திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், அளந்தபுல வீரான தாகவவற் றொருகவிதை விளம்பிடும் னெனவிடையன் கொச்சையல னதிவிடமன் றுளங்கியாங் கவிதைசொனா லொழியவழி சொல்லானென் றுளம்படுமோர் 1கவிபகர்ந்தா ருயர்புலவர் தாழாது. அக்கவிதை கேட்டலுமே யழகியது நமதென்று சொக்கனுமங் கணரிட்டுத் துடை தட்டிச் சிரித்தருளி யிக்கவிதை யோநவின்றீ ரேழையீர் யாரறியார் மிக்கவிது தனை மாடு மேய்ப்பவர் வாய்க் கேட்டிடுமின், கேட்டிடுமி னெனவடைவிற் கிளர்வுறவெங் கணு நிறைந்த காட்டிடையன் பாட்டனைத்துங் கற்றுரைப்ப மற்றவரு நாட்டிடைய னல்லனிவ னார்கொலென கனிகாணி மீட்டுரையா ரொன்றையுமுள் வெருவுற்றா ருடல்வியர்த்தார். (கூ) நல்லவடி வனுமாகி யிருக்கின்றாய் நான்மறைகள் சொல்லரியான் சொல்லினல்லான் மற்றொருவர் சொல்வாரில் வல்லவுனக் கிதுவந்த வாறுரைப்பை யேன்மன்னன் செல்வமுறத் தந்தவெலாந் தருகின்றே மெனச்செப்ப, மட்டவிழ்பூம் பொழில்புடைசூழ் மாமதுரை யூர்ப்பொதுவன் சிட்டர் புகழ் தருமண்டன் சிற்றிடைச்சி மணவாளன் விட்டபசு முட்டாமன் மேய்த்தடக்கிட் பாசத்தாற் கட்டிவிடு மன்றாடி கான்மாறி யானாவேன், (கக) பெரும் பொருளி னாசையிலை பெயர்பெரிய சொக்கக்கோன் 4 பரிந்திடுதுக் கவிதைகளிற் பாதி பகுந் தின்றென் மேற் றிருந்தாவின் றிடுவீரேற் சேர்ந்தவழி யானுமக்குப் பொருந்தவுரை செய்வவெனப் புலவர்களு மியைந்தன ரால், ( 42.) எ. கொச்சையலன் - இழிந்தவனல்லன் ; " அதக்கிழவன் மனிதன்ர கில் லாக் கொச்சை' என்பது ஆனந்தலகரி, கங, விடமன் - விஷமன். சு. ஒன்றைபு மீட்டுரையார், க, இல் - இல்லை. கக, ஊர் பொதுவன் - ஊர்ப்பொதுவிலுள்ளவ , பொது - சபை, பொதுவன்- இடையன், அண்டன் - தேவன், இடையன். சிற்றிடைச்சி - சிறிய இடையையடைய உமாதேவியார், சிறிய இடைச்சாதிப் பெண். பசு-உயிர்கள், பசுக்கள். முட்டாமல் - குறையாமல், முட்டுதல் செய்யாமல், பாசம் - ஆணவ முதலிய மலங்கள், கயிறு, மன்றாடி - சடையில் ஆடுபவன், எருமன் றத்திலாடு படீன், கால்மாறி. கால்மாறி ஆடுபவர், கால்மாறிகிற்கும் இடையன். இச்செய் யுளும் “பாச நீக்கிமூ வகைப்ப சக்களை, மாசின் முத்தியாம் வனத்தின் மேய்த் தடு, மீசன் மினனை கே ரிடைச்சி காதல, ஓ.சில்: பால்வணத் தண்டர் நாதனே" (திருக்கருவைப்பதிற்றுப்பத்தந்தாதி, எக) என்பதும் ஒருவாறு ஒத்திருத்தல் காண்க, கட, கோன் - அரசன், இடையன். பகுத்து - பங்கிட்டு. (பி. ம்.) 1 கவிதைசொல்வார்' 'கேட்டருளில் மற்றொருத்தர்' 4'பரிக் துள பகுத்து'
உசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் அளந்தபுல வீரான தாகவவற் றொருகவிதை விளம்பிடும் னெனவிடையன் கொச்சையல னதிவிடமன் றுளங்கியாங் கவிதைசொனா லொழியவழி சொல்லானென் றுளம்படுமோர் 1கவிபகர்ந்தா ருயர்புலவர் தாழாது . அக்கவிதை கேட்டலுமே யழகியது நமதென்று சொக்கனுமங் கணரிட்டுத் துடை தட்டிச் சிரித்தருளி யிக்கவிதை யோநவின்றீ ரேழையீர் யாரறியார் மிக்கவிது தனை மாடு மேய்ப்பவர் வாய்க் கேட்டிடுமின் கேட்டிடுமி னெனவடைவிற் கிளர்வுறவெங் கணு நிறைந்த காட்டிடையன் பாட்டனைத்துங் கற்றுரைப்ப மற்றவரு நாட்டிடைய னல்லனிவ னார்கொலென கனிகாணி மீட்டுரையா ரொன்றையுமுள் வெருவுற்றா ருடல்வியர்த்தார் . ( கூ ) நல்லவடி வனுமாகி யிருக்கின்றாய் நான்மறைகள் சொல்லரியான் சொல்லினல்லான் மற்றொருவர் சொல்வாரில் வல்லவுனக் கிதுவந்த வாறுரைப்பை யேன்மன்னன் செல்வமுறத் தந்தவெலாந் தருகின்றே மெனச்செப்ப மட்டவிழ்பூம் பொழில்புடைசூழ் மாமதுரை யூர்ப்பொதுவன் சிட்டர் புகழ் தருமண்டன் சிற்றிடைச்சி மணவாளன் விட்டபசு முட்டாமன் மேய்த்தடக்கிட் பாசத்தாற் கட்டிவிடு மன்றாடி கான்மாறி யானாவேன் ( கக ) பெரும் பொருளி னாசையிலை பெயர்பெரிய சொக்கக்கோன் 4 பரிந்திடுதுக் கவிதைகளிற் பாதி பகுந் தின்றென் மேற் றிருந்தாவின் றிடுவீரேற் சேர்ந்தவழி யானுமக்குப் பொருந்தவுரை செய்வவெனப் புலவர்களு மியைந்தன ரால் ( 42 . ) . கொச்சையலன் - இழிந்தவனல்லன் ; அதக்கிழவன் மனிதன்ர கில் லாக் கொச்சை ' என்பது ஆனந்தலகரி கங விடமன் - விஷமன் . சு . ஒன்றைபு மீட்டுரையார் இல் - இல்லை . கக ஊர் பொதுவன் - ஊர்ப்பொதுவிலுள்ளவ பொது - சபை பொதுவன் - இடையன் அண்டன் - தேவன் இடையன் . சிற்றிடைச்சி - சிறிய இடையையடைய உமாதேவியார் சிறிய இடைச்சாதிப் பெண் . பசு - உயிர்கள் பசுக்கள் . முட்டாமல் - குறையாமல் முட்டுதல் செய்யாமல் பாசம் - ஆணவ முதலிய மலங்கள் கயிறு மன்றாடி - சடையில் ஆடுபவன் எருமன் றத்திலாடு படீன் கால்மாறி . கால்மாறி ஆடுபவர் கால்மாறிகிற்கும் இடையன் . இச்செய் யுளும் பாச நீக்கிமூ வகைப்ப சக்களை மாசின் முத்தியாம் வனத்தின் மேய்த் தடு மீசன் மினனை கே ரிடைச்சி காதல . சில் : பால்வணத் தண்டர் நாதனே ( திருக்கருவைப்பதிற்றுப்பத்தந்தாதி எக ) என்பதும் ஒருவாறு ஒத்திருத்தல் காண்க கட கோன் - அரசன் இடையன் . பகுத்து - பங்கிட்டு . ( பி . ம் . ) 1 கவிதைசொல்வார் ' ' கேட்டருளில் மற்றொருத்தர் ' 4 ' பரிக் துள பகுத்து '