திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். யுற்றதொன் றல்ல வென்று புலருமுன் னோடைக் குன்றை விற்றரு கண்ணைக் கட்டி விட்டனர் பூசித் தாங்கு. பாய்விடை யிறைவன் சொன்ன பகுதியை நினைந்து கொண்டு கோயிலின் பாங்கர் கின்ற குணப்பெருங் குன்றைத் தாழ்ந்து போயுல கெங்குஞ் சூழ்ந்து புரவலற் றேடி மீண்ட காய்தழ லுமிழ்கட் குன்றங் கம, டுகைக் கொண்ட தன்றே. (க) பிடர்மிசை யெடுத்து வைத்துப் பிறங்கமுற் செல்லக் கண்ட 8 நடமலி யமைச்சர் முன்ன நகர்வலங் கொண்டி ழிச்சி முடிபுனை மண்ட பத்து முழவொடு புகுந்தி யாரு மடிதொழு தார்க டுங்க வரிகொளா சனத்து வைத்து, (கக) தடமணிக் குடம்பூரித்துத் தந்தர விதியின் முற்றக் கடவபி டேகஞ் செய்வா னணைவது கண்டு மூர்த்தி முடிசடை முடி பூ ணென்னின் முக்கணன் சாதனங்கள் சுடாபி டேக நீற்றுத் தூளன மல்லா லுண்டோ , (க.) வன்சம ணிருள்விட், டேக வைதிகத் தீப மேற்றி யின்பா சாள்வ லென்ன வியைந்தியா வருமுன் சொன்ன வன்புறு பகுதி மூன்றுஞ் செய்தருச் சித்தார் போற்றி முன்பருள் சுரந்த சொக்க மூர்த்தியின் மூர்த்தி வேந்தை (கூ) சடைமுடி முடியா வந்து தமக்கருள் சுரந்த செம்பொற் சுடர்முடிச் சொக்க வேந்தைத் தொழுதெழின் மதவே ழத்துத் தடமுழ வொலிப்பக் கற்றைச் சாமரை யிரட்டக் கொற்றக் குடை நிழ னிழற்றப் போந்து குவலய நெறியிற் காத்தார். (கச) மம்மர்சேர் சமணர்க் காய்த்து வைதிக நெறிவி ளக்கி வெம்மைசேர் தெவ்வை மாதர் விருப்பையைம் புலனை வென்று செம்மையி னூழி வாழ்ந்து சிவனுல கத்த டைந்த மும்மையா லுலகை யாண்ட மூர்த்தியை வாழ்த்தல் செய்வாம். (கடு) ஆகத்திருவிருத்தம் - கசK. க. ஓடைக்குன்று - யானை. வில் - ஒளி க. குணப்பெருங்குன்றை - மூர்த்தி நாயனாரை, கக, இழிச் - இதங்கி யருளச்செய்து; "வெங்கட் களிற்றின் மிசை இன்று மிழிச்சி'' என்பது பெரிய, மூர்த்தி. ஙஎ, கட், தந்திரவிதியின் - நூல் விதியால், முடிசடை முடி - இரீடம் சடை முடியாக; . புராணம் சக - ஆம் திருவிருத்தத்தைப் பார்க்க. கங, யாவருமினயந்து, மூன்று - சடைமுடி, உருத்திராக்கம், திருநீறு, கரு, “மும் மயாது லகாண்ட மூர்த்திக்கு மடியேன்" என்பது திருத் தொண்டத்தொகை. பி.ம்.) 1'சென்று 2'போந்து' 'ஓடவியவமைச்சர்முன்னா' 4'எண்ணின் 6 மூர்த்தியை வியந்தவேந்தை' யோக' ''எழு' 'கனிகிழற்ற
உசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . யுற்றதொன் றல்ல வென்று புலருமுன் னோடைக் குன்றை விற்றரு கண்ணைக் கட்டி விட்டனர் பூசித் தாங்கு . பாய்விடை யிறைவன் சொன்ன பகுதியை நினைந்து கொண்டு கோயிலின் பாங்கர் கின்ற குணப்பெருங் குன்றைத் தாழ்ந்து போயுல கெங்குஞ் சூழ்ந்து புரவலற் றேடி மீண்ட காய்தழ லுமிழ்கட் குன்றங் கம டுகைக் கொண்ட தன்றே . ( ) பிடர்மிசை யெடுத்து வைத்துப் பிறங்கமுற் செல்லக் கண்ட 8 நடமலி யமைச்சர் முன்ன நகர்வலங் கொண்டி ழிச்சி முடிபுனை மண்ட பத்து முழவொடு புகுந்தி யாரு மடிதொழு தார்க டுங்க வரிகொளா சனத்து வைத்து ( கக ) தடமணிக் குடம்பூரித்துத் தந்தர விதியின் முற்றக் கடவபி டேகஞ் செய்வா னணைவது கண்டு மூர்த்தி முடிசடை முடி பூ ணென்னின் முக்கணன் சாதனங்கள் சுடாபி டேக நீற்றுத் தூளன மல்லா லுண்டோ ( . ) வன்சம ணிருள்விட் டேக வைதிகத் தீப மேற்றி யின்பா சாள்வ லென்ன வியைந்தியா வருமுன் சொன்ன வன்புறு பகுதி மூன்றுஞ் செய்தருச் சித்தார் போற்றி முன்பருள் சுரந்த சொக்க மூர்த்தியின் மூர்த்தி வேந்தை ( கூ ) சடைமுடி முடியா வந்து தமக்கருள் சுரந்த செம்பொற் சுடர்முடிச் சொக்க வேந்தைத் தொழுதெழின் மதவே ழத்துத் தடமுழ வொலிப்பக் கற்றைச் சாமரை யிரட்டக் கொற்றக் குடை நிழ னிழற்றப் போந்து குவலய நெறியிற் காத்தார் . ( கச ) மம்மர்சேர் சமணர்க் காய்த்து வைதிக நெறிவி ளக்கி வெம்மைசேர் தெவ்வை மாதர் விருப்பையைம் புலனை வென்று செம்மையி னூழி வாழ்ந்து சிவனுல கத்த டைந்த மும்மையா லுலகை யாண்ட மூர்த்தியை வாழ்த்தல் செய்வாம் . ( கடு ) ஆகத்திருவிருத்தம் - கசK . . ஓடைக்குன்று - யானை . வில் - ஒளி . குணப்பெருங்குன்றை - மூர்த்தி நாயனாரை கக இழிச் - இதங்கி யருளச்செய்து ; வெங்கட் களிற்றின் மிசை இன்று மிழிச்சி ' ' என்பது பெரிய மூர்த்தி . ஙஎ கட் தந்திரவிதியின் - நூல் விதியால் முடிசடை முடி - இரீடம் சடை முடியாக ; . புராணம் சக - ஆம் திருவிருத்தத்தைப் பார்க்க . கங யாவருமினயந்து மூன்று - சடைமுடி உருத்திராக்கம் திருநீறு கரு மும் மயாது லகாண்ட மூர்த்திக்கு மடியேன் என்பது திருத் தொண்டத்தொகை . பி . ம் . ) 1 ' சென்று 2 ' போந்து ' ' ஓடவியவமைச்சர்முன்னா ' 4 ' எண்ணின் 6 மூர்த்தியை வியந்தவேந்தை ' யோக ' ' ' எழு ' ' கனிகிழற்ற