திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ருக.- புலிமுலை புல்வாய்க்கருளின திருவிளையாடல், உசுக ஆங்கவர்க ளியையாமு னதர்காட்டி யொளித்தருள வீங்கிவனும் பாங்கருள்சே ரியற்சிவனே யெனத்தெளிந்து தேங்குபுகழ் தருமதுரை சேர்ந்துயரா லயத்தணைந்து தாங்கருமன் பொடுடாகுந்து சாத்தினார் தமிழ்மாலை., சாத்திய நற் றமிழ் கொண்டு தமிழ்ச்சொக்கன் புவி போற்றும் பார்த்திவரே யெனப்பாத்து விடைகொடுப்பப் பாவலர்கள் சேர்த்ததமிழ்ப் பாதி கொடு தென்னனையுங் கண்டறிஞ ரேத்துசிறப் பொடுங்களித்துப் போயினர்த மியனாட்டு, ஆகத்திருவிருத்தம் - கசசஎ. (கச) நிக.-- புலிமுல புல்வாய்க்கருளின திருவிளையாடல்.* தலமிலங்க முன்னொருகாற் றண்கடம்ப வனத்தின் கட்ட புலி நெருங்கி வரும்புல்வாய் பொலிவின்றி யுலவுங்காற் பலமிலங்கோர் நிலைப்புல்வாய் பயந்தபுனிற் றிளமறியை நிலைதுவன்று முதுதூற்றின் புடையொதுக்கி நீர்வேட்டு, போயெங்கும் புக்குழன்று புற்றீந்த கோடையின்கண் வாயுலர்ந்தோர் வாவியின்கண் வந்து புனல் பருகுங்கா னேயமிலோ வொருவேட னீங்காம லொளி கிற்பான் காய்பசியா லதுகண்டு களிகொண்டு படவெய்தான், கணைபடுங்கான் மறியை நினைத் தழுது நனி கசிந்து விழுந் திணையிலுயிர் நீக்கியபின் யாவுக்கு தாயாகித் தணிவறவெங் கணுநிற்பான் நரியாது பிரியாத வணியதொரு புலியைமுலை யூட்டொன வருள்சுரந்தான். (க) க. இயற்சிவன் - சுந்தரேசர், இலக்கணத்தை புடையசி என் ; இயல் - அழகு, இலக்கணம். {ருக.) | க. புல்வாய் - ஒருவகைமான், ஓர்நிலை - ஓரிடத்தில், பயந்த - பெற்ற, புனிற்றிளமறியை - ஈன்ற அணிமையை புடைய கன்றை, (இழக்க. உ, புல் தீந்த - புற்கள் கரிந்த. ஒளி கிற்பான்- ஒளித்துதிப்பவள், பட , கூ, பிரியாத - பகைமையினின்றும் நீங்காத, * "புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி (திருவா. போற்றி உஎ ); தழல்விழிப் பேழ்வாய்த் தாக்கின் றுளிமுலை, பைங்கட் புல்வாய் பாலுணக் கண்ட, வருணிறை பெருமான்" (கல், சட்); "'புல்லாய் புலியின் முலையுண் ணம்" (திருநாட்டு. ); ''பொன்னெயிற் கடம்ப வனத்தபுல் வாய்க்குப் புலி முலை யளித்த புண்ணியம் போல்” (திருகாளத்தி, பாத்து. நக); "கொல் வாய்ப் புலிமுலை புல்வாய்க் குதவிய, தொல்வினை யென்ன' (மதுரை மும் மணிக்கோவை, உ.) (பி - ம்.) கற்கவிதை' 'யுலர்ந்ததார்', 'உலலியதாற் 8 இலாதொரு'
ருக . - புலிமுலை புல்வாய்க்கருளின திருவிளையாடல் உசுக ஆங்கவர்க ளியையாமு னதர்காட்டி யொளித்தருள வீங்கிவனும் பாங்கருள்சே ரியற்சிவனே யெனத்தெளிந்து தேங்குபுகழ் தருமதுரை சேர்ந்துயரா லயத்தணைந்து தாங்கருமன் பொடுடாகுந்து சாத்தினார் தமிழ்மாலை . சாத்திய நற் றமிழ் கொண்டு தமிழ்ச்சொக்கன் புவி போற்றும் பார்த்திவரே யெனப்பாத்து விடைகொடுப்பப் பாவலர்கள் சேர்த்ததமிழ்ப் பாதி கொடு தென்னனையுங் கண்டறிஞ ரேத்துசிறப் பொடுங்களித்துப் போயினர்த மியனாட்டு ஆகத்திருவிருத்தம் - கசசஎ . ( கச ) நிக . - - புலிமுல புல்வாய்க்கருளின திருவிளையாடல் . * தலமிலங்க முன்னொருகாற் றண்கடம்ப வனத்தின் கட்ட புலி நெருங்கி வரும்புல்வாய் பொலிவின்றி யுலவுங்காற் பலமிலங்கோர் நிலைப்புல்வாய் பயந்தபுனிற் றிளமறியை நிலைதுவன்று முதுதூற்றின் புடையொதுக்கி நீர்வேட்டு போயெங்கும் புக்குழன்று புற்றீந்த கோடையின்கண் வாயுலர்ந்தோர் வாவியின்கண் வந்து புனல் பருகுங்கா னேயமிலோ வொருவேட னீங்காம லொளி கிற்பான் காய்பசியா லதுகண்டு களிகொண்டு படவெய்தான் கணைபடுங்கான் மறியை நினைத் தழுது நனி கசிந்து விழுந் திணையிலுயிர் நீக்கியபின் யாவுக்கு தாயாகித் தணிவறவெங் கணுநிற்பான் நரியாது பிரியாத வணியதொரு புலியைமுலை யூட்டொன வருள்சுரந்தான் . ( ) . இயற்சிவன் - சுந்தரேசர் இலக்கணத்தை புடையசி என் ; இயல் - அழகு இலக்கணம் . { ருக . ) | . புல்வாய் - ஒருவகைமான் ஓர்நிலை - ஓரிடத்தில் பயந்த - பெற்ற புனிற்றிளமறியை - ஈன்ற அணிமையை புடைய கன்றை ( இழக்க . புல் தீந்த - புற்கள் கரிந்த . ஒளி கிற்பான் - ஒளித்துதிப்பவள் பட கூ பிரியாத - பகைமையினின்றும் நீங்காத * புலிமுலை புல்வாய்க் கருளினை போற்றி ( திருவா . போற்றி உஎ ) ; தழல்விழிப் பேழ்வாய்த் தாக்கின் றுளிமுலை பைங்கட் புல்வாய் பாலுணக் கண்ட வருணிறை பெருமான் ( கல் சட் ) ; ' புல்லாய் புலியின் முலையுண் ணம் ( திருநாட்டு . ) ; ' ' பொன்னெயிற் கடம்ப வனத்தபுல் வாய்க்குப் புலி முலை யளித்த புண்ணியம் போல் ( திருகாளத்தி பாத்து . நக ) ; கொல் வாய்ப் புலிமுலை புல்வாய்க் குதவிய தொல்வினை யென்ன ' ( மதுரை மும் மணிக்கோவை . ) ( பி - ம் . ) கற்கவிதை ' ' யுலர்ந்ததார் ' ' உலலியதாற் 8 இலாதொரு '