திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம்

உருச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம், மைத், தெள்ளிய வில்லி யழகனட்டாலைச் சேவகன் றனையுளத் திருத் தித், துள்ளிமுன் சிங்க நா தமுஞ் செய்து தோன்றினன் வென்றுயர் செழியன். (கரு) வேறு, துன்றமர் தெரியா தென்று சுந்தான் முன்போற் றோன்றி வன்றிற விடப மிட்ட வாளியை யேவ வாளி யொன்றள விலாத தாகித் துணித்ததாங் குறுக ளத்து வென்றிகள் பேசி வந்த வெந்திறற் றானை வீழ. தாமுற்றெதிர் வரும் வெற்றிகொ டனிவீரர்கள் வலிகூர் சிரமற்றன புயமற்றன வது வோ திறன் முகமோ ரெமற்றன குரமற்றன வுடலற்றன துரகங் கரமற்றன சரணற்றன களமற்றன விபமே, வேறு. நெற்றியிற் பாய்கோ னோக்கு வித்தைகாட் டுநரை நேரு முற்றவாய் தைத்த வாளி யொற்றை துநரை யேய்க்கு முற்றுமெய் புகுந்த பாண முட்பன்றி நிகரு மூடிச் சற்றிடை. விடாது பெய்த சரமழை த.ன்ன ல..ன்றே, - திரைபடுங் குருதி வெள்ளச் செங்கொடுங் கடலு ளாடிப் பெரியவான் முகடு தோயும் பிணப்பெருங் குன்றத் தேறிப் பொருவருங் கணங்கள் கூளி பூதசா லங்கண் மற்றும் வரிசையி னாடிப் பாடி யிருந்தன 4மண்ட... வுண்டு, (ககூ) பெருமை சேர் சென்னி 5பின்னும் பிணம்படக் கொன்று வீழ்த்த சரமுகத் திடபக் கண்டு தேன்னுளத் ததிச யித்திங் கரனயந் திருப்ப வெல்வா ராரென விரைன் வாங்கி முா துறு பிழைத்த சேனை பின்வர முன்னர்ப் போனான். (20) நலங்கொள்பேயாண்மை வில்லி நயந்துயர் கோயின் மேவ வலந்தரு மன்னன் கண்டு மகிழ்ச்சிமாக் கடலின் மூழ்கிக் கலந்து போ காது நின்ற கருகடர் முதலோர்க் கூட்டித் தலம்புக ழால யத்துச் சார்ந்தன' பரவ யாரும், (உக) கசு, வாளி - அம்பு. கஎ. துரகம் - குதிரை, இபம் - யாகா, கவு, போக்குவித்தை உடையோர் தம் வித்தை காட்டுகையி: நெறியிலே ஒருகம்பை நிறுத்திக்காட்டுதலியல்பு. ஒத்தை - ஒருவகை வாத்தியம். ககூ, பூதசாலம் - பூதக் கூட்டம், 1). வாக்கு - பின்வாங்கி, உக, மில்லி - அட்டாலச் சேகர் (பி - ம்.) 1 'யொத்தை 'எகினமாதிகர்க்கும்' 3 'திரா' 'மன்' 'மன் லும் தோனுளத்து' 7 முதலாக்'
உருச திருவாலவாயுடையார் திருவிளையாடற்புராணம் மைத் தெள்ளிய வில்லி யழகனட்டாலைச் சேவகன் றனையுளத் திருத் தித் துள்ளிமுன் சிங்க நா தமுஞ் செய்து தோன்றினன் வென்றுயர் செழியன் . ( கரு ) வேறு துன்றமர் தெரியா தென்று சுந்தான் முன்போற் றோன்றி வன்றிற விடப மிட்ட வாளியை யேவ வாளி யொன்றள விலாத தாகித் துணித்ததாங் குறுக ளத்து வென்றிகள் பேசி வந்த வெந்திறற் றானை வீழ . தாமுற்றெதிர் வரும் வெற்றிகொ டனிவீரர்கள் வலிகூர் சிரமற்றன புயமற்றன வது வோ திறன் முகமோ ரெமற்றன குரமற்றன வுடலற்றன துரகங் கரமற்றன சரணற்றன களமற்றன விபமே வேறு . நெற்றியிற் பாய்கோ னோக்கு வித்தைகாட் டுநரை நேரு முற்றவாய் தைத்த வாளி யொற்றை துநரை யேய்க்கு முற்றுமெய் புகுந்த பாண முட்பன்றி நிகரு மூடிச் சற்றிடை . விடாது பெய்த சரமழை . ன்ன . . ன்றே - திரைபடுங் குருதி வெள்ளச் செங்கொடுங் கடலு ளாடிப் பெரியவான் முகடு தோயும் பிணப்பெருங் குன்றத் தேறிப் பொருவருங் கணங்கள் கூளி பூதசா லங்கண் மற்றும் வரிசையி னாடிப் பாடி யிருந்தன 4மண்ட . . . வுண்டு ( ககூ ) பெருமை சேர் சென்னி 5பின்னும் பிணம்படக் கொன்று வீழ்த்த சரமுகத் திடபக் கண்டு தேன்னுளத் ததிச யித்திங் கரனயந் திருப்ப வெல்வா ராரென விரைன் வாங்கி முா துறு பிழைத்த சேனை பின்வர முன்னர்ப் போனான் . ( 20 ) நலங்கொள்பேயாண்மை வில்லி நயந்துயர் கோயின் மேவ வலந்தரு மன்னன் கண்டு மகிழ்ச்சிமாக் கடலின் மூழ்கிக் கலந்து போ காது நின்ற கருகடர் முதலோர்க் கூட்டித் தலம்புக ழால யத்துச் சார்ந்தன ' பரவ யாரும் ( உக ) கசு வாளி - அம்பு . கஎ . துரகம் - குதிரை இபம் - யாகா கவு போக்குவித்தை உடையோர் தம் வித்தை காட்டுகையி : நெறியிலே ஒருகம்பை நிறுத்திக்காட்டுதலியல்பு . ஒத்தை - ஒருவகை வாத்தியம் . ககூ பூதசாலம் - பூதக் கூட்டம் 1 ) . வாக்கு - பின்வாங்கி உக மில்லி - அட்டாலச் சேகர் ( பி - ம் . ) 1 ' யொத்தை ' எகினமாதிகர்க்கும் ' 3 ' திரா ' ' மன் ' ' மன் லும் தோனுளத்து ' 7 முதலாக் '