திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உருஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், மன்னிய செய்தி கேட்ட மதுரையம் பதியோ ரெல்லார் துன்னிய செல்வ மீந்த தொலைவிலாக் கோட்டை கண்டு முன்னுற வதிச யித்து வாழ்த்தினார் முற்றும் வல்ல செந்நெறிச் சொக்க னல்லாற் றெய்வம் வே றுண்டோ வென்றே . () சூத்திரர் தலைவன் வேதஞ் சொல்லுதல் லியாண்டும் புக்குக் கோத்திர மனைவி யோடுங் குவலயத் தெவருங் காணப் பார்த்திபாதிச பிப்பப் பல்பெருஞ் சிறப்பினோங்கி யேத்தருஞ் சிவலோ கத்தி லேறினானிமையோ ரேத்த. பத்தியான் மிக்க வேளாண் டலைவன் றன் பத்தி காண்பா னத்துயர் மிடியை யேவி யம்மிடி யினும் வன்றன் சத்திய பத்தி கண்டு தண்டுல வுலவாக் கோட்டை வைத்தவ னெவன வன்றன் மலாடி வாழ்த்தல் செய்வாம். (க) ஆகத்திருவிருத்தம் - கசகசு. ருக. - முர்த்தியார்க்கு அரசளித்த திருவிளையாடல். --****- வளமை நீடிய மதுரையின் முன்னொரு கால மளவி லன்புடை.. மூர்த்தியென் மறையுமோர் வணிகர் தளர்வில் சுந்தரற் கானது சந்தன மென்றே யுளவி ருப்பொடு சாத்துவா சொழிவற நாளும், துன்னு சேனையிற் றுளங்கிய வொருகரு நாட மன்ன னன்னநாள் வந்தருட் டென்னனை யோட்டிக் கன்னி மண்டலங் கொண்டமண் கையர்கை விழுந்து முன்ன டிேய வைதிக முறையையு மொழித்தான். கஎ. மனைவியோடும் சிவலோகத்தில் ஏறினானென்க. உ, க நநாட மன்னன் - கருகாடக தேசத்தரசன்; சக: உ; "வடுகக்கா நாடர்காவன், மானப் படைமன்னன்' (பெரிய, மூர்த்தி'. கக.) கையர் - கீழ் மக்கள். * “படை நான் குடன்று பஞ்சவத் றுரந்து, மதுரை வவ்ய கருட வேர்ன ருகர்ச சார்ந்துநின் தருட்பணி யடைப்ப, மற்றவன் றன்னை கெடு: தயில் வருத்தி, பிரையவன் குலத்து முறைமையின் மையினாத், குருதி, தாரை கல்லொடு நிறங்க, மெய்யணி யாறாக் கைமுழந் தேய்த்த, போல் புருவப் பசுக்கா வலனே, யுலகினிற் தமது முக்குறி யாக, மணிமுடி வேணி! முருத்திரக் கலனு, நிலவுமிழ் புண்னியப் பானிதச் சால்தமு, மணிவித் தருள் கொடுத் தாசனாக்கி, படுமா லகற் சி கெகோள் பாக்க, வையக மளித்த மன பொளிக் கடவுள்' (கல். ருஎ,)
உருஅ திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் மன்னிய செய்தி கேட்ட மதுரையம் பதியோ ரெல்லார் துன்னிய செல்வ மீந்த தொலைவிலாக் கோட்டை கண்டு முன்னுற வதிச யித்து வாழ்த்தினார் முற்றும் வல்ல செந்நெறிச் சொக்க னல்லாற் றெய்வம் வே றுண்டோ வென்றே . ( ) சூத்திரர் தலைவன் வேதஞ் சொல்லுதல் லியாண்டும் புக்குக் கோத்திர மனைவி யோடுங் குவலயத் தெவருங் காணப் பார்த்திபாதிச பிப்பப் பல்பெருஞ் சிறப்பினோங்கி யேத்தருஞ் சிவலோ கத்தி லேறினானிமையோ ரேத்த . பத்தியான் மிக்க வேளாண் டலைவன் றன் பத்தி காண்பா னத்துயர் மிடியை யேவி யம்மிடி யினும் வன்றன் சத்திய பத்தி கண்டு தண்டுல வுலவாக் கோட்டை வைத்தவ னெவன வன்றன் மலாடி வாழ்த்தல் செய்வாம் . ( ) ஆகத்திருவிருத்தம் - கசகசு . ருக . - முர்த்தியார்க்கு அரசளித்த திருவிளையாடல் . - - * * * * வளமை நீடிய மதுரையின் முன்னொரு கால மளவி லன்புடை . . மூர்த்தியென் மறையுமோர் வணிகர் தளர்வில் சுந்தரற் கானது சந்தன மென்றே யுளவி ருப்பொடு சாத்துவா சொழிவற நாளும் துன்னு சேனையிற் றுளங்கிய வொருகரு நாட மன்ன னன்னநாள் வந்தருட் டென்னனை யோட்டிக் கன்னி மண்டலங் கொண்டமண் கையர்கை விழுந்து முன்ன டிேய வைதிக முறையையு மொழித்தான் . கஎ . மனைவியோடும் சிவலோகத்தில் ஏறினானென்க . நநாட மன்னன் - கருகாடக தேசத்தரசன் ; சக : ; வடுகக்கா நாடர்காவன் மானப் படைமன்னன் ' ( பெரிய மூர்த்தி ' . கக . ) கையர் - கீழ் மக்கள் . * படை நான் குடன்று பஞ்சவத் றுரந்து மதுரை வவ்ய கருட வேர்ன ருகர்ச சார்ந்துநின் தருட்பணி யடைப்ப மற்றவன் றன்னை கெடு : தயில் வருத்தி பிரையவன் குலத்து முறைமையின் மையினாத் குருதி தாரை கல்லொடு நிறங்க மெய்யணி யாறாக் கைமுழந் தேய்த்த போல் புருவப் பசுக்கா வலனே யுலகினிற் தமது முக்குறி யாக மணிமுடி வேணி ! முருத்திரக் கலனு நிலவுமிழ் புண்னியப் பானிதச் சால்தமு மணிவித் தருள் கொடுத் தாசனாக்கி படுமா லகற் சி கெகோள் பாக்க வையக மளித்த மன பொளிக் கடவுள் ' ( கல் . ருஎ )