திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உருசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம். உருத்தகு மனைவி யோக மொருவழிப் பட்ட நெஞ்ச னிரைத் தெழு தொண்டர் கொண்ட நினைவினிற் பூசை செய்யுஞ் சரித்திரங் கண்டு நாளுஞ் சம்புவுங் கருணைகூர்ந்து திருத்தகு மங்க யற்கட் டேமொழிக் கருளிச் செய்வான். இந்நெறி யொழுகுவோனல் குரவினு மினிமை கூர்ந்து மன்னுமிச் செய்தி செய்ய வல்லனென் றறிவித் தற்கே நன்னெறிச் செல்வ மெல்லா நாமடாறு மாற்றி மற்றும் பன்னெறி விளைவுங் குன்றப் பண்ணின னெல்லாம் வல்லான். (ரு) பல்பெருஞ் செல்வ மெல்லாஞ் சுருங்கவும் பத்தி மிக்கோன் சொல்லரும் பெரிய நெஞ்சஞ் சுருங்கிடான் பெருங்க டன்கள் செல்வர்பால் வருடோ கத்துத் தருகுவ லென்று சென்று நல்லன சொல்லி வாங்கி நாடொறும் பூசை செய்தான், வீறுசோன் மழைம றுத்து விளை தலில் லாமை யாலே மாறரும் விருப்பத் தோடும் வாங்கிய பெருங்க டன்கள் கூறிய நாட்க டடம்மிற் கொடாதது கண்டி யாரும் பேறிலை யென்றாங் கெண்ணிக் கொடுத்திலர் கடன்கள் பின்னர், (எ) களக்கமில் லாதோன் மண்ணிற் கடன்கொடா ததுகண் டாறா துளத்துறு தியாத் தோடுங் கடன் றரு வாரை யோங்கல் வளைத் தவன் காட்டி னானேற் காண்கின்றே மென்று வாடி யிளைத்தயர் மனைவியோடு மெண்ணியா வயத்த டைந்தான். (அ) வேறு, ஆத ரத்தொடு பேணி நின்னடி யாரை முன்னயில் வித்தபின் கோதி லாதவர் வைத்த சேடம ருந்தி யோர் குறை வின்றியெப் போது நின்னரு ணோக்கி நான்முனி ருந்த னன்புகழ் குன்றவே வாதை யேதரு மோய மாமிடி வந்த டைந்தத றிந்திலேன். (5) வேறு நினைப்பினிங் கிறுத்தற் கொண்ணா நீள்கடன் கொண்டு பின்னு மனைக்கணா லாறு திங்கண் மன்னரி': னருளி னாலே யனைத்துப் சாரத் தோடு மமுது செய்வித்தேன் வையத் தினிக்கடன் றருவா ரில்லை யிளைத்தனன் காட்டி டின்றே, (க0) 6. செய்தி - செய்வக, சு. வருபோகத்து - பின் உண்டாகும் விலை லில். எ. வீறு - வேறொன்றத்தில்லா அழகு. பேறு - இலாபம், 1. களக்கம் - களங்கம், குற்றம்; கலக்கமுமாம். இக்கல் - மேருமலை. க, வாதை - துன்பம். க, இறுத்தற்கு - கொடுத்தற்கு. இன்று காட்டிடு, ( - ம்.) 1'உறத்' 2'செய்தான்' 8'ஒழுகுவோர்' 4' வல்லரென்று' சார்' மாயையாமிடி'
உருசு திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் . உருத்தகு மனைவி யோக மொருவழிப் பட்ட நெஞ்ச னிரைத் தெழு தொண்டர் கொண்ட நினைவினிற் பூசை செய்யுஞ் சரித்திரங் கண்டு நாளுஞ் சம்புவுங் கருணைகூர்ந்து திருத்தகு மங்க யற்கட் டேமொழிக் கருளிச் செய்வான் . இந்நெறி யொழுகுவோனல் குரவினு மினிமை கூர்ந்து மன்னுமிச் செய்தி செய்ய வல்லனென் றறிவித் தற்கே நன்னெறிச் செல்வ மெல்லா நாமடாறு மாற்றி மற்றும் பன்னெறி விளைவுங் குன்றப் பண்ணின னெல்லாம் வல்லான் . ( ரு ) பல்பெருஞ் செல்வ மெல்லாஞ் சுருங்கவும் பத்தி மிக்கோன் சொல்லரும் பெரிய நெஞ்சஞ் சுருங்கிடான் பெருங்க டன்கள் செல்வர்பால் வருடோ கத்துத் தருகுவ லென்று சென்று நல்லன சொல்லி வாங்கி நாடொறும் பூசை செய்தான் வீறுசோன் மழைம றுத்து விளை தலில் லாமை யாலே மாறரும் விருப்பத் தோடும் வாங்கிய பெருங்க டன்கள் கூறிய நாட்க டடம்மிற் கொடாதது கண்டி யாரும் பேறிலை யென்றாங் கெண்ணிக் கொடுத்திலர் கடன்கள் பின்னர் ( ) களக்கமில் லாதோன் மண்ணிற் கடன்கொடா ததுகண் டாறா துளத்துறு தியாத் தோடுங் கடன் றரு வாரை யோங்கல் வளைத் தவன் காட்டி னானேற் காண்கின்றே மென்று வாடி யிளைத்தயர் மனைவியோடு மெண்ணியா வயத்த டைந்தான் . ( ) வேறு ஆத ரத்தொடு பேணி நின்னடி யாரை முன்னயில் வித்தபின் கோதி லாதவர் வைத்த சேடம ருந்தி யோர் குறை வின்றியெப் போது நின்னரு ணோக்கி நான்முனி ருந்த னன்புகழ் குன்றவே வாதை யேதரு மோய மாமிடி வந்த டைந்தத றிந்திலேன் . ( 5 ) வேறு நினைப்பினிங் கிறுத்தற் கொண்ணா நீள்கடன் கொண்டு பின்னு மனைக்கணா லாறு திங்கண் மன்னரி ' : னருளி னாலே யனைத்துப் சாரத் தோடு மமுது செய்வித்தேன் வையத் தினிக்கடன் றருவா ரில்லை யிளைத்தனன் காட்டி டின்றே ( க0 ) 6 . செய்தி - செய்வக சு . வருபோகத்து - பின் உண்டாகும் விலை லில் . . வீறு - வேறொன்றத்தில்லா அழகு . பேறு - இலாபம் 1 . களக்கம் - களங்கம் குற்றம் ; கலக்கமுமாம் . இக்கல் - மேருமலை . வாதை - துன்பம் . இறுத்தற்கு - கொடுத்தற்கு . இன்று காட்டிடு ( - ம் . ) 1 ' உறத் ' 2 ' செய்தான் ' 8 ' ஒழுகுவோர் ' 4 ' வல்லரென்று ' சார் ' மாயையாமிடி '