திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உங2 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், என்றிறை கூற முன்ன மென்கொலா மெனக்க லங்கிச் சென்று தன் னுழையுட் புக்குச் செறிதரு கிளைஞர்க் கூட்டிப் புன்றலை யடியான் பாடற் கொப்பிலை போற்று நாயன் வென் றிகொள் பாடல் கேட்க வேண்டுமோ வேண்டா வின்றே, () 2 இத்திறப் பாடல் யாரே யறிகுவார் யாவும் வல்ல வுத்தமன் பாடி னல்லா வொருவராற் பாட வொண்ணா தெத்தலத் தோருங் காணப் பரிபவப் படுமுனின்றே புத்திர ரோடுங் கூடிப் போவலே கரும மென்று, (ஙா) வரையறு சிவிகையோடு மடிதரு கவிகை யோடு முருவுடை, மாத ரோடு முதவிய கிளைஞ ரோடு 8 மரையிரு ளிடையின் மெல்ல வெழுந்தடற் பரியி னோடு நிரைகளி றோடும் போனா னெஞ்சறை பறை முன் கை. (ந..) வேறு. ஒக்குமொக்குமெனக்கலங்கிடு மொக்கலோடும்விரைந்து தன் மிக்கபேர்வலி கெட்டுமுட்டொடும் விட்டவூரில்விடடாதுளம் துக்கமெய்திய கன்று போனது கண்டு தாய்க்கு நகையொடு மிக்கபத்திர னுக்கான்கன என்கண்வந்துளி ளம்பினான். (கூகூ) பேறு, பத்திரன் புலரு முன்னம் பரிவினா லயத்துச் சென்று சத்தியக் குன்றே யுய்ந்தேன் றருமமாக் கடலே யுய்ந்தே னெத்தலத் தினுமெ னக்கிங் கெதிரியார் நீயி ருப்பச் சுத்தசோ ள ரசங் கீதம் பாடுதற் கெனத்து தித்தான், (10) முன்புரந் தானை மாலை யடிமையா வுடையாய் முற்று மன்பிலா வடிய னேனுக் கடிமையென் றுரைப்ப தேநின் 6 மென்பசுங் காஞ்சி வப்ப விறகினை வெட்டிக் கட்டித் துன்புறச் சுமப்ப தேயென் றழுதுகை தொழுது சொன்னான். (சக) எழுதிபால் விரைவின் வந்து மனவலி சாலட் பேசிப் பழுதறு பாடு வானைப் பண்ணியல் வாது பாட வழைமுடி மன்னரேறே யென்னு முன் னாங்கு நின்ற தழைவுடை முறை செய் வோரை பேவினான் றாணி வேந்தன், சஉ ) சு , மறை - விடை, தவன். நான் - தலைவன் ஙஎ, பரிபவப்பரமு - அவமானப்படு முன், புத்திரர் - மாணாக்கர்கள். ., மடி தருகவிகை - மடக்கிய கு-ை, மிக்க அச்சgAir :டான பொழுது கெஞ்சம் துடிக்குமாதலால் அதனைப் பதைபதைதல் என்று கூறுதல் மரபு; தீத்தரு முளம்பதை யதைய" என்பர் பின்த்தும்; உரு; இருவர்மா மனமும் பதையறைத் தயர்வுட னடுங்க ' (ஸ்', பாதம், இராச, உசு.) ஙக.. முட்டு - வாத்தியங்கள். சக, விட்ட , தங்கிய, (பி-ம்.) 'பாட்டுக்கு' 2 இத்திறற்பாடலாரே' 3 அரைபிருளோடும்' 4'கற ங்க' 'சாளகசக்தேம்' 'மென்றிருக்கரம்' பண்ணிசை' 8'என்னமு'
உங2 திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் என்றிறை கூற முன்ன மென்கொலா மெனக்க லங்கிச் சென்று தன் னுழையுட் புக்குச் செறிதரு கிளைஞர்க் கூட்டிப் புன்றலை யடியான் பாடற் கொப்பிலை போற்று நாயன் வென் றிகொள் பாடல் கேட்க வேண்டுமோ வேண்டா வின்றே ( ) 2 இத்திறப் பாடல் யாரே யறிகுவார் யாவும் வல்ல வுத்தமன் பாடி னல்லா வொருவராற் பாட வொண்ணா தெத்தலத் தோருங் காணப் பரிபவப் படுமுனின்றே புத்திர ரோடுங் கூடிப் போவலே கரும மென்று ( ஙா ) வரையறு சிவிகையோடு மடிதரு கவிகை யோடு முருவுடை மாத ரோடு முதவிய கிளைஞ ரோடு 8 மரையிரு ளிடையின் மெல்ல வெழுந்தடற் பரியி னோடு நிரைகளி றோடும் போனா னெஞ்சறை பறை முன் கை . ( . . ) வேறு . ஒக்குமொக்குமெனக்கலங்கிடு மொக்கலோடும்விரைந்து தன் மிக்கபேர்வலி கெட்டுமுட்டொடும் விட்டவூரில்விடடாதுளம் துக்கமெய்திய கன்று போனது கண்டு தாய்க்கு நகையொடு மிக்கபத்திர னுக்கான்கன என்கண்வந்துளி ளம்பினான் . ( கூகூ ) பேறு பத்திரன் புலரு முன்னம் பரிவினா லயத்துச் சென்று சத்தியக் குன்றே யுய்ந்தேன் றருமமாக் கடலே யுய்ந்தே னெத்தலத் தினுமெ னக்கிங் கெதிரியார் நீயி ருப்பச் சுத்தசோ ரசங் கீதம் பாடுதற் கெனத்து தித்தான் ( 10 ) முன்புரந் தானை மாலை யடிமையா வுடையாய் முற்று மன்பிலா வடிய னேனுக் கடிமையென் றுரைப்ப தேநின் 6 மென்பசுங் காஞ்சி வப்ப விறகினை வெட்டிக் கட்டித் துன்புறச் சுமப்ப தேயென் றழுதுகை தொழுது சொன்னான் . ( சக ) எழுதிபால் விரைவின் வந்து மனவலி சாலட் பேசிப் பழுதறு பாடு வானைப் பண்ணியல் வாது பாட வழைமுடி மன்னரேறே யென்னு முன் னாங்கு நின்ற தழைவுடை முறை செய் வோரை பேவினான் றாணி வேந்தன் சஉ ) சு மறை - விடை தவன் . நான் - தலைவன் ஙஎ பரிபவப்பரமு - அவமானப்படு முன் புத்திரர் - மாணாக்கர்கள் . . மடி தருகவிகை - மடக்கிய கு -ை மிக்க அச்சgAir : டான பொழுது கெஞ்சம் துடிக்குமாதலால் அதனைப் பதைபதைதல் என்று கூறுதல் மரபு ; தீத்தரு முளம்பதை யதைய என்பர் பின்த்தும் ; உரு ; இருவர்மா மனமும் பதையறைத் தயர்வுட னடுங்க ' ( ஸ் ' பாதம் இராச உசு . ) ஙக . . முட்டு - வாத்தியங்கள் . சக விட்ட தங்கிய ( பி - ம் . ) ' பாட்டுக்கு ' 2 இத்திறற்பாடலாரே ' 3 அரைபிருளோடும் ' 4 ' கற ங்க ' ' சாளகசக்தேம் ' ' மென்றிருக்கரம் ' பண்ணிசை ' 8 ' என்னமு '