திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

(நச'. - சாதாரிபாடின திருவிளையாடல். உஎக ஆடுவன் விறலிய ரருக ணைந்துடண் பாடுவன் வளஞ்சொல்வன் பார்ப்பனிற்பன் முன் னோடுவ னிப்படி யுலாவிப் பாணர்தம் வீடெலா நடித்தனன் விறகு விற்றிலன். (K0) வேறு, கூறிய பின்னர் முன்னர்க் குறுகிய பாண னில்லத் தேறரும் புறத்துத் தெற்றி யேறங்கண் டிவி போக மாறிவா விறகு மூன்றி வைத்துல கங்க டோறும் வேற்ற நின்றான் யாவுங் கடந்தவன் கிடந்தான் மெல்ல, (ஙக) வேறு. பாதார விந்தஞ் சோதி நீண்முடி நேடிப் பண்பார் வேதாவு மாலுங் காணா விண்ணவ னுலகுக் கெல்லா மாதார மாகி நின்றா னரையிருட் போதின் மெல்லச் சாதாரி யென்னுங் கானம் பாடினான் றாணி யுய்ய, வேறு, ஒடுக்குள் ளாளம் விந்து நாத மொலியு ருட்டுத் தூக்கெடுத்தல் படுத்த னலிதல் கம்பித்தல் குடில மென்னுந் தொழில்பத்து மெடுத்துக் காட்ட நாதாதி யிமையோர் முதலா வதிச பிப்பப் படைத்த விசையைத் தனிப்பாடப் பதினா லுலகு முருகியவால். () வேறு. மருவிய விறலி யோகி மஞ்சநீ படலத்து வைகு மரியசொற் பாணன் கேட்ட தென்கொலென் றச்சங் கூர்ந்து 8 விசைவொடு மிழிந்து சென்று வியன்சரா சாங்கள் யாவு முருகிடப் பாடுவோய்நீ யாரெனக் குரைத்தி யென்றான். (ஈ.ச) அத்திறக் கேட்டிளைத்தார் போனடித் தொடுக்கி யையா கொத்திசை வல்லே னல்லேன் கொண்டிலார் விறகொ ருத்தர் மெத்திய பயத்தால் வந்தேன் மெல்லிசைக் கரசனாய பத்திரற் சேவல் செய்யும் பண்ணறை யடிமை யான்காண். (கூடு ) ஙக, தெற்றி - திண்ணை , மாறு - மலாறு; ஒப்புமாம். உ, சாதாரி- ஒருவகைப் பண்: இது வடமொழியில் தேவகாந்தாரி யென் றுகூறப்படும், டா., இதற்கூறிய இசைத்தொன்பத்தினையும், '2.சாளம் வித்து வட னாத மொலியருட்டுத் தள்ளாத தாக்கெடுத்த பண்டாடுத்தான் - மெள்ளக், கருதி நலிதல்கம் பித்தல் குடில, மொருப்பதிற் சென்றெங் துரை' என்னும் இசை மாபு வெண்பாவாலும் உணர்ச. நசு. மஞ்சம் - கட்டில். கூரு, கொத்து இசை - தொகுதியாகிய இசையில், பண்ணறை அடி மை - இசையந்தவனாகிய அடிமை, (பி - ம்.) 1' சொக்கன்' 2'காட்டிநாரதாதி' 'விரைவினேமுத்து' 4'யா ரெனவுரைத்தி'
( நச ' . - சாதாரிபாடின திருவிளையாடல் . உஎக ஆடுவன் விறலிய ரருக ணைந்துடண் பாடுவன் வளஞ்சொல்வன் பார்ப்பனிற்பன் முன் னோடுவ னிப்படி யுலாவிப் பாணர்தம் வீடெலா நடித்தனன் விறகு விற்றிலன் . ( K0 ) வேறு கூறிய பின்னர் முன்னர்க் குறுகிய பாண னில்லத் தேறரும் புறத்துத் தெற்றி யேறங்கண் டிவி போக மாறிவா விறகு மூன்றி வைத்துல கங்க டோறும் வேற்ற நின்றான் யாவுங் கடந்தவன் கிடந்தான் மெல்ல ( ஙக ) வேறு . பாதார விந்தஞ் சோதி நீண்முடி நேடிப் பண்பார் வேதாவு மாலுங் காணா விண்ணவ னுலகுக் கெல்லா மாதார மாகி நின்றா னரையிருட் போதின் மெல்லச் சாதாரி யென்னுங் கானம் பாடினான் றாணி யுய்ய வேறு ஒடுக்குள் ளாளம் விந்து நாத மொலியு ருட்டுத் தூக்கெடுத்தல் படுத்த னலிதல் கம்பித்தல் குடில மென்னுந் தொழில்பத்து மெடுத்துக் காட்ட நாதாதி யிமையோர் முதலா வதிச பிப்பப் படைத்த விசையைத் தனிப்பாடப் பதினா லுலகு முருகியவால் . ( ) வேறு . மருவிய விறலி யோகி மஞ்சநீ படலத்து வைகு மரியசொற் பாணன் கேட்ட தென்கொலென் றச்சங் கூர்ந்து 8 விசைவொடு மிழிந்து சென்று வியன்சரா சாங்கள் யாவு முருகிடப் பாடுவோய்நீ யாரெனக் குரைத்தி யென்றான் . ( . ) அத்திறக் கேட்டிளைத்தார் போனடித் தொடுக்கி யையா கொத்திசை வல்லே னல்லேன் கொண்டிலார் விறகொ ருத்தர் மெத்திய பயத்தால் வந்தேன் மெல்லிசைக் கரசனாய பத்திரற் சேவல் செய்யும் பண்ணறை யடிமை யான்காண் . ( கூடு ) ஙக தெற்றி - திண்ணை மாறு - மலாறு ; ஒப்புமாம் . சாதாரி - ஒருவகைப் பண் : இது வடமொழியில் தேவகாந்தாரி யென் றுகூறப்படும் டா . இதற்கூறிய இசைத்தொன்பத்தினையும் ' 2 . சாளம் வித்து வட னாத மொலியருட்டுத் தள்ளாத தாக்கெடுத்த பண்டாடுத்தான் - மெள்ளக் கருதி நலிதல்கம் பித்தல் குடில மொருப்பதிற் சென்றெங் துரை ' என்னும் இசை மாபு வெண்பாவாலும் உணர்ச . நசு . மஞ்சம் - கட்டில் . கூரு கொத்து இசை - தொகுதியாகிய இசையில் பண்ணறை அடி மை - இசையந்தவனாகிய அடிமை ( பி - ம் . ) 1 ' சொக்கன் ' 2 ' காட்டிநாரதாதி ' ' விரைவினேமுத்து ' 4 ' யா ரெனவுரைத்தி '