திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

ரு.- உலவாக்கோட்டைவைத்த திருவிளையாடல், உநரு வேறு இந்து மன்னர் குலத்துக் கினியவன் சுந்த ரன்னல துண்டோ வெனச்சொலி முந்த வேண்டுப நல்கி முறைமையிற் பந்த நீங்க வணங்கினன் பன்முறை. (22) வறு. திருமதிற் புடையட் டாலைச் சேவகன் றன்னை யன்பிற் பொருவரு மமைச்ச செல்லாம் புகழ்ந்ததி சபித்தார் போற்றி வாகுணன் மைந்த னென்று வந்தித்தா னன்று முன்னாப் பாவுபாண் டியர்க ளெல்லாம் வந்தித்தார் பகைக டீர. (உ...) செழுமைசேர் புரத்தி ருந்து சென்னிமண் டலமே யன்றி யழகுறு நிலைமை மாற னளவின்மண் டலங்கள் கொண்டு விழுமிய யானை முன்னா வெம்பெருந் தானை யாண்டு தொழுபுவி யடைவிற் காந்துத் துயசொழிந் தூழி வாழ்ந்தான். (உச) ஆகத்திருவிருத்தம் - க300. 30 --உலவாக்கோட்டைவைத்த திருவிளயாடல். -----***-- மூதுரை வாணர் போற்று மதுரையம் பதியின் முன்னக் தூய்தகு குணத்தான் மிக்க சூத்திர குலத்தோர் படித்தான் தீதிலா வுழவான் மல்குஞ் செல்வத்தான் மிகவு நீடிக் காதல்கூர் நினைவின் மேவுங் காதலி யோடும் வாழ்ந்தான். பூதிசா தனங்கண் டாலங் கியாவராயினும் பொ ருத்திப் பாதநே ரிறைஞ்சி யில்லுட் பரிவொடுங் கொண்டு புக்குத் தீதிலா சனத்திருத்திச் சிறந்தசே வடிவி ளக்கிக் கோதை தூ பாதி மற்றுங் கொடுத்தருச் சனைகள் செய்து, (2) முருகெழ வமைத்த வன்ன முறைமையிற் படைத்து நான்கு மருவிய விதத்தி னாறு சுவையினுண் மகிழ்ச்சி கூபக் கருதிநின் றமுது செய்வித் தவரவர் கசிந்து வைத்த பரிகல சேட முண்டு வாழுவன் பத்தி கூர்ந்து. உங. என்று வந்தித்தான் - எந்த நாள் காத்தித்தானோ. (ரு) க. தூய்தகு தாய்மை பொருந்திய, ஒருமனமுடையா என்பார் 'காதல் கூர் நினைவின் மேவுக் காதலி' என்றார்; ''காதலிருவர் கருத்தொருமித் தாதரவு, பட்டதே யின்பம்'' என்றார் ஒளவையாரும். 4. பூதிசாதனம் -விபூதியும் உருத்திராக்கமும் கோதை மாலை, (பாம். ட. உணக! உ.ண்பன தின்பன ஈக்குவன பருகுவன 76. நான்குவகைப் (பி - ம்.) 1 அமைச்சர்முற்றும் 'னென்றும் -- -- '' - I
ரு . - உலவாக்கோட்டைவைத்த திருவிளையாடல் உநரு வேறு இந்து மன்னர் குலத்துக் கினியவன் சுந்த ரன்னல துண்டோ வெனச்சொலி முந்த வேண்டுப நல்கி முறைமையிற் பந்த நீங்க வணங்கினன் பன்முறை . ( 22 ) வறு . திருமதிற் புடையட் டாலைச் சேவகன் றன்னை யன்பிற் பொருவரு மமைச்ச செல்லாம் புகழ்ந்ததி சபித்தார் போற்றி வாகுணன் மைந்த னென்று வந்தித்தா னன்று முன்னாப் பாவுபாண் டியர்க ளெல்லாம் வந்தித்தார் பகைக டீர . ( . . . ) செழுமைசேர் புரத்தி ருந்து சென்னிமண் டலமே யன்றி யழகுறு நிலைமை மாற னளவின்மண் டலங்கள் கொண்டு விழுமிய யானை முன்னா வெம்பெருந் தானை யாண்டு தொழுபுவி யடைவிற் காந்துத் துயசொழிந் தூழி வாழ்ந்தான் . ( உச ) ஆகத்திருவிருத்தம் - க300 . 30 - - உலவாக்கோட்டைவைத்த திருவிளயாடல் . - - - - - * * * - - மூதுரை வாணர் போற்று மதுரையம் பதியின் முன்னக் தூய்தகு குணத்தான் மிக்க சூத்திர குலத்தோர் படித்தான் தீதிலா வுழவான் மல்குஞ் செல்வத்தான் மிகவு நீடிக் காதல்கூர் நினைவின் மேவுங் காதலி யோடும் வாழ்ந்தான் . பூதிசா தனங்கண் டாலங் கியாவராயினும் பொ ருத்திப் பாதநே ரிறைஞ்சி யில்லுட் பரிவொடுங் கொண்டு புக்குத் தீதிலா சனத்திருத்திச் சிறந்தசே வடிவி ளக்கிக் கோதை தூ பாதி மற்றுங் கொடுத்தருச் சனைகள் செய்து ( 2 ) முருகெழ வமைத்த வன்ன முறைமையிற் படைத்து நான்கு மருவிய விதத்தி னாறு சுவையினுண் மகிழ்ச்சி கூபக் கருதிநின் றமுது செய்வித் தவரவர் கசிந்து வைத்த பரிகல சேட முண்டு வாழுவன் பத்தி கூர்ந்து . உங . என்று வந்தித்தான் - எந்த நாள் காத்தித்தானோ . ( ரு ) . தூய்தகு தாய்மை பொருந்திய ஒருமனமுடையா என்பார் ' காதல் கூர் நினைவின் மேவுக் காதலி ' என்றார் ; ' ' காதலிருவர் கருத்தொருமித் தாதரவு பட்டதே யின்பம் ' ' என்றார் ஒளவையாரும் . 4 . பூதிசாதனம் - விபூதியும் உருத்திராக்கமும் கோதை மாலை ( பாம் . . உணக ! . ண்பன தின்பன ஈக்குவன பருகுவன 76 . நான்குவகைப் ( பி - ம் . ) 1 அமைச்சர்முற்றும் ' னென்றும் - - - - ' ' - I