திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உசுசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், கன்னிமால் காளி யீசன் காக்குமா நகரி தன்னு ளின்னறீர்க் திருந்து தென்ன னெண்டிசை விசயஞ் செய்தான்.(கக) ஆகத்திருவிருத்தம் - காசுகூ, (2) ருச.--சாதாரிபாடின திருவிளையாடல்* -****- ஓங்கிய முன்னோர் கால முயர்வினா லறிவான் மிக்க தேங்கமழ் நிம்ப மாலைத் தென்னவ னொருவன் றெண்ணீர் வாங்கிருங் கடல் சூழ் வைய மதுரையி லிருந்து காப்பப் பாங்குடன் சிறந்தா னங்கட் பத்திர னென்றோர் பாணன், கண்ணுத லழக னுக்குங் காவலன் றனக்கு மிக்க பண்ணியல் பாடி பீசன் பத்தர்கட் கன்பு செய்தாங் குண்ணெகிழ் நெஞ்சு நீற்றி னொளிதிகழ் மெய்யு மாகி மண்ணவர் விருப்ப மெய்த வளம்பட வாழு நாளில். பலர்புகழ் சென்னி மன்னும் பண்புடை நாட்டி னின்று மிலகிய பரிசில் வேட்டங் இசைவல்லா னென்சேர் பாணன் றலமதி சயிப்ப வந்து தண்டமிழ் மதுரை புக்கு வலியுடை மன்னற் கண்டு பாடினான் மதுர மாக. வேறு. மின்னும் புகழ்க்கு நல்லோனே வீரா கானே வியனுலகின் மன்னர் பாவு மன்னவனே மலயா நிலஞ்சேர் நாட்டாசே முன்னை நெறி. லியலிசைகண் முழுது முணர்ந்த பெருமானே யென்னை யொழிய விசைவல்லா ரில்லை யுலகி லெனவுரைத்தான்.(ச) பாணன் பகரு மதுகேட்டுப் பழுதில் வழுதி யுளம் பெருக நாணி யதனைக் காட்டாம னல்ல சொல்லி யணியாடை. யூணின் பயனா யினவெல்லா மொருங்கே கொடுத்து நாளும்வர வேணும் பாண போவென்று விடுத்தான் விடுத்தற் கிடங்கூறி. (ரு) சசு. சனிமால் சாளி ஈசச் சாக்கு மாகரி - மதுரை; (திருநகா, க. - கது; பயன் முதலியன, கி.) ஏத்த வாழ்த்திட இருந்தென்க, க. நிம் மாau - கே'பமாபை, ச'. மலயாகிலம் - தென்தல். G'. நாரும் வரவோம் - தின தோறும் வரவேண்டும்; ''வேணுமாசில் வேலும்'' (பாரத. (துடார். காட்டு.) அடுத்தக்கு - தங்குதற்கு. * ''முரன் நெழு கான முயன் றுலா தியைந்த, வ'- புல விஞ் சயன் லை!' இடத் தகல் கடைத், தென்றிசைப் பாண னடிமை யானெனப், போகா விற்கு டன் தலைக்க.ை.. பொருத்தி,.............சாதாரி, யுலகுயி ருள்ளமு மொன்றுபட் டொடுங்க, மசைவிதி பாடி பிசைப்பகை துரந்த, கூடற் கிறையோன்' (கல்.
உசுசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் கன்னிமால் காளி யீசன் காக்குமா நகரி தன்னு ளின்னறீர்க் திருந்து தென்ன னெண்டிசை விசயஞ் செய்தான் . ( கக ) ஆகத்திருவிருத்தம் - காசுகூ ( 2 ) ருச . - - சாதாரிபாடின திருவிளையாடல் * - * * * * ஓங்கிய முன்னோர் கால முயர்வினா லறிவான் மிக்க தேங்கமழ் நிம்ப மாலைத் தென்னவ னொருவன் றெண்ணீர் வாங்கிருங் கடல் சூழ் வைய மதுரையி லிருந்து காப்பப் பாங்குடன் சிறந்தா னங்கட் பத்திர னென்றோர் பாணன் கண்ணுத லழக னுக்குங் காவலன் றனக்கு மிக்க பண்ணியல் பாடி பீசன் பத்தர்கட் கன்பு செய்தாங் குண்ணெகிழ் நெஞ்சு நீற்றி னொளிதிகழ் மெய்யு மாகி மண்ணவர் விருப்ப மெய்த வளம்பட வாழு நாளில் . பலர்புகழ் சென்னி மன்னும் பண்புடை நாட்டி னின்று மிலகிய பரிசில் வேட்டங் இசைவல்லா னென்சேர் பாணன் றலமதி சயிப்ப வந்து தண்டமிழ் மதுரை புக்கு வலியுடை மன்னற் கண்டு பாடினான் மதுர மாக . வேறு . மின்னும் புகழ்க்கு நல்லோனே வீரா கானே வியனுலகின் மன்னர் பாவு மன்னவனே மலயா நிலஞ்சேர் நாட்டாசே முன்னை நெறி . லியலிசைகண் முழுது முணர்ந்த பெருமானே யென்னை யொழிய விசைவல்லா ரில்லை யுலகி லெனவுரைத்தான் . ( ) பாணன் பகரு மதுகேட்டுப் பழுதில் வழுதி யுளம் பெருக நாணி யதனைக் காட்டாம னல்ல சொல்லி யணியாடை . யூணின் பயனா யினவெல்லா மொருங்கே கொடுத்து நாளும்வர வேணும் பாண போவென்று விடுத்தான் விடுத்தற் கிடங்கூறி . ( ரு ) சசு . சனிமால் சாளி ஈசச் சாக்கு மாகரி - மதுரை ; ( திருநகா . - கது ; பயன் முதலியன கி . ) ஏத்த வாழ்த்திட இருந்தென்க . நிம் மாau - கே ' பமாபை ' . மலயாகிலம் - தென்தல் . G ' . நாரும் வரவோம் - தின தோறும் வரவேண்டும் ; ' ' வேணுமாசில் வேலும் ' ' ( பாரத . ( துடார் . காட்டு . ) அடுத்தக்கு - தங்குதற்கு . * ' ' முரன் நெழு கான முயன் றுலா தியைந்த ' - புல விஞ் சயன் லை ! ' இடத் தகல் கடைத் தென்றிசைப் பாண னடிமை யானெனப் போகா விற்கு டன் தலைக்க .ை . . பொருத்தி . . . . . . . . . . . . . சாதாரி யுலகுயி ருள்ளமு மொன்றுபட் டொடுங்க மசைவிதி பாடி பிசைப்பகை துரந்த கூடற் கிறையோன் ' ( கல் .