின்னிய பொருள்க உடம்மை மீளவுந் தருவே மாயின் மன்னிய மனிதர் முற்று நோகுவர் வழக்கு மன்றே, உனக்கினி யளித்தற் கென்பா லுறு பொரு வில்லை யென்றன் மனத்தினுக் கினியான் றூயான் மகிழ்ந்துநம் மடியார்க் கென்று நினைத்தன கொடுக்க வல்லா 5னிலத் துயிர் கழறுத்த சொற்கள் எனைத்தையு மறிந்தி ரங்கு மன்புடைச் சேர மான்காண். (எ) விதமுறு தேனங்கண் மிக்க வேண்டுப வளிப்பன் மாழா T ததர்வுற விரைவிற் சென்றிவ் வோலையை யளித்தி யென்று மதிமலி புரிசை யென்றோர் வரை தரு திருமு கத்தை முதிர்தரு கனவிற் காணக் கொடுத்தனன் முக்கட் சொக்கன். (அ) ஈ, பண்டாரம் - பொன்னா; ''பல்லாருக் கொள்கவெனப் பண்டாரம் தனைத்திறந்து" திருவிளை. 5. முரிவாய் - கன்னவாயில், ச. வழக்கு - நீதி. எ. எல்லாவுயிர்களுஞ் சொல்லுதின் சொற்களை அறிந்துகொள்பவராத லால் அவருக்குக் கழறிற்றறிவார் என்பது திருநாமமாயிற்று; பெரிய, சழறிற் தறிவார், கச - ஆம் திருவிருத்தம் பார்க்க. அ. "மதிமலிபுரிசை'' என்தும் திருமுகப்பாசுர அகவல் வருமாறு:-"மதி மலி புரிசை மாடக் கூடம், பதிமிசை நிலவும் பானிற வரிச்சிதை, பன்னம் பயில் பொழி லால வாயின், மன்னி..: சிவன்யான் மொழிதரு மாற்றம், பருக் கொ ண்மூப் படியெனப் பாவலர்க், குரிமையி னுரிமையி னுதவி யொளிதிகழ், குரு மா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச், செருமா அசைக்குஞ் சோலன் காண்ச, பண் பால் யாழ்வல பாண பத்திரன், தன்போ லென்பா லன்பன் தன்பாத், காண்பது கருதிப் போத்தனன், மாண்பொருள் கொடுத்து வ. விடுப் பதுவே." {பி - ம்.) 'போகின்ந தின்றும், தப்பியமுறிவாய்' 'வேறேகா தென்று', 'வேறாகாதென்று' 'கோவர்கள்' உனக்கினீயெனக்களித்தக்கு' 5'நிலத்துவாழு யிர்த்தாங்கள்' தேனல்கள் வாழ' 7 இதமுற 8 கொடு' - - - -- --
நரு . - திருமுகங்கொடுத்த திருவிளையாடல் . உஎரு ரறியாமற் றருத லாலே பிறங்குபொரு ளறைகாப்போர் முதலா யாரு ங் குறைவிலுயர் பண்டாரப் பொருள்க டம்மிற் குறித்தனகண் டில மென்னக் கொதித்தெ முக்தே . ( ) வேறு எப்பெரும் பொருளுஞ் சாலக் களவு போ கின்ற வென்றுக் தப்பிய முரிவா யில்லை தாளுறு கதவஞ் சென்று கைப்படத் திறந்தா ரில்லை கள்ளர்யா ரியாவும் வல்ல வொப்பருஞ் சொக்கன் றன்னை யொழியவே றில்லை யென்று . ( நி ) இன்னல்கூர்க் தைய கோவென் றிராப்பக லையுற் றென்னை முன்னுற நாடி நாடி முறையிடத் தொடங்கா நின்றார் மின்னிய பொருள்க உடம்மை மீளவுந் தருவே மாயின் மன்னிய மனிதர் முற்று நோகுவர் வழக்கு மன்றே உனக்கினி யளித்தற் கென்பா லுறு பொரு வில்லை யென்றன் மனத்தினுக் கினியான் றூயான் மகிழ்ந்துநம் மடியார்க் கென்று நினைத்தன கொடுக்க வல்லா 5னிலத் துயிர் கழறுத்த சொற்கள் எனைத்தையு மறிந்தி ரங்கு மன்புடைச் சேர மான்காண் . ( ) விதமுறு தேனங்கண் மிக்க வேண்டுப வளிப்பன் மாழா T ததர்வுற விரைவிற் சென்றிவ் வோலையை யளித்தி யென்று மதிமலி புரிசை யென்றோர் வரை தரு திருமு கத்தை முதிர்தரு கனவிற் காணக் கொடுத்தனன் முக்கட் சொக்கன் . ( ) பண்டாரம் - பொன்னா ; ' ' பல்லாருக் கொள்கவெனப் பண்டாரம் தனைத்திறந்து திருவிளை . 5 . முரிவாய் - கன்னவாயில் . வழக்கு - நீதி . . எல்லாவுயிர்களுஞ் சொல்லுதின் சொற்களை அறிந்துகொள்பவராத லால் அவருக்குக் கழறிற்றறிவார் என்பது திருநாமமாயிற்று ; பெரிய சழறிற் தறிவார் கச - ஆம் திருவிருத்தம் பார்க்க . . மதிமலிபுரிசை ' ' என்தும் திருமுகப்பாசுர அகவல் வருமாறு : - மதி மலி புரிசை மாடக் கூடம் பதிமிசை நிலவும் பானிற வரிச்சிதை பன்னம் பயில் பொழி லால வாயின் மன்னி . . : சிவன்யான் மொழிதரு மாற்றம் பருக் கொ ண்மூப் படியெனப் பாவலர்க் குரிமையி னுரிமையி னுதவி யொளிதிகழ் குரு மா மதிபுரை குலவிய குடைக்கீழ்ச் செருமா அசைக்குஞ் சோலன் காண்ச பண் பால் யாழ்வல பாண பத்திரன் தன்போ லென்பா லன்பன் தன்பாத் காண்பது கருதிப் போத்தனன் மாண்பொருள் கொடுத்து . விடுப் பதுவே . { பி - ம் . ) ' போகின்ந தின்றும் தப்பியமுறிவாய் ' ' வேறேகா தென்று ' ' வேறாகாதென்று ' ' கோவர்கள் ' உனக்கினீயெனக்களித்தக்கு ' 5 ' நிலத்துவாழு யிர்த்தாங்கள் ' தேனல்கள் வாழ ' 7 இதமுற 8 கொடு ' - - - - - - -